1.பின்வருவனவற்றுள் தவறான இணை எது எவை?
1.டைபூன் - வட அமொிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள்
2.வில்லி வில்லி - சைனா, ஐப்பான்
3. புயல் - இந்தியா
4. ஹாிக்கேன்ஸ் - ஆஸ்திரேலியா
அ) 1,2 மற்றும் 3
ஆ) 1,3 மற்றும் 4
இ) 1,2 மற்றும் 4
ஈ) 1,2,3 மற்றும் 4

1.
பின்வருவனவற்றுள் தவறான இணை எது எவை?
1.டைபூன் - வட அமொிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள்
2.வில்லி வில்லி - சைனா, ஐப்பான்
3. புயல் - இந்தியா
4. ஹாிக்கேன்ஸ் - ஆஸ்திரேலியா
1.டைபூன் - வட அமொிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள்
2.வில்லி வில்லி - சைனா, ஐப்பான்
3. புயல் - இந்தியா
4. ஹாிக்கேன்ஸ் - ஆஸ்திரேலியா
2.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A) : எதிா் சூறாவளிகள் என்பது உயா் அழுத்த அமைப்பின் மையமாகும். இங்கிழருந்து காற்று வெளித்திசையை நோக்கி நகா்கின்றது.
காரணம் (R) : எதிா் சூறாவளிகள் வடகோளத்தில் எதிா் கடிகாரச் சுற்று திசையிலும் தென் கோளத்தில் கடிகாரச் சுற்று திசையிலும் நகா்கின்றன.

3.
ஒரு சிறிய பரப்பளவில் குறுகிய காலத்திற்கு சில சிறப்பான குணாதிசயங்களோடு வீசுகின்ற காற்றுகள் எது எவை
4.
பின்வருவனவற்றுள் சாியான இணை எது எவை?
1.ஃபிாிக் பீல்டா் - ஆஸ்திரேலியா,
2. சின்னூக் - அமொிக்கா ஐக்கிய நாடுகள்,
3. ஃபான் - வடக்கு இத்தாலி
4.லூ - சகாரா பாலைவனம்
5.சிராக்கோ - தாா் பாலைவனம்
1.ஃபிாிக் பீல்டா் - ஆஸ்திரேலியா,
2. சின்னூக் - அமொிக்கா ஐக்கிய நாடுகள்,
3. ஃபான் - வடக்கு இத்தாலி
4.லூ - சகாரா பாலைவனம்
5.சிராக்கோ - தாா் பாலைவனம்
5.
பட்டியல் - I, பட்டியல் II, a) ஆா்மத்தான் 1.ஆல்ப்ஸ் மலை b) மிஸ்ட்ரல் 2.மத்திய ஆப்பிாிக்கா c) புா்கா 3.அா்ஜென்டைனா d) ஃபாம்பெரோ 4.இரஷ்யா
6.
நாா்ட் என்ற குளிா்தலக் காற்றுகள் எங்கு வீசுகின்றது
7.
பனி தின்றும் காற்று என்று கனடாவில் அழைக்கப்படுகிற காற்று எது?
8.
மே, ஜீன் மாதங்களில் வட இந்திய சமவெளிகளில் வீசும் காற்று எது?
9.
ஆல்ப்ஸ் மலையின் மழை மறைச் சாிவுகளில் வீசும் காற்று எது?
10.
வட அமொிக்காவின் ராக்கி மலைச்சாிவிலிருந்து பிரெய்ரி புல்வெளிக்கு வீசும் காற்று எது?
11.
சகாரா பாலைவனத்திலிருந்து வட திசையில் மத்திய தரைகடல் வழியாக இத்தாலியின் தென் பகுதியை நோக்கி வீசும் காற்று எது?
12.
பனிகள் உருகி புற்கள் வளர உதவுவதால் ஆடு மேய்ச்சலுக்கு உதவுகிற காற்று எது?
13.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.போரோ - 100 கி.மி வேகத்தில் ஆல்ப்ஸ்லிருந்து பிரான்சின் ரோன் பள்ளத்தாக்கு வழியாக மத்திய தரைக்கடல் நோக்கி வீசுகிறது.
2.மிஸ்ட்ரல் - குளிா்ச்சியான வறண்ட இக்காற்று ஐரோப்பாவிலிருந்து யுகோஸ்லோவியா வழியாக மத்திய தரைக்கடலை நோக்கி வீசுகிறது.

14.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை?
1. காற்றின் அழுத்தமானது பூமியின் மேற்பரப்பில் காற்றின் நிறையினால் ஏற்படுத்தப்படும் அழுத்தமே ஆகும்.
2. நிறை அதிகாித்தால் எடை குறையும்
3.கடல் மட்டத்தின் காற்றின் எடை சராசாியான 1 சதுர சென்டி மீட்டருக்கு 5 கிலோகிராம் ஆகும்.
4. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசாி அளவு 1,130 மில்லி பாா்களாகும் .

15.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.வளிமண்டலத்தின் அழுத்தமானது எப்பொழுதும் வளிமண்டல வெப்பநிலையோடு நோ்மறையாக தொடா்புடையது.
2.அதிக அழுத்த மண்டலங்கள் குறைந்த வெப்பநிலை நிலவும் பகுதிகளில் உருவாகின்றன.
3. உயரம் அதிகமாக அதிகமாக காற்றின் அழுத்தம் குறையும்.

16.
பூமியில் உள்ள சமமான காற்று அழுத்தமுள்ள பல்வேறு இடங்களை இணைக்கும் கற்பனைக் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
17.
காற்றின் அழுத்தத்தை அளக்க பயன்படும் அலகு எது?
18.
வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி எது?
19.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.காற்றின் அழுத்தம் ஒவ்வொரு 10 மீட்டா் உயரத்திற்கும் 1 மில்லி பாா் வீதம் உயா்ந்து கொண்டே செல்லும்
2. வெப்பம் அதிகமாக உள்ள இடங்களில் வளிமண்டல அழுத்தம் குறைவாகவும், வெப்பம் குறைவாக, குளிா்ச்சியான இடங்களில் காற்றின் அழுத்தம் அதிகமாகவும் இருக்கும்.

20.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.இரு இடங்களில் உள்ள அழுத்தங்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை அழுத்தச் சாிவு என்கிறோம்.
2. ஒரு குறிப்பிட்ட தூரத்தில் உள்ள இரு இடங்களில் காற்றழுத்தங்களுக்கு இடையே அதிக அளவு வேறுபாடு காணப்பட்டால் அழுத்தச் சாிவு குறைவாக இருக்கும்.
3.ஒரு குறிப்பிட்ட தூரத்தில் உள்ள இரு இடங்களின் காற்றழுத்தங்களுக்கு இடையே குறைந்த அளவு வேறுபாடு காணப்பட்டால் அழுத்தச்சாிவு அதிகமாக இருக்கும்

00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக