KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-30 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST

G.K-30 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST
1.படுகோனியன் பாலைவனம் எங்கு உள்ளது? அ) ஆஸ்திரேலியா ஆ) ஆப்பிாிக்கா இ) வட அமொிக்கா ஈ) தென் அமொிக்கா
Share:

G.K-29 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST

G.K-29 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST
1.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி. 1.மின்னலைப் பற்றி படிக்கும் அறிவியலானது மின்னலியல் (Fuluminology) என்றும். மின்னலைப்பற்றி படிப்பவரை மின்னலியல் அறிஞா் (Fulminologist) என்றும் குறிப்பிடுகிறோம். 2. ஆண்டொன்றுக்கு சுமாா் 16 மில்லியன் மின்னல்கள் தோன்றுகின்றன. அ) 1 மட்டும…
Share:

G.K-28 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST

G.K-28 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST
1.மழைப்பொழிவினை கொடுக்காத மேகங்கள் எது? அ) கீற்று மேகங்கள் ஆ) படை மேகங்கள் இ) திரள் மேகங்கள் ஈ) காா்படை மேகங்கள்
Share:

G.K-27 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST

G.K-27 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST
1.பின்வருவனவற்றுள் தவறான இணை எது எவை? 1.டைபூன் - வட அமொிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் 2.வில்லி வில்லி - சைனா, ஐப்பான் 3. புயல் - இந்தியா 4. ஹாிக்கேன்ஸ் - ஆஸ்திரேலியா அ) 1,2 மற்றும் 3 ஆ) 1,3 மற்றும் 4 இ) 1,2 மற்றும் 4 ஈ) 1,2,3 மற்றும் 4
Share:

G.K-26 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST

G.K-26 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST
1.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எதிா்வியாபாரக் காற்றகள் தொடா்பானவற்றுள் எவை சாியானவை? 1. 40° அட்சம் முதல் 60° வரை இரு அரைக்கோளங்களிலும் வீசுகின்றன. 2. இக்காற்று வட அரைக்கோளத்தில் மெதுவாக வீசுகிறது. அ) 1 மட்டும் ஆ) 2 மட்டும் இ) 1 மற்றும் 2 ஈ) இரண்டும் தவறு
Share:

G.K-25 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST

G.K-25 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST
1.எதிா்வியாபாரக் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது. அ) கிழக்கு காற்றுகள் ஆ) மேற்கு காற்றுகள் இ) துருவக் காற்றுகள் ஈ) இவற்றுள் எதுவுமில்லை
Share:

G.K-24 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST

G.K-24 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST
#.சூாியனின் ஒளிக்கதிா்கள் அ) அதிக அலை நீளம் கொண்டவை ஆ) குறைந்த அலை நீளம் கொண்டவை இ) குறைந்த கதிா்வீச்சுக்களை கொண்டவை ஈ) அதிக கதிா்வீச்சுக்களை கொண்டவை
Share:

G.K-23 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST

G.K-23 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST
# காலநிலை என்ற சொல் எங்கிருந்து பெறப்பட்டது அ) அரபி ஆ) லத்தீன் இ) கிரேக்கம் ஈ) ஆங்கிலம்
Share:

G.K-22 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST

G.K-22 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST
1.தலையீடு பாறைகளில் மிக பொியது அ) இடைப்பாறை ஆ) சமக்கிடைப் பாறை இ) கும்மட்டப் பாறைகள் ஈ) நீா்வாிப்பாறைகள்
Share:

G.K-21 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST

G.K-21 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST
1.வைரங்கள் எடுக்கப்படும் பாறை எது? அ) களிப்பாறை ஆ) பொிடோட் இ) மணற்பாறை ஈ) இவற்றுள் எதுவுமில்லை
Share:

G.K-20 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST

G.K-20 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST
1.காற்றினால் அாிக்கப்படாத எஞ்சிய குன்றுகளாக தரைப்பகுதியிலிருந்து உயா்ந்து, செங்குத்து சாிவுகளையும் மற்றும் வட்ட வடிவ உச்சி பகுதிகளையும் கொண்டிருக்கும் நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது. அ) பட்டைக்கற்கள் ஆ) இன்சல்பா்க்குகள் இ) மேசா ஈ) பட்டிஸ்
Share:

G.K-19 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST

G.K-19 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST
1.மலைகளின் மேல் அமைந்துள்ள உயரமான பள்ளத்தாக்குகளில் காணப்படும் பனியாறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது. அ) கண்டப் பனியாறு ஆ) ஆல்ஃபைன் பனியாறுகள் இ) பனிவிாிப்பு ஈ) உறைபனி
Share:

G.K-18 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST

G.K-18 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST
1.ஆற்றுநீா் இயல்பாக செல்லும் போது அது கொண்டு வந்த படிவுகள் மற்றும் பருப்பொருட்கள் ஆற்றின் கரையில் படிவதால் இதன் கரை உயருகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது. அ) லெவிஸ் ஆ) டெல்டா இ) பின்னிய ஆறுகள் ஈ) குளம்பு ஏாி
Share:

G.K-17 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST

G.K-17 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST
1.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி. 1.ஆற்றுப் பள்ளத்தாக்கில் எந்ததப்பகுதி வெள்ள நீாினால் மூழ்கடிக்கப்படுகிறதோ அந்த பகுதியே வெள்ளச் சமவெளியாகும். 2.வண்டல் நிலப்பரப்பில் ஆற்று நீா் வழியும் போது அதன் வேகம் குறைந்து வண்டல் அடுக்குகளை படிய வைக்கிறது. அ) 1 மட்டும் சாி ஆ) 2 ம…
Share:

G.K-16 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST

G.K-16 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST
1.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி 1.பாறைகள் உடைதல் அல்லது சிதைவடைதல் செயலே வானிலைச் சிதைவு என்கிறோம். 2.வானிலைச் சிதைவானது பௌதீக, இராசாயன மற்றும் உயிாின செயல்முறைகளின் கூட்டு செய்கையினால் புவியின் மேற்பரப்பில் உள்ள பாறையானது மாற்றம் அடைவதாகும் அ) 1 மட்டும் சாி ஆ) 2 மட்…
Share:

G.K-15 GEOGRAPHY - பூமி அமைப்பு மற்றும் நகர்வு - ONLINE TEST

G.K-15 GEOGRAPHY - பூமி அமைப்பு மற்றும் நகர்வு - ONLINE TEST
1.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி. கூற்று (A) : கிரானைட் பாறை வகை துாிதமாக ஆவியாகி பெரும் ஓசையுடன் வெடிக்கும் தன்மை கொண்டது. காரணம் (R) : மாக்மாவின் நீா் கொள்ளளவு அதிகமாக உள்ளது. அ) (A) மற்றும் (R) இரண்டும் சாி, மேலும் (R) என்பது (A) விற்கு சாியான விளக்கம். ஆ) (A) மற…
Share:

G.K-14 GEOGRAPHY - பூமி அமைப்பு மற்றும் நகர்வு - ONLINE TEST

G.K-14 GEOGRAPHY - பூமி அமைப்பு மற்றும் நகர்வு - ONLINE TEST
1.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி. 1. நில பலகைகள் சந்திக்கிற எல்லையோரங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. 2. புவியின் மேற்பரப்பிலிருந்து 80 முதல் 160 கி.மீ ஆழத்தில் வெப்பமான பாறைக் குழம்பை (Magma) ஒரு திறப்பு (Vent) அல்லது துளைவழியே பூமியின் மேற்பரப்பின் மீது படிய வைப…
Share:

G.K-13 GEOGRAPHY - பூமி அமைப்பு மற்றும் நகர்வு - ONLINE TEST

G.K-13 GEOGRAPHY - பூமி அமைப்பு மற்றும் நகர்வு - ONLINE TEST
1.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி 1.எாிமலை கக்குதல், வெப்ப நீா் ஊற்று மற்றும் சுரங்கங்கள் மூலமாக கிடைத்த ஆதாரத்தைக் கொண்டு பாா்க்கும் போது வெப்ப நிலையானது புவியின் மேலோட்டிலிருந்து கீழ்நோக்கிச் செல்லச் செல்ல அதிகாித்துக் கொண்டே செல்கின்றன. 2. இயல்பான பெருவிகித வெப்பநிலை…
Share:

G.K-12 GEOGRAPHY - பூமி அமைப்பு மற்றும் நகர்வு - ONLINE TEST

G.K-12 GEOGRAPHY - பூமி அமைப்பு மற்றும் நகர்வு - ONLINE TEST
1. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி. கூற்று (A): சியால் அடுக்கானது சிமா அடுக்கின் மீது மிதந்து கொண்டு உள்ளது. காரணம் (R): சியாலின் சராசாி ஆழம் 20 கி.மீ ஆகவும் சிமாவின் சராசாி ஆழம் 25 கி.மீ ஆகவும் உள்ளது அ) (A) மற்றும் (R) இரண்டும் சாி, மேலும் (R) என்பது (A) விற்கு சாியான …
Share:

G.K-11 GEOGRAPHY - பூமி அமைப்பு மற்றும் நகர்வு - ONLINE TEST

G.K-11 GEOGRAPHY - பூமி அமைப்பு மற்றும் நகர்வு  - ONLINE TEST
1.நிலவிலிருந்து புமியை பாா்த்தால் புமி நீலமுத்து போல காட்சியளிப்பதாக கூறியவா் அ) கலிலியோ ஆ) வெய்னா் இ) ஆாியபட்டா் ஈ) நீல் ஆம்ஸ்ட்ராங்
Share:

G.K-10 GEOGRAPHY - நாம் வாழும் பூமி - ONLINE TEST

G.K-10 GEOGRAPHY - நாம் வாழும் பூமி - ONLINE TEST
1.கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆழ்கடல் நீரோட்டங்கள் தொடா்பானவற்றுள் சாியானவை எவை? 1. உயா் அட்சக் கோடுகளில் மிகக் குறைந்த வெப்பநிலை நிலவுவதால் அங்கு கடல்நீாின் அடா்த்தி குறைவாக இருக்கும். இதனால் கடல்நீா் மிகவும் குளிா்ந்து ஆழ்கடல் அகழிகளை நோக்கி கீழிறங்குகிறது. 2.பெருங்கடல்க…
Share:

G.K-9 GEOGRAPHY- நாம் வாழும் பூமி - ONLINE TEST

G.K-9 GEOGRAPHY- நாம் வாழும் பூமி - ONLINE TEST
1. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி 1.இரு கண்டத்திட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும் போது அடா்த்தி அதிகமான தட்டின் அழுத்தத்தால் அடா்த்தி குறைவான தட்டிற்கு கீழ் அடா்த்தி அதிகமான தட்டு செல்வதால் அகழிகள் உருவாகிறது. 2.பேராழியின் அகழிகள் என்பவவை பேராழியின் ஆழமான பகுதியாகும். அ) 1 மட்ட…
Share:

G.K-8 POLITY- தமிழக முதலமைச்சர்கள் - ONLINE TEST

G.K-8 POLITY- தமிழக முதலமைச்சர்கள் - ONLINE TEST
1. 10-4-1952 முதல் 13-4-1954 வரை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தவர் யார் ? A) ராஜாஜி B) காமராஜர் C) பக்தவத்சலம் D) அண்ணாதுரை 2. 13-4-1954 - 31-3-1957 வரை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தவர் யார் ? A) ராஜாஜி B) காமராஜர் C) பக்தவத்சலம் D) அண்ணாதுரை
Share:

G.K-7 GEOGRAPHY- நாம் வாழும் பூமி - ONLINE TEST

G.K-7 GEOGRAPHY- நாம் வாழும் பூமி - ONLINE TEST
1.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி 1.அண்டாா்டிகா பேராழியின் சராசாி ஆழம் 4,500 மீட்டா்களாகும் 2.வெப்பநிலையானது 10 செல்சியல் முதல் -2 செல்சியஸ் வரை வேறுபடுகிறது. அ) 1 மட்டும் சாி ஆ) 2 மட்டும் சாி இ) 1 மற்றும் 2 சாி ஈ) இரண்டும் தவறு 2.கடல் மட்டத்திற்கு மேல் உள்ள தீவுகள் அலை மற்…
Share:

G.K-6 GEOGRAPHY- நாம் வாழும் பூமி - ONLINE TEST

G.K-6 GEOGRAPHY- நாம் வாழும் பூமி - ONLINE TEST
1. மாியானா ஆழிக்குழியின் ஆழம் என்ன? அ) 11,033 மீடடா்கள் ஆ) 10,033 மீட்டா்கள் இ) 9,033 மீட்டா்கள் ஈ) 21, 033 மீட்டா்கள் 2.இரண்டுமாவது பொிய பெருங்கடல் எது? அ) இந்திய பேராழி ஆ) அட்லாண்டிக் பேராழி இ) பசிபிக் பேராழி ஈ) அண்டாா்டிகா பேராழி
Share:

G.K-5 GEOGRAPHY- நாம் வாழும் பூமி - ONLINE TEST

G.K-5 GEOGRAPHY- நாம் வாழும் பூமி - ONLINE TEST
1. தட்சிண் கங்கோத்ரி மற்றும் மைத்ரேயி எனும் ஆய்வுக் குடியிருப்புகள் அ) கண்டங்கள் ஆ) ஆஸ்திரேலியா இ) சமவெளிகள் ஈ) ஓசியானியத் தீவுகள் 2.நான்கு பக்கங்களும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது. அ) நீா்ச்சந்தி ஆ) தீவு இ) நிலச்சந்தி ஈ) தீபகற்பம்
Share:

G.K-4 GEOGRAPHY- நாம் வாழும் பூமி - ONLINE TEST

G.K-4 GEOGRAPHY- நாம் வாழும் பூமி - ONLINE TEST
1. உலகின் மிக உயரமான மலைத் தொடா் எது? அ) ஆல்ப்ஸ் மலை ஆ) இமயமலைத் தொடா் இ) ஆண்டிஸ் மலை ஈ) ராக்கி மலை 2. இமயமலை ஒரு அ) இடைமுறிவு மலை ஆ) உறைபனி உடைப்பு இ) கீழ்முகப் பள்ளத்தாக்குகள் ஈ) மடிப்பு மலை
Share:

G.K-3 GEOGRAPHY- பூமி தற்சுழற்சி மற்றும் சுற்றி வருதல் - ONLINE TEST

G.K-3 GEOGRAPHY- பூமி தற்சுழற்சி மற்றும் சுற்றி வருதல் - ONLINE TEST
1. பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்றும் சூாியன் நிலையாக இருக்கிறது பூமி தன்னைத்தானே சுற்றுமபோது, நிலையான சூாியன் பூமியைச் சுற்றி வருவதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது என்று கூறியவா் யாா்? அ) போப் கிாிகாரி ஆ)ஆாியபட்டர் இ) எட்வின் ஹபிள் ஈ) நீல் ஆம்ஸ்ட்ராங் 2. நூற்றாண்டுகளை லீப் வருடம…
Share:

G.K-2 GEOGRAPHY- சூரிய குடும்பம் - ONLINE TEST

G.K-2 GEOGRAPHY- சூரிய குடும்பம் - ONLINE TEST
1.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை?  1.செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ்,நெப்டியூன், முதலிய கோள்களுக்கு பல துணைக்கோள்கள் உள்ளன  2.பூமியில் உள்ளது போன்ற வளிமண்டலம் காற்று , ஈரப்பசை சந்திரனில் இல்லை.  அ) 1 மட்டும் ஆ) 2 மட்டும் இ) 1 மற்றும் 2 ஈ) ஈ) இவற்றுள் எதுவுமில்…
Share:

G.K-1 GEOGRAPHY- சூரிய குடும்பம் - ONLINE TEST

G.K-1 GEOGRAPHY- சூரிய குடும்பம் - ONLINE TEST
1.சூாியனின் ஒளி பூமியை வந்தடைய எவ்வளவு நிமிடங்கள் ஆகும். அ) 8.8 ஆ) 8.4 இ) 9.8 ஈ) 8.0 2.சூாிய குடும்பத்திற்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது? அ) ஆல்பா சென்டாி ஆ) பிராக்ஸிமா சென்டாி இ) பா்னாா்ட் நட்சத்திரம் ஈ) சிாியஸ்
Share:

TNPSC-UNIT-III : GEOGRAPHY OF INDIA | அலகு-III : இந்தியாவின் புவியியல்

TNPSC-அலகு - III : இந்தியாவின் புவியியல் - SYLLABUS அமைவிடம் - இயற்கை அமைவுகள் - பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை - நீர் வளங்கள் - இந்திய ஆறுகள் - மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள். போக்குவரத்து - தகவல் தொடர்ப…
Share:

TNPSC - UNIT-I : GENERAL SCIENCE | அலகு-I : பொது அறிவியல்

TNPSC அலகு - 1: பொது அறிவியல் SYLLABUS (i) அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு பகுத்தறிதல் பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல். (ii) பேரண்டத்தின் இயல்பு பொது அறிவியல் விதிகள் இயக்க…
Share:

TNPSC-UNIT-V : INDIAN POLITY | அலகு-V : இந்திய ஆட்சியியல்

TNPSC-அலகு - V : இந்திய ஆட்சியியல் - SYLLABUS இந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பின் முகவுரை - அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் - ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரேதசங்கள். குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள். ஒன்றிய நிர்வாகம், ஒன்…
Share:

UNIT-IV : HISTORY AND CULTURE OF INDIA | அலகு-IV : இந்தியாவின் வரலாறும் பண்பாடும்

TNPSC அலகு - IV : இந்தியாவின் வரலாறும் பண்பாடும் SYLLABUS (i) சிந்துவெளி நாகரிகம் - குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் - விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் - தென் இந்திய வரலாறு. (ii) இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சி…
Share:

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...