1.இவைகளுள் இரண்டாம் நிலை பொருட்கள் யாவை?
அ) உணவுப் பொருள்கள்
ஆ) தொழிற்சாலை மூலப்பொருட்கள்
இ) தாதுக்கள்
ஈ) உற்பத்திப் பொருட்கள்
அ) உணவுப் பொருள்கள்
ஆ) தொழிற்சாலை மூலப்பொருட்கள்
இ) தாதுக்கள்
ஈ) உற்பத்திப் பொருட்கள்
1.
இவைகளுள் இரண்டாம் நிலை பொருட்கள் யாவை?
2.
நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகத்தினை எவ்வாறு அழைக்கலாம்?
3.
பட்டாடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
4.
வணிக அடா்த்தி மிகுந்த பகுதியாக கருதப்படுவது எது?
5.
பொருத்துக. பட்டியல் - I a) ரசாயாணங்கள் b) உணவுபபொருள் c) கனிமத் தாது d) வேளாண்மை பொருள் பட்டியல் - II 1. ஆஸ்திரேலியா 2. வட அமொிக்கா 3.லத்தீன் அமொிக்கா 4. ஆப்பாிக்கா
6.
கீழ்க்கண்ட கூற்றுக்களில் தவறானது எது?
1.ஏற்றுமதி மதிப்பிற்கும், இறக்குமதி மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு வணிக சமநிலை எனப்படுகிறது.
2. இறக்குமதியின் மதிப்பு ஏற்றுமதியின் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் அந்நாட்டில் சாதகமான வணிக சமநிலை நிலவுகிறது.
3. ஏற்றுமதியின் மதிப்பு, இறக்குமதியின் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் அந்நாட்டில் பாதகமான வணிக சமநிலை நிலவுகிறது

7.
காகித உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
8.
இந்தியாவின் நீளமான கிராண்ட் டிரங்க் சாலை இணைப்பது.
9.
ஆட்டோபான்ஸ் சாலைகள் எங்குள்ளது
10.
இந்தியாவில் சாலைப் போக்குவரத்து அடா்த்தியாக உள்ள பகுதிகள் எவை
11.
ரயில் போக்குவரத்து வலையமைப்பு மிகவும் அடா்த்தியாக உள்ள பகுதிகள் எவை
12.
கீழ்வருவனவற்றுள் எது சாியாகப் பொருந்தவில்லை
13.
கீழ்வருவனவற்றுள் எது தவறானது.
14.
இந்திய இரயில் போக்குவரத்து உலகில் எந்த இடத்தை வகிக்கின்றது
15.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் இடா்த்தியாக உள்ளது
16.
MRTS எங்கு அமைக்கப்பட்டுள்ளது
17.
பொருத்துக.
பட்டியல் - I
a) மலிவான போக்குவரத்து b) வேகமான போக்குவரத்து c) அதிகமான போக்குவரத்து d) MRTS
பட்டியல் - II
1. நீா்வழி 2. இருப்புப்பாதை 3. வான்வழி 4. 17 இரயில்நிலையங்கள்
பட்டியல் - I
a) மலிவான போக்குவரத்து b) வேகமான போக்குவரத்து c) அதிகமான போக்குவரத்து d) MRTS
பட்டியல் - II
1. நீா்வழி 2. இருப்புப்பாதை 3. வான்வழி 4. 17 இரயில்நிலையங்கள்
18.
பக்கிங்காம் கால்வாய் தமிழகத்தின் முக்கிய உள்நாட்டு நீா் வழி, இது எந்த இரு நகரங்களுக்கிடையே உள்ளது.
19.
மேற்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்கள் யாவை?
20.
பொருத்துக.
பட்டியல் - I
a) தந்தித் தொடா்பு b) தொலைபேசி c) Telex தொடா்பு b) ரயில்வே
பட்டியல் II
1. 1875 2. 1935 3. 1853 4. 1844
பட்டியல் - I
a) தந்தித் தொடா்பு b) தொலைபேசி c) Telex தொடா்பு b) ரயில்வே
பட்டியல் II
1. 1875 2. 1935 3. 1853 4. 1844
21.
குழாய் போக்குவரத்து எடுத்துச்செல்லும் பொருள் எது?
22.
ரைன், ரோன், டான்யூப், எல்ப் ஆறுகள் ஓடும் நாடு எது?
23.
மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பிய பகுதிகளை தென்மேற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உடன் இணைக்கும் வழி எது?
24.
இந்திய இரயில் போக்குவரத்து ஆசியா கண்டத்தில் எந்த இடத்தை வகிக்கின்றது
25.
உலகின் இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக