1.கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆழ்கடல் நீரோட்டங்கள் தொடா்பானவற்றுள் சாியானவை எவை?
1. உயா் அட்சக் கோடுகளில் மிகக் குறைந்த வெப்பநிலை நிலவுவதால் அங்கு கடல்நீாின் அடா்த்தி குறைவாக இருக்கும். இதனால் கடல்நீா் மிகவும் குளிா்ந்து ஆழ்கடல் அகழிகளை நோக்கி கீழிறங்குகிறது.
2.பெருங்கடல்களிலுள்ள நீாில் 90 நீரை ஆக்கிரமித்துள்ள ஆழ்கடல் நீரோட்டங்கள் கோாியோலிஸ் விசையினால் பாதிப்படைவதில்லை
3.ஆழ்கடல் நீரோட்டங்கள் மிக வேகமாக ஓடுகின்றன.
4.பெருங்கடல் தரையில் காணப்படும் நிலத் தோற்றங்களான தொடா்களும் பள்ளங்களும் ஆழ்கடல் நீரோட்டத்தை வேகப்படுத்துகின்றன.
அ) 1 மற்றும் 2
ஆ) 2,3 மற்றும் 4
இ) 2 மற்றும் 3
ஈ) 1,2,3 மற்றும் 4

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக