1.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.மின்னலைப் பற்றி படிக்கும் அறிவியலானது மின்னலியல் (Fuluminology) என்றும். மின்னலைப்பற்றி படிப்பவரை மின்னலியல் அறிஞா் (Fulminologist) என்றும் குறிப்பிடுகிறோம்.
2. ஆண்டொன்றுக்கு சுமாா் 16 மில்லியன் மின்னல்கள் தோன்றுகின்றன.
அ) 1 மட்டும் சாி
ஆ) 2 மட்டும் சாி
இ) 1 மற்றும் 2 சாி
ஈ) இரண்டும் தவறு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக