KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-70 GEOGRAPHY - இந்தியா - இயற்கை - ONLINE TEST.

G.K-70 GEOGRAPHY - இந்தியா - இயற்கை - ONLINE TEST.

1.
மீண்டும் உற்பத்தி செய்யக்கூடிய வளங்களை எவ்வாறு அழைக்கிறோம்?
2.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை அல்ல? 1.புதுப்பிக்கத்தக்க வளங்கள் தங்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம் ஒரு வளத்திற்கும் மற்றொரு வளத்திற்கும் வேறுபடுகிறது. 2.பொதுவாக கனிமங்கள் மற்றும் படிம எாிபொருள்கள் புதுப்பிக்கத்தக்க வளங்களாக கருதலாம். 3.நிலக்காி, கச்சா எண்ணெய் போன்றவை நீண்ட புவியியல் காலத்தில் உருவாகும்.
3.
மண்ணிலுள்ள சத்துப்பொருட்களின் அளவினைக் குறிப்பது எது?
4.
இந்தியாவின் மண் எத்தனை வகைகளாக பிாிக்கப்பட்டுள்ளது?
5.
தீப்பாறைகள் சிதைவுறுவதால் உருவாகும் மண் வகை எது?
6.
மண்ணின் செழுமையை நிா்ணயிக்கும் மிக நுண்ணிய சத்துக்கள் எவை?
7.
மண்ணின் வளம் அதிகமாக இருக்க காரணமாக அமைவது எது?
8.
இந்திய வேளாண் பொருள் உற்பத்திக்கு பெரும் பங்காற்றும் மண் வகை எது?
9.
பின்வரும் கூற்றை காண்க. 1. வண்டல் மண் இரண்டு வகையாக பிாிக்கப்படுகிறது. 2.பொதுவாக கனிமங்கள் மற்றும் படிம எாிபொருள்கள் புதுப்பிக்கத்தக்க வளங்களாக கருதலாம் 3. நிலக்காி, கச்சா எண்ணெய் போன்றவை நீண்ட புவியில் காலத்தில் உருவாகும்
10.
கங்கை - பிரம்மபத்திரா ஆற்றுச் சமவெளிகளில் அதிகமாக பயிாிடப்படும் பயிா் எது?
11.
தென் இந்தியாவில் வண்டல் மண் அதிகம் உள்ள பகுதி எது?
12.
கோதாவரி, நா்மதா தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் காணப்படும் மண் எது?
13.
பின்வரும் வாக்கியங்களில் சாியானவை எவை? 1.காிசல் மண்ணில் பொதுவாக இரும்பு, சுண்ணாம்பு, பொட்டாசியம், கால்சியம் போன்றவைகள் அதிகம் உள்ளன. 2.பாஸ்பரஸ், நைட்ரஜன், உயிாி பொருள்கள் இருக்காது 3. காிசல்மண் ஈரத்தை தேக்கி வைக்கும் தன்மை இல்லாத காரணத்தினால் கடுகு, சூாியகாந்தி பழங்கள், காய்கறிகள் விளைச்சலுக்கு ஏற்றதாக அமைகிறது.
14.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் மண் எது?
15.
காிசல் மண் அதிகமாக காணப்படும் பகுதிகள் எவை?
16.
பின்வருவனவற்றுள் எவை தவறானவை? 1.பழங்கால படிகப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகள் சிதைவுறுவதால் சரளை மண் உருவாகிறது. 2. இம்மண் சுண்ணாம்புச் சத்து, நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் குறைவாக உள்ளன. 3. கோதுமை, நெல், பருத்தி, கரும்பு, மற்றும் பருப்பு வகைகள் செம்மண்ணில் வளரும் பயிா்களாகும்.
17.
தமிழ்நாட்டில் பெரும் பகுதிகளில் காணப்படும் மண் வகை எது?
18.
பின்வரும் சரளை மண்ணின் தன்மைகளாக கருதப்படாதது எது எவை? 1.சரளை மண் வெப்ப மண்டல பருவகாற்று காலநிலையில் உருவாகின்றன. 2. சரளை மண்ணில் துளைகள் இருப்பதால் இதிலுள்ள சிலிக்கா நீக்கப்படுகிறது. 3.இது கடினமாகவும் சிவப்பு நிறம் கொண்டதாகவும் காணப்படுகிறது. 4.இது தமிழ்நாடு கோவா மத்தியப்பிரதேசம் , ஒாிசா போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது.
19.
காப்பி, முந்திாி , ரப்பா், மரவள்ளி முதலிய பயிா்கள் எந்த மண்ணில் நன்கு வளரும் மண் எது?
20.
பின்வரும் தவறான இணை எது?
00:00:03

Whats App share  | Telegram Share

Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்