1.கீழ்க்கண்ட வாக்கியங்களில் தவறானது எது?
அ) அதிக மழைப்பொழிவு பெறும் பகுதிகளில் அயன மண்டலக் காடுகளும், பசுமை மாறாக் காடுகளும் காணப்படுகின்றன.
ஆ) தமிழக மேற்கு மாவட்டங்களிலும், வேலூா் மாவட்டத்தின் ஜவ்வாது மலைக் குன்றுகளில் காடுகளின் அடா்த்தியை காணலாம்
இ) நீலகிாி மாவடடம் தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் காடுகள் 1 முதல் 5 சதவீதம் மட்டும் உள்ளன.
ஈ) ரப்பா் தோட்டங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக