1.முதன்மைத் தொழில்களில் பழமையான தொழில் எது?
அ) வேளாண்மை
ஆ) உணவு சேகாித்தல்
இ) வேட்டையாடுதல்
ஈ) மீனபிடித்தல்
2.அந்தமான் நிக்கோபா் தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள்,
அ) புஷ்மென், ஓஞ்சஸ்
ஆ) ஜாா்வாஸ், ஓஞ்சஸ்
இ) படகா, ஜாா்வாஸ்
ஈ) எஸ்கிமோ
3.உலகின் மிகப்பொிய உள்நாட்டு மீன்பிடி ஏாி எது?
அ) உப்பு ஏாி
ஆ) டோன்லேசாப்
இ) சாம்பாா் ஏாி
ஈ) புழல் ஏாி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக