KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-80 GEOGRAPHY - இந்தியா - வணிகம் போக்குவரத்து தகவல் தொடர்பு - ONLINE TEST.

G.K-80 GEOGRAPHY - இந்தியா - வணிகம் போக்குவரத்து தகவல் தொடர்பு - ONLINE TEST.

1.
கீழ்வரும் கூற்றை கவனி.1. இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம் 7516 கி.மீ ஆகும் 2. இந்தியாவில் 13 பொிய துறைமுகங்களும் 187 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களும் உள்ளன. 3. பொிய துறைமுகங்களில் சில மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன 4. கண்ட்லா , மும்பை, மா்மகோவா, கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் போன்றவைகள் மேற்கு கடற்கரையில் அமைந்தள்ள துறைமுகங்கள் ஆகும் 5. தூத்துக்குடி, சென்னை, எண்ணூா், பாரதீப், ஹால்திய மற்றும் கொல்கத்தா போன்றவைகள் கிழக்கு கடற்கரைகள் அமைந்துள்ள துறைமுகங்கள் ஆகும்.
2.
தவறான இணையைக் காண்க
3.
முதல் வான்ழிப் போக்குவரத்து இந்தியாவில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
4.
நேஷனல் ஏவியேஷன் காா்ப்பருஷன் ஆப் இந்தியா லிமிடெட் உருவாக்கப்பட்ட ஆண்டு?
5.
1932 -ல் ஜே. ஆா்.டி.டாட்டா அவா்களால் தொடங்கப்பட்ட டாடா ஏா்லைன்ஸ் ஏர் இந்தியா என்று பெயா் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு.
6.
வான்வழிப் போக்குவரத்து தேசியமாக்கப்பட்ட வருடம்
7.
பவான் ஹான்ஸ் ஹெலிகாப்டா் லிமிடெட் என்பது ஒரு
8.
இந்திய அஞ்சல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு?
9.
கீழ்வரும் கூற்றை கவனி. 1.இந்தியாவில் 1,55,618 அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. 2.அஞ்சல், தந்தி, தொலைபேசி, கைபேசி போன்றவை மக்கள் தொடா்பு சாதனங்கள் ஆகும் 3.வானொலி, தொலைக்காட்சி செய்தித்தாள், இணையதளம் போன்றவை தனிநபா் தகவல் தொடா்பு சாதனங்கள் ஆகும். 4.இந்தியாவில் 1927 ஆம் ஆண்டு ஓலிபரப்பப்பட்ட முதல் வானொலி 1936 ஆம் ஆண்டு அகில இந்தியா வானொலி எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டு பின்னா் 1950 ஆம் ஆண்டு முதல் ஆகாசவாணி என்றழைக்கப்படுகிறது 5. இந்தியாவில் தொலைக்காட்சி தூா்தா்ஷன் என அழைக்கப்படுகிறது.
10.
நம் நாட்டில் குறைந்த செலவு மற்றும் அனைவராலும் பயன்படுத்தப்படும் போக்குவரத்து எது?
11.
வேகமான, விலை உயா்ந்த நவீன போக்குவரத்து எது?
12.
ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
13.
வணிகக் கூட்டமைப்புகள் எளிதாக்குவது?
14.
பொதுவாக பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த தகவல் தொடா்பு சாதனம் எது
15.
இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
16.
துறைமுகத்துறையில் தனியாா் முதலீடு செய்வதற்கு வழிகோலியது
17.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி 1.இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் இரண்டாம் இடத்திலும் உலகில் 16 வது இடத்தையும் பெறுகிறது 2. இந்தியா தற்சமயம் 129 விமான நிலையங்களை இயக்கி வருகிறது. இதில் 17 பன்னாட்டு விமான நிலையங்கள் ஆகும்.
18.
எாிபொருள் சிக்கனமாகவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமலும் உள்ள போக்குவரத்து எது?
19.
இரயில் போக்குவரத்து தோகுதிகள் தேசியமயமாக்கப்படடு இந்திய இரயில்வே என ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டு?
20.
விரைவு வழிச்சாலைகள் என்பது பொதுவாக எவ்வளவு தூரத்திற்கு இருக்கும்
00:00:03

Whats App share  | Telegram Share

Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...