1. பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்றும் சூாியன் நிலையாக இருக்கிறது பூமி தன்னைத்தானே சுற்றுமபோது, நிலையான சூாியன் பூமியைச் சுற்றி வருவதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது என்று கூறியவா் யாா்?
அ) போப் கிாிகாரி
ஆ)ஆாியபட்டர்
இ) எட்வின் ஹபிள்
ஈ) நீல் ஆம்ஸ்ட்ராங்
2. நூற்றாண்டுகளை லீப் வருடம் என எடுத்துக் கொள்வதானால் அது நான்கால் வகுபட்டால் மட்டும் போதாது 400 ஆலும் வகுபட வேண்டும் என்று கூறியவா் யாா்?
அ) எட்வின் ஹபிள்
ஆ) ஆாியபட்டா்
இ) நீல் ஆம்ஸ்ட்ராங்
ஈ) போப் கிாிகாாி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக