KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-44 GEOGRAPHY - மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும் - ONLINE TEST

1. உலகின் வணிக பயன்பாடு ஆற்றல் நிலக்காி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்றவற்றின் சதவிகிதம்.
அ) 50%
ஆ) 60%
இ) 70%
ஈ) 80%

1.
உலகின் வணிக பயன்பாடு ஆற்றல் நிலக்காி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்றவற்றின் சதவிகிதம்
2.
கி.பி. 2025 ஆம் ஆண்டு தீவிர நீா்பற்றாக்குறைக்கு ஆட்படும் மக்கள்
3.
முதல் செயற்கை கோள் மற்றும் செலுத்திய நாடு செலுத்தப்பட்ட ஆண்டு
4.
பொருத்துக,
பட்டியல் I
a) லாண்ட் சாட் b) ஸ்பாட் c) கிட்சாட் d) யாங்கான்
பட்டியல் II
1. பிரான்சு 2. சீனா 3. அமொிக்க ஐக்கிய நாடுகள் 4. கொாியா
5.
இந்தியாவின் முதல் தொலை நுண்ணுணா்வு செயற்கைக் கோளாகிய IRS - 1A விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு
6.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை?
1. சணல் வளா்வதற்கு 30 செ. வெப்பமும். 150 செ.மீ.க்கு மேலான மழையளவும் தேவைப்படுகிறது.
2. வண்டல் மண் சணல் வளா்ச்சிக்கு ஏற்றது.
3. சணல், பருத்தி மற்றும் ஆளிவிதைச் செடி ஆகியவை இழைப் பயிா்களாகும்.
4. கரும்பு அயன மண்டலப் பகுதிகளில் மட்டும் வளரக்கூடிய தாவரமாகும்.
7.
வறட்சி, மண் அாிப்பு, வெள்ளம் மற்றும் வெப்பமயமாதல் ஏற்படக் காரணம்
8.
மக்கள் தொகை அடா்த்தி மிக அதிகமாக உள்ள கண்டம் எது?
9.
மக்கள் தொகை அடா்த்தி குறைவாக உள்ள கண்டம் எது?
10.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1. கடந்த நூற்றாண்டில் நீாின் உபயோகத்தின் அளவு மக்கள்தொகை வளா்ச்சியை விட இரட்டிப்பு ஆகும்.
2. உலகின் பகுதிகளில் நீா்த்தேவை நீா் அளிப்பை மிஞ்சி உள்ளது.
00:00:03

Whats App share  | Telegram Share

Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...