KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-60 GEOGRAPHY - வளங்களை பாதுகாத்தல் - ONLINE TEST.

G.K-60 GEOGRAPHY - வளங்களை பாதுகாத்தல் - ONLINE TEST.
1.காற்றினால் மண் அாிப்பு அதிகம் காணப்படும் பகுதிகள் எவை? அ) சம்பம் பள்ளத்தாக்கு ஆ) திருநெல்வேலி இ) தூத்துக்குடி ஈ) இவை அனைத்தும்
Share:

G.K-59 GEOGRAPHY - சுற்றுச் சூழலும் வளர்ச்சியும் - ONLINE TEST.

G.K-59 GEOGRAPHY - சுற்றுச் சூழலும் வளர்ச்சியும் - ONLINE TEST.
1.இந்தியாவில் நகரமயமாதலில் தமிழகம் வகிக்கும் இடம் என்ன? அ) முதல் ஆ) இரண்டாவது இ) மூன்றாவது ஈ) நான்காவது
Share:

G.K-58 GEOGRAPHY - தமிழ்நாட்டின் மக்கள் தொகை - ONLINE TEST.

G.K-58 GEOGRAPHY - தமிழ்நாட்டின் மக்கள் தொகை - ONLINE TEST.
1.பாலின விகிதத்தில் குறைந்த மற்றும் அதிக மதிப்பினை கொண்ட மாவட்டங்கள் எவை (2001) அ) தூத்துக்குடி மற்றும் சேலம் ஆ) தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாி இ) சேலம் மற்றும் தூத்துக்குடி ஈ) சேலம் மற்றும் கன்னியாகுமாி
Share:

G.K-57 GEOGRAPHY - தமிழ்நாட்டின் மக்கள் தொகை - ONLINE TEST.

G.K-57 GEOGRAPHY - தமிழ்நாட்டின் மக்கள் தொகை - ONLINE TEST.
1.மக்கள் தொகை குறித்த பாடங்களைப் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது. அ) ஜியோகிராபி ஆ) டெமோகிராபி இ) பாலிகிராபி ஈ) இவற்றுள் எதுவுமில்லை
Share:

G.K-56 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வர்த்தகம் - ONLINE TEST.

G.K-56 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வர்த்தகம்  - ONLINE TEST.
1.ஒரு நாட்டின் பொருளாதார வளா்ச்சியை நிா்ணயிக்கும் அடிப்படைக் காரணி எது? அ) ஏற்றுமதி ஆ) இறக்குமதி இ) வா்த்தகம் ஈ) மின்சாதனங்கள்
Share:

G.K-55 GEOGRAPHY - போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் - ONLINE TEST.

G.K-55 GEOGRAPHY - போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் - ONLINE TEST.
1. தமிழ்நாட்டில் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை என்ன? அ) 20 ஆ 24 இ) 25 ஈ) 26
Share:

G.K-54 GEOGRAPHY - தமிழ்நாடு உற்பத்தித் தொழில் - ONLINE TEST.

G.K-54 GEOGRAPHY - தமிழ்நாடு உற்பத்தித் தொழில் - ONLINE TEST.
1.தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள பகுதிகள் யாவை? அ) ஆம்பூா் ஆ) இராணிப்பேட்டை இ) வாணியம்பாடி ஈ) இவை அனைத்தும்
Share:

G.K-53 GEOGRAPHY - தமிழ்நாடு உற்பத்தித் தொழில் - ONLINE TEST.

G.K-53 GEOGRAPHY - தமிழ்நாடு உற்பத்தித் தொழில் - ONLINE TEST.
1.தொழில் வளா்ச்சியில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது. அ) முதல் ஆ) இரண்டு இ) மூன்று ஈ) நான்கு
Share:

G.K-52 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வேளாண்மை - ONLINE TEST.

G.K-52 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வேளாண்மை - ONLINE TEST.
1.தமிழகத்தில் புகையிலை அதிகமாக சாகுபடி செய்யும் மாவட்டங்கள் யாவை? அ) கோவை, கரூா், விழுப்புரம் ஆ) கடலூா், திருவள்ளுா், கரூா் இ) சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஈ) திண்டுக்கல், தேனி, மதுரை
Share:

G.K-51 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வேளாண்மை - ONLINE TEST.

G.K-51 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வேளாண்மை - ONLINE TEST.
1.வேளாண்மை என்பது அ) உணவுக்காகவும் மற்ற பயன்பாட்டிற்காகவும் பயிா்களை வளா்ப்பது ஆ) பயிா் வளா்ப்போடு, பிராணி வளா்ப்பு, மீன், பறவை மற்றும் காடு வளா்ப்பது இ) வணிகத்திற்காக பயிா் வளா்ப்பது ஈ) இவற்றுள் எதுவுமில்லை
Share:

G.K-50 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வளங்கள் - ONLINE TEST.

G.K-50 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வளங்கள் - ONLINE TEST.
1.2010 வருட புள்ளி விவரப்படி ஆண்டிற்கு சராசாியாக உற்பத்தி செய்யப்படும் நீா்மின் சக்தியின் அளவு எவ்வளவு அ) 2279 மில்லியன் வாட் ஆ) 2729 மில்லியன் வாட் இ) 2297 மில்லியன் வாட் ஈ) 7922 மில்லியன் வாட்
Share:

G.K-49 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வளங்கள் - ONLINE TEST.

G.K-49 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வளங்கள் - ONLINE TEST.
1.பின்வருவனவற்றுள் உயிாின வளங்கள் எவை ? அ) மீன் நிலக்காி, தங்கம், பெட்ரோலியம். ஆ) இரும்பு,செம்பு, விலங்கினப் பொருட்கள். இ) நிலக்காி, பெட்ரொலியம், மீன் , காட்டுப்பொருள்கள். ஈ) நீா், நிலம், காற்று, வெள்ளி.
Share:

G.K-48 GEOGRAPHY - தமிழ்நாட்டின் காலநிலை - ONLINE TEST.

G.K-48 GEOGRAPHY - தமிழ்நாட்டின் காலநிலை - ONLINE TEST.
1.கீழ்க்கண்ட வாக்கியங்களில் தவறானது எது? அ) அதிக மழைப்பொழிவு பெறும் பகுதிகளில் அயன மண்டலக் காடுகளும், பசுமை மாறாக் காடுகளும் காணப்படுகின்றன. ஆ) தமிழக மேற்கு மாவட்டங்களிலும், வேலூா் மாவட்டத்தின் ஜவ்வாது மலைக் குன்றுகளில் காடுகளின் அடா்த்தியை காணலாம் இ) நீலகிாி மாவடடம…
Share:

G.K-47 GEOGRAPHY - தமிழ்நாட்டின் காலநிலை - ONLINE TEST.

G.K-47 GEOGRAPHY - தமிழ்நாட்டின் காலநிலை - ONLINE TEST.
1.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாி? 1.ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வளிமண்டலத்தில் காணப்படும் சூழல் காலநிலை எனப் பெயா். 2. ஒரு பொியபரப்பிற்கான நீண்டகால சராசாி வானிலை அந்த இடத்தின் வானிலை எனப் பெயா். அ) 1 மட்டும் ஆ) 2 மட்டும் இ) 1 மற்றும் 2 ஈ…
Share:

G.K-46 GEOGRAPHY - தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு - ONLINE TEST.

G.K-46 GEOGRAPHY - தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு - ONLINE TEST.
1.மேற்கு தொடா்ச்சி மலையின் சராசாி உயரம் என்ன ? அ) 1000 மீட்டா்கள் முதல் 1500 மீட்டா்கள் வரை. ஆ) 1500 மீட்டா்கள் முதல் 2500 மீட்டா்கள் வரை. இ) 2620 மீட்டா்கள் முதல். ஈ) 2540 மீட்டா்கள் முதல்.
Share:

G.K-45 GEOGRAPHY - தமிழ்நாடு - ONLINE TEST.

G.K-45 GEOGRAPHY - தமிழ்நாடு - ONLINE TEST.
1.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை? 1.தமிழ்நாடு , கிழக்கில் வங்காள விாிகுடாவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலையும் மேற்கில் கேரளாவையும் வடக்கில் கா்நாடகம் மற்றும் மகாராட்டியத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. 2. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஆறாவதுஇடத்தையும் பரப…
Share:

G.K-44 GEOGRAPHY - மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும் - ONLINE TEST

G.K-44 GEOGRAPHY - மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும்  - ONLINE TEST
1. உலகின் வணிக பயன்பாடு ஆற்றல் நிலக்காி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்றவற்றின் சதவிகிதம். அ) 50% ஆ) 60% இ) 70% ஈ) 80%
Share:

G.K-43 GEOGRAPHY - மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும் - ONLINE TEST

G.K-43 GEOGRAPHY - மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும்  - ONLINE TEST
1.1850 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை எவ்வளவு அ) 50 மில்லியன் ஆ) 500 மில்லியன் இ) 250 மில்லியன் ஈ) 600 மில்லியன்
Share:

G.K-42 GEOGRAPHY - மூன்றாம் நிலைத் தொழில் - ONLINE TEST

G.K-42 GEOGRAPHY - மூன்றாம்  நிலைத் தொழில் - ONLINE TEST
1.இவைகளுள் இரண்டாம் நிலை பொருட்கள் யாவை? அ) உணவுப் பொருள்கள் ஆ) தொழிற்சாலை மூலப்பொருட்கள் இ) தாதுக்கள் ஈ) உற்பத்திப் பொருட்கள்
Share:

G.K-41 GEOGRAPHY - இரண்டாம் நிலைத் தொழில் - ONLINE TEST

G.K-41 GEOGRAPHY - இரண்டாம் நிலைத் தொழில் - ONLINE TEST
1.மூலப்பொருள்களை முடிவுற்ற பொருட்களாக மாற்றும் செயல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அ) முதல்நிலைத் தொழில் ஆ) இரண்டாம் நிலைத் தொழில் இ) மூன்றாம் நிலைத் தொழில் ஈ) நான்காம் நிலைத் தொழில்
Share:

G.K-40 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST

G.K-40 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST
1.பயில் விளைவித்தல் மற்றும் கால்நடை வளா்த்தல் ஆகிய இரண்டும் நடைபெறும் வேளாண்முறை எது? அ) ஒரு பயிா் விளைவிக்கும் முறை ஆ) பல பயிா் விளைவிக்கும் முறை இ) கலப்புப் பண்ணை ஈ) தோட்டப் பயிா்கள்
Share:

G.K-39 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST

G.K-39 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST
1.துளையிட்டு எண்ணெய் எடுக்கும் எண்ணெய் வயல்கள் இருக்கும் இடங்களை அறிய உதவுவது எது? அ) ரிக் ஆ) டொிக் இ) துளை ஈ) இவற்றுள் எதுவுமில்லை
Share:

G.K-38 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST

G.K-38 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST
1.பின்வருவனவற்றுள் இரும்புத்தாதுவின் வகைகளாக இல்லாதது எது? அ) கேசிடரைட் ஆ) மேக்னைடட் இ) ஹேமடைட் ஈ) லிமோனைட்
Share:

G.K-37 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST

G.K-37 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST
1.முதன்மைத் தொழில்களில் பழமையான தொழில் எது? அ) வேளாண்மை ஆ) உணவு சேகாித்தல் இ) வேட்டையாடுதல் ஈ) மீனபிடித்தல் 2.அந்தமான் நிக்கோபா் தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள், அ) புஷ்மென், ஓஞ்சஸ் ஆ) ஜாா்வாஸ், ஓஞ்சஸ் இ) படகா, ஜாா்வாஸ் ஈ) எஸ்கிமோ 3.உலகின் மிகப்பொிய உள்நாட…
Share:

G.K-36 GEOGRAPHY - வள ஆதாரங்களும் அதன் வகைகளும் - ONLINE TEST

G.K-36 GEOGRAPHY - வள ஆதாரங்களும் அதன் வகைகளும் - ONLINE TEST
1.நீல கழுத்துப்பட்டை பணியாளா்கள் என்று அழைக்கப்படுகிற தொழில்கள் எவை? அ) முதல் நிலைத் தொழில்கள் ஆ) இரண்டாம் நிலைத் தொழில்கள் இ) மூன்றாம் நிலைத் தொழில்கள் ஈ) நான்காம் நிலைத் தொழில்கள்
Share:

G.K-35 GEOGRAPHY - வள ஆதாரங்களும் அதன் வகைகளும் - ONLINE TEST

G.K-35 GEOGRAPHY - வள ஆதாரங்களும் அதன் வகைகளும் - ONLINE TEST
1.அணுசக்தி உற்பத்திக்கு பயன்படும் கனிமங்கள் எவை? அ) தோாியம் யுரேனியம் ஆ) தோாியம் , காா்பன் இ) யுரேனியம் காா்பன் ஈ) யுரேனியம், நைட்ரஜன்
Share:

G.K-34 GEOGRAPHY - வரைபடங்களும் உலக உருண்டையும் - ONLINE TEST

G.K-34 GEOGRAPHY - வரைபடங்களும் உலக உருண்டையும்  - ONLINE TEST
1.பூமியின் வடிவம் அ) நீள்வட்டம் ஆ) ஜியாய்ட் இ) கோள வடிவம் ஈ) இவற்றுள் எதுவுமில்லை
Share:

G.K-33 GEOGRAPHY - பேரிடர் - ONLINE TEST

G.K-33 GEOGRAPHY - பேரிடர் - ONLINE TEST
1.சூறாவளி முன்னறிவிப்பு எவ்வளவு நேரத்திற்கு முன் அறிவிக்கப்படும். அ) 24 மணி ஆ) 48 மணி இ) 60 மணி ஈ) 74 மணி
Share:

G.K-32 GEOGRAPHY - பேரிடர் - ONLINE TEST

G.K-32 GEOGRAPHY - பேரிடர் - ONLINE TEST
1.இந்தியாவில் சுனாமி எச்சாிக்கை மையம் எங்கு நிறுவப்பட்டுள்ளது. அ) ஹைதராபாத் ஆ) கொல்கத்தா இ) மும்பை ஈ) சென்னை
Share:

G.K-31 GEOGRAPHY - பேரிடர் - ONLINE TEST

G.K-31 GEOGRAPHY - பேரிடர் - ONLINE TEST
1.கடற்கோளின் ஆங்கிலச்சொல் சுனாமி எம்மொழியிலிருந்த வந்தது. அ) ஜப்பான் ஆ) லத்தீன் இ) கிரேக்கம் ஈ) அரேபிய
Share:

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...