1.மூலப்பொருள்களை முடிவுற்ற பொருட்களாக மாற்றும் செயல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) முதல்நிலைத் தொழில்
ஆ) இரண்டாம் நிலைத் தொழில்
இ) மூன்றாம் நிலைத் தொழில்
ஈ) நான்காம் நிலைத் தொழில்
அ) முதல்நிலைத் தொழில்
ஆ) இரண்டாம் நிலைத் தொழில்
இ) மூன்றாம் நிலைத் தொழில்
ஈ) நான்காம் நிலைத் தொழில்
1.
மூலப்பொருள்களை முடிவுற்ற பொருட்களாக மாற்றும் செயல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2.
தொழிற்புரட்சி ஏற்பட்ட நாடுகள் எவை?
3.
தொழிற்புரட்சியை ஏற்படுத்திய முதல் பொருள் எது?
4.
பொருத்துக
பட்டியல் I a) இரும்பு எஃகு b) அனல் மின்சக்தி c) பால் பழம் d) வைரம் அறுவை
பட்டியல் II 1. எாிபொருள் 2. பணியாளா்கள் 3. மூலப்பொருள்கள் 4. சந்தை சாா்ந்த
பட்டியல் I a) இரும்பு எஃகு b) அனல் மின்சக்தி c) பால் பழம் d) வைரம் அறுவை
பட்டியல் II 1. எாிபொருள் 2. பணியாளா்கள் 3. மூலப்பொருள்கள் 4. சந்தை சாா்ந்த
5.
தொழிற்துறை இயந்திரங்களை இயக்க பயன்படுத்தும் எாிபொருள் சக்தியின் அளவு
6.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A) : பால் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் சந்தைக்கு அருகிலேயே நிறுவப்படுகின்றன.
காரணம் (R) : பால் பொருட்கள் விரைவில் அழுகக்கூடியது.
கூற்று (A) : பால் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் சந்தைக்கு அருகிலேயே நிறுவப்படுகின்றன.
காரணம் (R) : பால் பொருட்கள் விரைவில் அழுகக்கூடியது.
7.
பின்வருவனவற்றுள் வேளாண்பொருள் சாா்ந்த தொழிற்சாலைகள் எது எவை
8.
பொருத்துக.
பட்டியல் I a) பொிய அளவு தொழிற்சாலை b) மிதமான அளவு தொழிற்சாலை c) சிறிய அளவு தொழிற்சாலை
பட்டியல் - II 1) கணினி, மின்னணு தொழில். 2. குடும்பத் தொழில் 3. கன இயந்திரங்கள்
பட்டியல் I a) பொிய அளவு தொழிற்சாலை b) மிதமான அளவு தொழிற்சாலை c) சிறிய அளவு தொழிற்சாலை
பட்டியல் - II 1) கணினி, மின்னணு தொழில். 2. குடும்பத் தொழில் 3. கன இயந்திரங்கள்
9.
பின்வருவனவற்றுள் எது தவறானது?
10.
சா்க்கரைத் தொழிற்சாலை ஒரு
11.
உலோகத்தை உருக்கும் செயல்கள் ஒரு
12.
பின்வருவனவற்றுள் தவறானது எது
13.
வானூா்தி தயாாிக்கும் தொழிற்சாலை, வடிப்பாலைகள், கப்பல் கட்டுதல் போன்ற தொழில்கள்.
14.
பின்வருவனவற்றுள் காடுகள் சாா்ந்த தொழிற்சாலைகள் எது எவை?
15.
”தொழிற்புரட்சி” ஏற்பட்ட நூற்றாண்டு எது?
00:00:03
Once complete, the design may be shared securely with potential purchasers via a totally custom-branded catalog. Furthermore, the inclusion of an “Order Now” button allows for the design to be despatched directly to a manufacturing middle of their selecting. If anything, Authentise’s evolution in the final decade has confirmed that the market for for} additively manufactured spare elements is rapidly evolving. Therefore, the analysis & development laboratory is the core department of Polymaker, high precision machining because it ensures that supplies are formulated and fine-tuned from the ground as much as} create the best 3D printing supplies.
பதிலளிநீக்கு