KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-124-02-DEPARTMENTAL EXAM - A.T CODE 124 - ONLINE TEST - MAY 2018 - QUESTION 21-40

TNPSC-DEPT-124-02-DEPARTMENTAL EXAM - A.T CODE 124 - ONLINE TEST - MAY 2018 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 124 ACCOUNT TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

➤ A sanction order for Loan will lapse on

(A) 30th September of the financial year
(B) 31 December of the financial year
(C) 30th June of the financial year
(D) 31st March of the financial year

➤ கடனுக்கான ஒப்பளிப்பு ஆணை காலாவதியாகும்

(A) நிதியாண்டின் செப்டம்பர் 30ம் நாள்
(B) நிதியாண்டின் டிசம்பர் 31ம் நாள்
(C) நிதியாண்டின் ஜூன் 30ம் நாள்
(D) நிதியாண்டின் மார்ச் 31ம் நாள்

2.

➤ Pay bills of non self drawing officer should be prepared in form No:

(A) TNTC Form no 51
(B) TNTC Form no 39
(C) TNTC Form no 77
(D) TNTC Form no 47

➤ தானே பணம் எடுக்கும் அதிகாரம் அல்லாத அலுவலர்களின் ஊதியப்பட்டியல் தயார் செய்யப்பட வேண்டிய படிவம்

(A) த.நா.க.வி. தொ. படிவம் எண் 51
(B) த.நா.க.வி. தொ. படிவம் எண் 39
(C) த.நா.க.வி. தொ. படிவம் எண் 77
(D) த.நா.க.வி. தொ. படிவம் எண் 47

3.

➤ In which Bill form should be preferred for claiming of GPF advances, part final and final withdrawal?

(A) TNTC Form no. 58-A
(B) TNTC Form no.40-A
(C) TNTC Form no. 60-A
(D) TNTC Form no.72-A

➤ பொது சேமநலதிதி முன்பணம், பகுதி முன்பணம் மற்றும் இறுதி எடுப்பு முதலான பட்டியல்களை எந்த படிவத்தில் தயார் செய்யப்பட வேண்டும்.

(A) த.நா.க.வி. தொ. படிவம் எண் 58- ஏ
(B) த.நா.க.வி. தொ. படிவம் எண் 40- ஏ
(C) த.நா.க.வி.தொ. படிவம் எண் 60- ஏ
(D) த.நா.க.வி.தொ. படிவம் எண் 72- ஏ

4.

➤ Which of the following not included in net qualifying service

(A) Earned Leave with medical certificate
(B) Ex-ordinary Leave without medical certificate
(C) Earned Leave
(D) Casual leave

➤ நிகர பணிக்காலத்தில் எது சேராதது

(A) மருத்துவ சான்றின்பேரில் ஈட்டிய விடுப்பு
(B) மருத்துவ சான்றில்லாத சம்பளமில்லாத விடுப்பு
(C) ஈட்டிய விடுப்பு
(D) தற்செயல் விடுப்பு

5.

➤ How many years service needed for selection grade?

(A) 5 years
(B) 10 years
(C) 20 years
(D) 30 years

➤ தெரிவுநிலை பெற எத்தனை ஆண்டு பணிக்காலம் தேவை?

(A) 5 ஆண்டுகள்
(B) 10 ஆண்டுகள்
(C) 20ஆண்டுகள்
(D) 30 ஆண்டுகள்

6.

➤ When an office is newly formed 1st payment can be made by the pay and accounts office / treasuries on the receipt of

(A) Express pay order from Government
(B) AG authorization
(C) Letter from the District collector
(D) Orders from Commissioner of Treasuries and Accounts

➤ புதிதாக துவங்கப்பட்ட அலுவலகத்திற்கான முதல் கொடுப்பு சம்பள கணக்கு அலுவலகம் அல்லது கருவூலங்களால் எது பெறப்பட்டபின், வழங்க இயலும்

(A) அரசிடமிருந்து விரைவு கொடுப்பாணை
(B) மாநிலக் கணக்காயரிடமிருந்து அதிகார அளிப்பு கடிதம்
(C) மாவட்ட ஆட்சியரிடமிருந்து கடிதம்
(D) கருவூலத்துறை ஆணையரிடமிருந்து ஆணை

7.

➤ The permanent advances can be recouped at the maximum of

(A) monthly once
(B) 2 times of the month
(C) quarterly once
(D) twice in quarter

➤ நிலைமுன்பணத்தை அதிகபட்சம் மீட்சி செய்ய இயலும்

(A) மாதம் ஒருமுறை
(B) மாதம் இருமுறை
(C) காலாண்டிற்கு ஒருமுறை
(D) காலாண்டிற்கு இருமுறை

8.

➤ The maximum no. of the temporary advances allowed pending adjustment is

(A) 4
(B) 2
(C) 1
(D) 3

➤ சரிகட்டப்படாமல் நிலுவையில் வைக்க அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தற்காலிக முன்பண எண்ணிக்கை

(A) 4
(B) 2
(C) 1
(D) 3

9.

➤ Annual financial statement is otherwise called as

(A) Revised estimate
(B) final order
(C) Demand
(D) budget

➤ ஆண்டு நிதிநிலை அறிக்கையின் மறு பெயர்

(A) திருத்திய மதிப்பீடு
(B) இறுதி ஆணை
(C) கோரிக்கை
(D) வரவு செலவு திட்டம்

10.

➤ Article 267{2} of constitution of India dealt with

(A) Consolidated fund of India
(B) Contingency fund of India
(C) Public account
(D) budget

➤ இந்திய அரசியலமைப்பின் பிரிவுக்கூறு 267(2) எதைப் பற்றியது

(A) இந்திய அரசு தொகுப்பு நிதி
(B) இந்திய அரசின் எதிர்பாரா செலவின நிதி
(C) அரசுக் கணக்கு
(D) வரவு செலவு திட்டம்

11.

➤ Voted expenditure is approved by

(A) Public estimate committee
(B) Public Accounts Committee
(C) Legislative assembly
(D) voted by public

➤ வாக்குரிமை செலவின கணக்கினை (Voted expenditure) ஒப்புதல் அளிப்பது

(A) பொது மதிப்பீட்டு குழு
(B) பொது கணக்கு குழு
(C) சட்டப் பேரவை
(D) பொதுமக்கள் வாக்கு மூலம்

12.

➤ History of service related to

(A) Drawing and disbursing officer
(B) Pensioner
(C) Head of the department
(D) Self drawing officer

➤ பணி வரலாறு எது தொடர்புடையது

(A) பணம் பெற்று வழங்கும் அலுவலர்
(B) ஓய்வூதியர்
(C) துறைத் தலைமை
(D) தானே பணம் எடுக்கும் அலுவலர்

13.

➤ The Estimate Committee Chairman shall be nominated by

(A) Finance Minister
(B) Finance Secretary
(C) Deputy Speaker
(D) Speaker

➤ மதிப்பீட்டு குழுவின் தலைவர் யாரால் நியமிக்கப்படுகிறார்

(A) நிதி அமைச்சர்
(B) நிதி செயலாளர்
(C) துணை சபாநாயகர்
(D) சபாநாயகர்

14.

➤ Public accounts committee constituted by

(A) Finance Minister
(B) Finance Secretary
(C) Legislative Assembly
(D) Parliament

➤ பொதுக்கணக்கு குழு யாரால் அமைக்கப்படுகிறது?

(A) நிதி அமைச்சர்
(B) நிதி செயலாளர்
(C) சட்டப் பேரவை
(D) நாடாளுமன்றம்

15.

➤ Public accounts committee shall consists of - - members of addition to the Finance Minister and Chairman of the estimate committee who shall be ex-officio members.

(A) 16
(B) 21
(C) 9
(D) 18

➤ அலுவல்வழி சாரா உறுப்பினர்களை (ex-officio members) மதிப்பீட்டு குழு தலைவர் மற்றும் நிதியமைச்சருடன் கூடுதலாக பொதுக்கணக்கு குழு - - உறுப்பினர்களை கொண்டிருக்கும்

(A) 16
(B) 21
(C) 9
(D) 18

16.

➤ Detailed budget estimates of an office records should be preserved in for not less than the period of

(A) 5 years
(B) 10 years
(C) 20 years
(D) 30 years

➤ அலுவலக விரிவான வரவு செலவு திட்ட மதிப்பீடு தொடர்பான ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச காலம்

(A) 5 ஆண்டுகள்
(B) 10 ஆண்டுகள்
(C) 20 ஆண்டுகள்
(D) 30ஆண்டுகள்

17.

➤ The authority competent to sanction study leave

(A) Head of office
(B) Government
(C) Appointing authority
(D) Head of the Department

➤ உயர் கல்வி விடுப்பினை ஒப்பளிப்பு செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்பு

(A) அலுவலக தலைவர்
(B) அரசு
(C) பணி நியமன அதிகாரி
(D) துறை தலைமை

18.

➤ Travelling allowance claim of the Gazetted self drawing officer should be made in bill form number

(A) TNTC Form no 52
(B) TNTC Form no 43
(C) TNTC Form no 58
(D) TNTC Form no 47

➤ தானே பணம் எடுக்கும் அலுவலர் தனது பயணப்படிக்கான கேட்பினை தயார் செய்ய பயன்படுத்த வேண்டிய படிவம்

(A) த.நா.க.வி. தொ. படிவம் எண் 52
(B) த.நா.க.வி. தொ. படிவம் எண் 43
(C) த.நா.க.வி. தொ. படிவம் எண் 58
(D) த.நா.க.வி. தொ. படிவம் எண் 47

19.

➤ Advance drawn from contingency should be headed under

(A) Part I contingency fund
(B) Part II contingency fund
(C) Part I consolidated fund
(D) Part II consolidated funds

➤ எதிர்பாரா செலவு நிதியிலிருந்து எடுக்கப்படும் முன்பணம் கீழ்கண்ட தலைப்பிடப்படவேண்டும்.

(A) பகுதி I எதிர்பாரா செலவு நிதி
(B) பகுதி II எதிர்பாரா செலவு நிதி
(C) பகுதி I தொகுப்பு செலவு நிதி
(D) பகுதி II தொகுப்பு செலவு நிதி

20.

➤ An employee under suspension is eligible for subsistence allowance at an amount equal to

(A) 25% of basic pay
(B) 50% of basic pay
(C) 75% of basic pay
(D) 33% of basic pay

➤ தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஒரு ஊழியர் பிழைப்பூதியம் இத்தொகைக்கு சமமானதாக பெற தகுதியுடையவராவர்

(A) அடிப்படை ஊதியத்தில் 25 சதவீதம்
(B) அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம்
(C) அடிப்படை ஊதியத்தில் 75 சதவீதம்
(D) அடிப்படை ஊதியத்தில் 33 சதவீதம்

00:00:00



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...