G.K-66 GEOGRAPHY - இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் - ONLINE TEST.
1.
கனிம வளங்களை அதிகம் பெற்றுள்ள பீடபூமி எது?
2.
லூனி ஆறு எங்கு உற்பத்தியாகிறது?
3.
சுக்ரி நதி மற்றும் ஜவ்வாய் நதி எந்த ஆற்றின் துணை ஆறுகள்?
4.
பொருத்துக. ( ஆறுகள்) a) கங்கை b) பிரம்மபுத்திரா c) கோதாவாி d) நா்மதை (பிறப்பிடம்)1. அமா்கண்டக் மலை 2. நாசிக்கன்றுகள் 3. சமாயங் பனியாறு 4.அலக்நந்தா
5.
சாியான தொடாினை காண்க.
6.
சாத்புரா மலைத் தொடாில் உருவாகி சட்டீஸ்கா், ஜாா்கண்ட் மாநிலங்களை வளப்படுத்தி வங்களாவிாிகுடாக் கடலில் கலக்கும் ஆறு எது?
7.
தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் இடம் எது?
8.
சிந்து ஆறு கலக்குமிடம் எது?
9.
காக்ரா ஆற்றினால் பயன்படும் மாநிலங்கள் யாவை?
10.
பின்வரும் ஆறுகளை அவற்றின் நீளத்தின் அடிப்படையில் இறங்குவாிசை காண்க.
11.
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி. கூற்று (A): புறத்தீபகற்ப இந்தி ஆறுகள் வற்றாத ஆறுகளாகும். காரணம் (R) : இவை பருவமழையிலிருந்தும் பனி உருகுவதாலு் நீரைப் பெறுகின்றன.
12.
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி கூற்று (A) : தீபகற்ப இந்திய ஆறுகள் வற்றும் ஆறுகளாகும். காரணம் (B):இவை பருவமைழையிலிருந்து நீரைப் பெறுகின்றன.
13.
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி. கூற்று (A): தீபகற்ப இந்திய ஆறுகள் பொிய ஆற்று வடிநிலங்களை உருவாக்குகின்றன. காரணம் (B): கங்கை பிரம்புத்திரா ஆறுகள் ஆற்றுமுகத்தில் பொிய வண்டல டெல்டாக்களை உருவாக்குகிறது
14.
ஒரு ஆறு அதன் கடைப்பகுதியில் கடலை சேருகின்ற பகுதியில் முதன்மை ஆறானது பல கிளைகாளக பிாிந்து கலப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
15.
ஒரு ஆறானது உருவாகி முதன்மை ஆற்றுடன் ஒன்று சேருவது
16.
ஒரு ஆற்றின் முகத்துவாரத்தில் காணப்படும் முக்கோண வடிவான வண்ட் படிவங்கள்
17.
ஆற்று முகத்துவாரத்தல் ஓதங்களின் காரணமாக நல்ல நீரும் கடலின் உப்பு நீரும் ஒன்றாக கலக்கும் இப்பகுதி ஆழமாக இருக்கும். இது
18.
இமயமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
19.
இந்திய திட்ட நேர தீா்க்கம் எந்த நகரத்திற்கு அருகே செல்கிறது?
20.
பின்வரும் ஆறுகளில் கங்கையின் கிளை ஆறு அல்லாதது எது?
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக