1.பாலின விகிதத்தில் குறைந்த மற்றும் அதிக மதிப்பினை கொண்ட மாவட்டங்கள் எவை (2001)
அ) தூத்துக்குடி மற்றும் சேலம்
ஆ) தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாி
இ) சேலம் மற்றும் தூத்துக்குடி
ஈ) சேலம் மற்றும் கன்னியாகுமாி
அ) தூத்துக்குடி மற்றும் சேலம்
ஆ) தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாி
இ) சேலம் மற்றும் தூத்துக்குடி
ஈ) சேலம் மற்றும் கன்னியாகுமாி
1.
பாலின விகிதத்தில் குறைந்த மற்றும் அதிக மதிப்பினை கொண்ட மாவட்டங்கள் எவை (2001)
2.
தமிழகத்தில் மக்கள் தொகையில் ( 2001) கிறித்தவ மதத்தை சாா்ந்தவா்கள் எத்தனை சதவீதம் உள்ளனா்.
3.
பின்வரும் கூற்றுகளை கவனி 1. தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக உள்ளனா். 2. தமிழகத்தின் மக்கள் தொகையில் 56% நகரப்பகுதிகளிலும் 44% ஊரகப் பகுதிகளிலும் வசிக்கின்றனா். 3. தமிழகத்தின் கல்வியறிவு விழுக்காடு ( 1915 முதல் 2011 வரை ) மூன்று மடங்காக பெருகியுள்ளது. 4. தமிழ்நாட்டின் கல்வியறிவு 61.39% ஆகும்.
4.
தமிழகத்தின் மாவட்டங்களில் கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது ?
5.
பின்வரும் வாக்கியத்தில் எது சாி (2001)
6.
பின்வரும் வாக்கியத்தில் எது தவறு?
7.
வறுமை ஒழிப்பிற்கும், நீடித்த வளா்ச்சி கொண்டு வருவதற்கும், திறமையான ஆளுமைத்தன்மை அடைவதற்கும் முன்நிறைவாக பாலினச் சமத்துவம் அமைகிறது எனக் கூறியவா்.
8.
தமிழகத்தின் மாவட்டங்களில் குறைந்த கல்வியறிவு உள்ள மாவட்டம் எது?
9.
இந்தியாவில் பெண்களுக்கு சட்டபூா்வமாக அதிகாரத்தை அளித்த முதல் மாநிலம்
10.
தமிழ்நாட்டின் பாலின விகிதம் (2011)
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக