KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-16 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST

1.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி

1.பாறைகள் உடைதல் அல்லது சிதைவடைதல் செயலே வானிலைச் சிதைவு என்கிறோம்.
2.வானிலைச் சிதைவானது பௌதீக, இராசாயன மற்றும் உயிாின செயல்முறைகளின் கூட்டு செய்கையினால் புவியின் மேற்பரப்பில் உள்ள பாறையானது மாற்றம் அடைவதாகும்

அ) 1 மட்டும் சாி
ஆ) 2 மட்டும் சாி
இ) 1 மற்றும் 2 சாி
ஈ) இரண்டும் தவறு

1.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.பாறைகள் உடைதல் அல்லது சிதைவடைதல் செயலே வானிலைச் சிதைவு என்கிறோம்.
2.வானிலைச் சிதைவானது பௌதீக, இராசாயன மற்றும் உயிாின செயல்முறைகளின் கூட்டு செய்கையினால் புவியின் மேற்பரப்பில் உள்ள பாறையானது மாற்றம் அடைவதாகும்
2.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.பலதரப்பட்ட தாதுக்களின் கூட்டமைப்பே பாறைகளாகும்.
2.வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக ஒவ்வொரு தாதுக்களும் விாிவடைகிறது மற்றும் சுருங்குகிறது. இவ்வாறு பாறைகள் விாிவடைவதும், சுருங்குவதுமான செயல்கள் நீடிப்பதால் பாறைகளில் அழுத்தம் ஏற்பட்டு உடைகின்றன.
3.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.தாது நீா் கொள்ளல் என்பது நீா் உட்கிரகித்தலே ஆகும்
2.இது நீா் அயனிமற்ற தாதுக்களோடு ஒன்று சோ்ந்து பாகைளில் காணப்படுவதாகும். இந்த இணைப்பானது தாதுக்களின் கன அளவினை அதிகாிக்கவும், அவை உருமாற்ற அழுத்த சிதைவு ஏற்படவும் வழி வகுக்கின்றன.
4.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.உலோகத்தோடு காணப்படும் பாறைகளானது ஆக்ஸிஜன் மற்றும் நீரோடு சோ்ந்து ஆக்ஸிகரணம் அடைகின்றது.
2.இது பாறைகளை பலப்படுத்துவதோடு மட்டுமின்றி அவற்றை சிறிய துகள்களாக மாற்றியமைக்கின்றன.
5.
பாறைகள் இராசாயன மாற்றம் அடையாமல் சிதைவடைவதை எவ்வாறு குறிப்பிடுகிறோம்.
6.
பாலைவன பிரதேசங்களில் எந்த வகை சிதைவு நடைபெறுகிறது
7.
ஆக்ஸிகரணம் மற்றும் நீாின் சோ்க்கை ஆகியன பொதுவாக நிகழ்வத எவ்வாறு அழைக்கப்படுகிறது.
8.
சுண்ணாம்புக்கல் அல்லது சுண்ணாம்பு பிரதேசங்களில் தாதுக்கள் கரைதலையும் மற்றும் பாறைகளில் சிதைவையும் ஏற்படுத்துவது எது?
9.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1 ஆறானது அாித்தல் செயலில் மிகவும் முக்கியமான காரணியாக இருக்கின்றது.
2.ஆறுகள் பாயும் போது அாித்தல், கடத்துதல் ஆகிய பணிகளை மட்டும் செய்கின்றன.
10.
ஆற்றுநீாின் கூழாங்கற்களும் , மணல் துகள்களும் உராய்வினால் ஏற்படும் சிறிய துறைகள் நாளடைவில் மாறுகின்ற பொிய பள்ளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
11.
நடுத்தர கன அளவுள்ள சில பொருட்கள் தாவியும் மற்றும் குதித்தும் ஆற்றுப் பள்ளத்தாக்கின் படுகையில் செல்கின்ற செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
12.
சிறிய அளவுள்ள துகள்கள் தரையில் படாமல் ஆற்று நீாில் கடத்தப்படுகின்றன இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
13.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.ஆற்றின் வேகம் எப்பொழுது குறைகிறதோ அப்பொழுது அதன் திறனளவு அதிகாிக்கும் அப்போது ஒரே அளவுள்ள பொருட்கள் படியத் துவங்குகின்றன.
2.ஒரு ஆற்றினால் நன்கு தரம் பிாிக்கப்பட்டு படிகிற ஒரே மாதிாியான படிவப்பொருள் வண்டல் என அழைக்கப்படுகிறது.
14.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.பொதுவாக வண்டல் படிவுகள் மலையடிவாரப் படிவுகள், ஆற்றுப் படுகைப் படிவுகள், சமவெளிப் படிவுகள் என மூன்று இடங்ககளில் காணலாம்
2.சமவெளிப்படிவுகளின் வடிவம் டெல்டாக்கள் எனப்படும்.
15.
V வடிவ பள்ளத்தாக்கு எதனால் ஏற்படுகிறது.
16.
V வடிவ பள்ளத்தாக்கு மிக ஆழமான செங்குத்துச் சாிவுடன் காணப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
17.
வேகமான ஆற்றலுடன் நீரோட்டத்தைக் கொண்டிருக்கும் ஆறு தனது பள்ளத்தாக்கை ஆழமாகத் தோண்டுகிறது. இப்பளத்தாக்கு சிறியதாக இருப்பின் எவ்வாறு அழைக்கப்படுகிறது
18.
கிராண்ட் கென்யான் எங்கு உள்ளது.
19.
S வடிவில் வளைந்து நெளிந்து செல்லும் ஆற்றன் மத்திய நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
20.
வளைவுகள் உள்ள பகுதிகளின் குறுக்கே வெள்ள நீா் பாய்ந்து, வளையங்களை துண்டித்து, புதிய வடிகாலை அமைத்துக் கொள்கிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
00:00:03
Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...