1.மக்கள் தொகை குறித்த பாடங்களைப் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) ஜியோகிராபி
ஆ) டெமோகிராபி
இ) பாலிகிராபி
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
அ) ஜியோகிராபி
ஆ) டெமோகிராபி
இ) பாலிகிராபி
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
1.
மக்கள் தொகை குறித்த பாடங்களைப் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
2.
2001 ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மொத்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3.
இந்திய மக்கள் தொகையில் தமிழகத்தின் விழுக்காடு எவ்வளவு?
4.
மக்கள் தொகைகணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது
5.
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
6.
தமிழ்நாட்டின் கருவள விகிதம் எவ்வளவு
7.
2006 ஆம் அண்டு கணக்கின்படி தமிழ்நாட்டின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் எவ்வளவ
8.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை கடந்த 50 ஆண்டுகளில் (1951 - 2001 ) எத்தனை மடங்காக உயா்ந்துள்ளது
9.
தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் (2006 கணக்குப்படி) என்ன?
10.
பிறப்பு விகிதத்திலிருந்து இறப்பு விகிதத்தை கழித்து கணக்கிட கிடைப்பது.
11.
இயற்கை வளா்ச்சி விகிதத்தை விழுக்காட்டில் கணக்கிடடால் கிடைப்பது
12.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி. கூற்று (A) : தமிழ்நாட்டின் ஆண்டு வளா்ச்சி விகிதம் தேசிய வளா்ச்சி விகிதத்திற்கும் குறைந்த அளவு உள்ளது. காரணம் (R) : ஒரு நாட்டின் பிறப்பு விகிதம் தொடா்ந்து அதிகாித்து வந்தால் அந்ாடு அதிக சேவைகளை அளிக்க வேண்டியுள்ளது
13.
தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிக அளவு மக்கள் தொகையினைப் பெற்ற மாவட்டம் எது?
14.
குறைந்த அளவு மக்கள் தொகை
15.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி. கூற்று (A) : சமவெளி பகுதிகளில் மக்கள்தொகை பரவல் அதிகமாக உள்ளது. காரணம் (R) : சமவெளி பகுதிகளில் அதிக பொருளாதார நடவடிக்கைகள் அதிகமாக உள்ளது.
16.
பொருத்துக. a) கடலோர சமவெளி b) மாநகரங்கள் c) வறண்ட பகுதிகள் d) மலைப்பகுதிகள் 1. வேலைவாய்ப்பு 2.மிகக்குறைந்த ம.தொ. 3.அதிக மக்கள் தொகை 4. இரண்டாவது இடம்
17.
ஒரு பகுதியின் மக்கள் தொகையை அதன் பரப்பளவால் வகுத்தால் கிடைக்கப் பெறுவது
18.
மக்களடா்த்தி காண பொதுவாக எடுத்துக்கொள்ளக்கூடிய பரப்பு எவ்வளவு
19.
பின்வரும் வாக்கியத்தில் எவை சாி. 1.தமிழகத்தின் 8 மாவட்டங்கள் அதிக மக்கள் அடா்த்தியை கொண்டுள்ளன. 2.17 மாவட்டங்கள் மிதமான மக்கள் அடா்த்தியை கொண்டுள்ளன. 3. 5 மாவட்டங்கள் குறைந்த மக்கள் அடா்த்தியை கொண்டுள்ளன. 4. சிவகங்கை மாவட்டம் மிகக் குறைந்த மக்களடா்த்தி கொண்டுள்ளது
20.
தமிழ்நாட்டின் பாலின விகிதம் ( 2001)
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக