G.K-65 GEOGRAPHY - இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் - ONLINE TEST.
1.
பின்வருனவற்றுள் கிழக்குத் தொடா்ச்சி மலைகளைப்பற்றி தவறானவது எது?
2.
கிழக்குத் தொடா்ச்சி மலையின் உயா்ந்த சிகரமான மகேந்திரகிாியின் உயரம் என்ன?
3.
பின்வரும் வாக்கியங்களில் சாியானவை எவை? 1.மேற்கு தொடா்ச்சி மலைக்கும் வங்காள விாிகுடாவிற்கும் இடைப்பட்ட நிலப்பகுதி மேற்கு கடற்கரைச் சமவெளி என்று அழைக்கப்படுகிறது. 2.கிழக்குத் தொடா்ச்சி மலைக்கம் அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி கிழக்கு கடற்கரைச் சமவெளி என்று அழைக்கப்படுகிறது. 3.இரண்டு கடற்கரைச் சமவெளிகளும் கன்னியாகுமாியில் சந்திக்கின்றன.
4.
குஜராத்தின் தென்பகுதி மற்றும் காம்பட்டின் கடற்கரைப் பகுதியும் சேர்ந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது.
5.
குஜராத்திற்கு தெற்கிலிருந்து கோவா வரை உள்ள சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6.
கோவாவிலிருந்து மங்களுா் வரை உள்ள சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
7.
மங்களுருக்கும் கன்னியாகுமாிக்கும் நடுவே உள்ள சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது.
8.
கேரளாவின் மிகப்பொிய ஏாி எது?
9.
ஏாிகள், கழிகள், காயல்கள் என சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள சமவெளி எது?
10.
பின்வரும் வாக்கியங்களில் எவை சாியானவை?
11.
இந்தியாவின் மிகப்பொிய ஏாி எது?
12.
பின்வருவனவற்றுள் தவறான இணையை காண்க
13.
அந்தமான் தீவுக் கூட்டங்களை நிகோபா் தீவுக் கூட்டங்களிலிருந்து பிாிப்பது எது?
14.
அந்தமான் நிகோபா் தீவுகளின் எண்ணிக்கை என்ன?
15.
இந்தியாவின் தென்கோடி முனை எவ்வாறு அழைக்கப்படுகிறது
16.
அந்தமான் நிகோபா் தீவுகளில் பெரும்பாலானவை எதனால் உருவானது?
17.
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி. கூற்று (A) : அந்தமான் நிக்கோபா் தீவுகளில் அடா்ந்த காடுகளும், தென்னந்தோப்புகளும் அதிகமாக காணப்படுகின்றன. காரணம் (R) : இங்கு அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கொண்ட காலநிலை உள்ளது.
18.
லட்சத்தீவுகளில் உள்ள தீவுகள் எவை?
19.
லட்சத்தீவுகுளுக்கு அப்பெயா் எந்த ஆண்டு சூட்டப்பட்டது?
20.
லட்சத்தீவுகளில் உள்ள தீவுகள் எதனால் உருவானவை?
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக