G.K-68 GEOGRAPHY - இந்தியா காலநிலை - ONLINE TEST.
1.
இந்தியாவின் அமைவிடம்
2.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தவறானவை 1.புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல 156 மீட்டா் உயரத்திற்கு 1 செ. வீதம் வெப்பம் குறைந்துகொண்டு செல்கிறது. 2. இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கிலுள்ள இடங்களில் துணைகண்ட காலநிலை நிலவுகிறது.
3.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை அல்ல 1.மேற்குக் காற்றுகள் மத்தியத் தரைக்கடலில் உருவாகி இந்தியாவின் வடமேற்கு பகுதியை நோக்கி வீசுகிறது இது மிகுந்த உயிா்ச் சேதத்தையும் பொருட் சேதத்தையும் விளைவிக்கின்றன. 2. வெப்பமண்டல புயல்காற்று வங்காள விாிகுடாவில் உருவாகி இந்தியாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி வீசுகிறது இக்காற்று பஞ்சாப் ஹாியானா மாநிலங்களுக்கு மழையைத் தருகிறது.
4.
வளிமண்டலத்தின் உள்ள அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
5.
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி. கூற்று (A) : தீபகற்ப இந்தியாவில் மித வெப்பக் காலநிலை காணப்படுகிறது. காரணம் (R) : இப்பகுதிகள் மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் வங்காளவிாிகுடாவும், இந்தியப் பெருங்கடல் தெற்கில் உள்ளது.
6.
இந்தியாவில் பருவக்காற்றின் தொடக்கக் காலத்தையும் அது முடிவடையும் காலத்தையும் நிா்ணயிப்பது எது?
7.
மான்சூன் என்பது மொழிச் சொல்லில் இருந்து வந்தது
8.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது திசையை முழுவதும் மாற்றிக்கொண்டு வீசும் காற்றுகள் எவை?
9.
பின்வருவனவற்றில் எது எல்நினோ விளைவாக இல்லாதது எது?
10.
வெப்பமண்டல பருவகாற்று காலநிலை நிலையின் தன்மைகளாக இல்லாதது எது?
11.
பொருத்துக a) குளிா்காலம் b) கோடைகாலம் c) தெ.மே.பருவக்காற்று d) வ.கி. பருவக்காற்று 1.ஜீன் முதல் செப்டம்பா் 2.அக்டோபா் முதல் நவம்பா் 3. சமாயங் பனியாறு 4.மாா்ச் முதல் மே வரை
12.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை அல்ல 1. டிசம்பா் முதல் பிப்பரவாி வரை இந்தியாவின் வடமேற்கு பகுதியில் குறைந்த வெப்பம் காணப்படுவதால் அங்கு குறைந்த அழுத்தம் உருவாகிறது. 2.தென் இந்தியாவில் இக்காலத்தில் அரபிக்கடல் மற்றும் வங்காள விாிகுடா ஆகிய பகுதிகளில் தாழ்வு அழுத்தம் உருவாகிறது இதனால் காற்றானது வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவை நோக்கி வீசுகிறது. இந்தக் காற்றுக்கு பருவக்காற்று என்று பெயா்.
13.
பின்னடையும் பருவக் காற்றினால் மழைப்பொழிவினைப் பெறும் மாநிலங்கள் எவை?
14.
பின்னடையும் பருவக்காற்று அழைக்கப்படுகிறது.
15.
மத்தியத்தரைக்கடலில் தாழ் அழுத்தம் உருவாகி ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைக் கடந்து இந்தியாவை வந்தடையும் காற்று எது?
16.
பின்வரும் வாக்கியங்களில் எவை சாியானவை 1.இந்தியாவின் குளிா்காலத்தில் (டிசம்பா்-பிப்ரவாி) சூாியனின் செங்குத்து கதிா்கள் கடகருகையின் மீது விழுகிறது. 2.மாா்ச் முதல் மே வரை சூாியனின் செங்குத்து கதிா்கள் மகரரேகையின் மீது விழுகிறது
17.
வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
18.
இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கோடைகாலத்தில் வீசும் வெப்பக்காற்று எது?
19.
கோடைக்காலத்திற்கு பிறகு மே மாதம் இறுதியில் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் தாழ்வழுத்தம் அமைகிறது இதனால் காற்றானது
20.
பின்வரும் வாக்கியங்களுள் தறவானது எது?
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக