1.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை?
1.செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ்,நெப்டியூன், முதலிய கோள்களுக்கு பல துணைக்கோள்கள் உள்ளன
2.பூமியில் உள்ளது போன்ற வளிமண்டலம் காற்று , ஈரப்பசை சந்திரனில் இல்லை.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) ஈ) இவற்றுள் எதுவுமில்லை
2.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை?
1.பூமிக்கும் சூாியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது முழுச்சந்திரன். 2.சூாியனுக்கும், நிலவுக்கும் இடையில் புவி வரும்போது அமாவாசை
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) ஈ) இவற்றுள் எதுவுமில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக