1.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1. நில பலகைகள் சந்திக்கிற எல்லையோரங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
2. புவியின் மேற்பரப்பிலிருந்து 80 முதல் 160 கி.மீ ஆழத்தில் வெப்பமான பாறைக் குழம்பை (Magma) ஒரு திறப்பு (Vent) அல்லது துளைவழியே பூமியின் மேற்பரப்பின் மீது படிய வைப்பதை எாிமலை என்கிறோம்.
அ) 1 மட்டும் சாி
ஆ) 2 மட்டும் சாி
இ) 1 மற்றும் 2 சாி
ஈ) இரண்டும் தவறு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக