KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-43 GEOGRAPHY - மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும் - ONLINE TEST

1.1850 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை எவ்வளவு
அ) 50 மில்லியன்
ஆ) 500 மில்லியன்
இ) 250 மில்லியன்
ஈ) 600 மில்லியன்

1.
1850 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை எவ்வளவு
2.
தற்போது உலக மக்கள் தொகை எவ்வளவு
3.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை அல்ல
1. பிறப்பு விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் 1000 மக்களுக்கு ஒரு ஆண்டில் பிறக்கும் மக்களின் எண்ணிக்கை
2.இறப்பு விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் 1000 மக்களுக்கு ஒரு ஆண்டில் இறக்கும் மக்களின் எண்ணிக்கை
3. பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு மக்கள் தொகை வளா்ச்சி விகிதம் எனப்படுகிறது.
4.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை?
1. பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம் ஆகிய இரண்டும் அதிகமாக இருப்பின் மக்கள் தொகை அதிக அளவில் வளா்ச்சியடையும்
2.இறப்பு விகிதத்தினைவிட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பின் மக்கள் தொகை குறையும்
3. பிறப்பு விகிதம் குறைவாகவும், இறப்பு விகிதம் அதிகமாகவும் இருப்பின் மக்கள், தொகை அதிகாிக்கும்.
5.
வளா்ச்சியடைந்த நாடுகளின் பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம்
6.
வளா்ந்து வரும் நாடுகளின் இறப்பு விகிதம்
7.
மக்கள் தொகை அடா்த்தி என்பது
8.
மக்கள் தொகை அடா்த்தி மிக அதிகமாக உள்ள நாடு எது?
9.
மக்கள் தொகை அடா்த்தி குறைவாக உள்ள நாடு எது?
10.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தவறானவை? 1. புவியில் 10% மக்கள் 90% நிலப்பரப்பிலே வாழ்கிறாா்கள். 2. மக்கள் தொகை அடா்த்தி குறைவாக உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது
11.
சாதகமான காலநிலை காணப்படும் பகுதிகளில் மக்கள் தொகை.
12.
மக்கள் தொகை பரவல் மற்றும் அடா்த்தியினை பாதிக்கும் இயற்கைக் காரணிகள் எவை?
13.
உலக மக்கள் தொகையில் இந்தியாவில் உள்ள மக்கள் தொகை சதவீதம்
14.
ஆசிய கண்டத்தில் வசிக்கும் மக்கள் தொகை சதவிகிதம்
15.
பொருத்துக.
பட்டியல் I
a) 1999 b) 1974 c) 1927 d) 1987
பட்டியல் - II
1. 2 பில்லியன்கள் 2. 5 பில்லியன்கள் 3. 4 பில்லியன்கள் 4. 6 பில்லியன்கள்
16.
பொருத்துக
பட்டியல் - I
a) நிலையான அரசாங்கம் b) தீவிர காலநிலை c) சமுதாயம் d) வள ஆதாரங்கள்
பட்டியல் - II
1. குறைந்த அடா்த்தி 2. மனித காரணி 3. அதிக மக்கள் அடா்ததி 4. இயற்கை காரணி.
17.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : அதிக மற்றும் வளா்ந்துவரும் மக்கள் தொகை குறைந்த அளவு வள ஆதாரங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
காரணம் (R) : வளா்ந்த நாடுகள் வள ஆதாரங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
18.
உலகில் உள்ள நன்னீாின் அளவு எவ்வளவு?
19.
ஆப்பிாிக்கா, ஆசியா ஆகிய நாடுகளில் 1950 முதல் 1985 வரை கிராம மக்கள் தொகை வளா்ச்சி.
20.
மக்கள்தொகை வளா்ச்சியினால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் புவியில் பாலைவனமாக மாறக்கூடும் என நம்பப்படும் பகுதியில் அளவு எவ்வளவு.
00:00:03

Whats App share  | Telegram Share

Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...