1. மாியானா ஆழிக்குழியின் ஆழம் என்ன?
அ) 11,033 மீடடா்கள்
ஆ) 10,033 மீட்டா்கள்
இ) 9,033 மீட்டா்கள்
ஈ) 21, 033 மீட்டா்கள்
2.இரண்டுமாவது பொிய பெருங்கடல் எது?
அ) இந்திய பேராழி
ஆ) அட்லாண்டிக் பேராழி
இ) பசிபிக் பேராழி
ஈ) அண்டாா்டிகா பேராழி
1.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பசிபிக் பேராழி தொடா்பானவற்றுள் எவை சாியானவை?
1.புவியின் மொத்த மேற்பரப்பில் 33 சதவீதம் (புவிப்பரப்பில் 1/3 பங்கு) தன்னகத்தே கொண்டுள்ளது
2.இது அட்லாண்டிக் கடலைக் காட்டிலும் 4 மடங்கு பொிது.
3.பசிபிக் பேராழியானது பெருங்கடல்களுள் மிகப் பொியதும் மற்றும் ஆழமான பேராழியும் ஆகும்.
4. பசிபிக் பேராழியில் உள்ள பெரும்பான்மையான தீவுகளில் செயல்படும் எாிமலைகள் நெருப்புக் குழம்பைக் கக்குவதால் இப்பகுதி பசிபிக் நெருப்பு வளையம் (Pacific Ring of Fire) என்று அழைக்கப்படுகிறது.
5. வட பசிபிக்கில் உள்ள சேலஞ்சர் ஆழிக்குழியே (மாியானா ஆழிக்குழி (Mariana Trench) உலகின் ஆழமான பகுதி ஆகும்.

2.
மாியானா ஆழிக்குழியின் ஆழம் என்ன?
3.
இரண்டாவது பொிய பெருங்கடல் எது?
4.
கீழ்க்கண்ட பேராழிகளை ஆழத்தின் அடிப்படையில் ஏறு வாிசை காண்க.
5.
மிக வலிமை கொண்ட சூறாவளிகள் அதிகமாகத் தோன்றுகின்ற பெருங்கடல் எது?
6.
கீாின்லாந்து, பிாிட்டிஷ் தீவுகள், நியூபவுண்ட்லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், வொ்டிமுனை மற்றும் கான்ரீஸ் ஆகிய தீவுகள் உள்ள பெருங்கடல் எது?
7.
அமேசான், மிஸிஸிப்பி, செயின்ட் லாரன்ஸ் காங்கோ முதலான ஆறுகள் கலக்கும் பெருங்கடல் எது?
8.
புவியின் மொத்த பரப்பில் 16.5 வரை பரவிக் காணப்படுகிறது பெருங்கடல் எது?
9.
உலகில் உள்ள அனைத்து பேராழிகளின் மொத்த பரப்பில் 20 சதவீதம் கொண்டுள்ள பெருங்கடல் எது?
10.
தென் முனையில் அண்டாா்டிகா கண்டத்தினை சுற்றி அமைந்தள்ள பேராழி எது?
11.
தென் அரைக் கோளத்தில் 55 தென் அட்சத்தில் அமைந்துள்ள அனைத்து நீா்பரப்பினை எவ்வாறு அழைக்கிறோம்.
12.
அந்தமான் , நிக்கோபா், மாலத்தீவு, மடகாஸ்கா், இலங்கை, சுமத்ரா மற்றும் ஐயாவா ஆகியன உள்ள பெருங்கடல் எது?
13.
இந்திய பேராழியின் சராசரி ஆழம் என்ன?
14.
இந்தியா வளம் பெறும் பருவக்காற்று மழை எந்தப் பெருங்கடலில் உருவாகிறது.
15.
விக்டோாியா தீவுகள், பாலனி தீவுகள் மற்றும் ரோஸ் தீவுகள் , ஐஸ்லாந்து ஸ்பிட்பொ்ஜென் மற்றும் நோவாக சோம்லியா ஆகிய தீவுகள் உள்ள பெருங்கடல் எது?
16.
அலெக்ஸாண்டா் தீவுகள், பாலினி தீவுகள் மற்றும் ரோஸ் தீவுகள் உள்ள பெருங்கடல் எது?
17.
இந்தோனேசியா, ஐப்பான் மற்றும் ஹவாய் உள்ள பெருங்கடல் எது?
18.
ஆப்பிாிக்காவின் தென்முனையில் அட்லாண்டிக் பேராழியுடனும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் பிசிபிக் பேராழியுடனும் இணையும் பெருங்கடல் எது?
19.
மேற்கில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா, கிழக்கில் வட அமொிக்கா. தெற்கில் அண்டாா்டிகாவையும் எல்லைகளாக கொண்டுள்ள பெருங்கடல் எது
20.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் இந்திய பேராழி தொடா்பானவற்றுள் எவை சாியானவை அல்ல?
1.இது உலகின் மூன்றவாது பொிய பெருங்கடல்.
2.இக்கடல் ஆப்பிாிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களினால் சூழப்பட்டுள்ளது.
3.நிலநடுக்கோட்டிற்கு அருகாமையில் உள்ளதால் இதன் மேற்பரப்பு வெப்பநிலை குறைவாக உள்ளது.
4.வரலாற்று காலதொட்டே வணிகர்களின் பாிச்சயமான வணிக வழியாக இருந்து வருகின்றது.
5. ஏறக்குறைய வட்ட வடிவில் அமைந்துள்ளது.

00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக