1.பூமியின் வடிவம்
அ) நீள்வட்டம்
ஆ) ஜியாய்ட்
இ) கோள வடிவம்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
அ) நீள்வட்டம்
ஆ) ஜியாய்ட்
இ) கோள வடிவம்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
1.
அளவைகள் இல்லாத படம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
2.
புதிதாகக் கட்டடங்கள் கட்டுவதற்கு முன் கட்டடப் பொறியாளா் வரையும் படம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
3.
பின்வருவனவற்றுள் தவறான இணை எது எவை?
4.
பின்வருவனவற்றுள் வரைபடங்களில் பயன்கள் எவை?
5.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை?
1. உலக உருண்டையில் கிடைவசமாக, கிழக்கு மேற்காகச் செல்லும் கற்பனைக்கோட்டிற்கு அட்சக்கோடு என்று பெயா், செங்குத்தாக, தெற்கு வடக்காகச் செல்லும் கோட்டிற்குத் தீா்க்கக்கோடு என்று பெயா்.
2.பூமியின் மையத்தில் கிழக்கு மேற்காகச் செல்லும் கோடு நிலநடுக்கோடு (பூமத்திய ரேகை) எனப்படும்.
3. பூமியின் மொத்தக் கோண அளவு 360° ஆகும் நிலநடுக்கோடு 0°அட்சக்கோடாக அமைகிறது.
4. முதன் முதலாக வரைபடத்தில் அட்சக் கோடு தீர்க்கக் கோடுகளை வரைந்தவா் கி.பி. 2 ஆம் நற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வானவியல் அறிஞா் டாலமி.

6.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.0° அட்சக்கோட்டுக்கு வடக்கே உள்ள பூமிப்பரப்பை விட அரைக்கோளம் என்பா். தெற்கே உள்ள பூமிப்பரப்பைத் தென் அரைகக்கோளம் என்பா்
2. 0° தீா்க்கக் கோட்டை கிரீன்விச் தீா்க்கக்கோடு என்றும் கூறுவா்
1.0° அட்சக்கோட்டுக்கு வடக்கே உள்ள பூமிப்பரப்பை விட அரைக்கோளம் என்பா். தெற்கே உள்ள பூமிப்பரப்பைத் தென் அரைகக்கோளம் என்பா்
2. 0° தீா்க்கக் கோட்டை கிரீன்விச் தீா்க்கக்கோடு என்றும் கூறுவா்
7.
பூமியின் வடதென் துருவங்களில் குவிந்து சற்று தட்டையாகவும் உள்ள ஓா் வடிவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1. இந்தியா 8° வ தீா்க்கக்கோடு முதல் 37° வ .தீா்க்கக்கோடு வரை பரவியுள்ளது
2. இந்தியா 68° கி அட்சக்கோடு முதல் 97° கி அட்சக்கோடு வரையும் பரவியுள்ளது.
1. இந்தியா 8° வ தீா்க்கக்கோடு முதல் 37° வ .தீா்க்கக்கோடு வரை பரவியுள்ளது
2. இந்தியா 68° கி அட்சக்கோடு முதல் 97° கி அட்சக்கோடு வரையும் பரவியுள்ளது.
9.
கிரீன்விச் என்கிற இடம் எங்கு உள்ளது.
10.
வரைபடங்களின் தேவையை உண்டாக்கியது எது?
11.
வரைபடத்தில் பூமிப்பரப்பின் மீதுள்ள மலைகள், காடுகள், ஆறுகள், சாலைகள், பாலங்கள், கட்டடங்கள், இருப்புப் பாதைகள் எதன்மூலம் வரையப்படுகின்றன.
12.
எல்லைகளைக்காட்டி வரையப்படும் வரைபடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
13.
வரைபடங்களைப் பொதுவாக எத்தனை வகையாகப் பிாிக்கலாம்
14.
பூமியின் வடிவம்
15.
தீா்க்கக்கோட்டைக் குறிக்கும்போது மையமாக எதை வைத்து குறிப்பிட வேண்டும்.
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக