KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 11 BIO BOTANY | BOTANY TM / EM | CHAPTER 1 - 15 | BOOK BACK 1 MARK MCQ | ONLINE TEST - QUESTION 01-77

CLASS 11 BIO BOTANY | BOTANY TM / EM | CHAPTER 1 - 15 | BOOK BACK 1 MARK MCQ | ONLINE TEST - QUESTION 01-77 | இதில் 77 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது ?
Which one of the following statement about virus is correct?


2 ➤ கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக.
Identify the incorrect statement about the Gram positive bacteria


3 ➤ ஆர்க்கிபாக்டீரியம் எது ?
Identify the Archaebacterium


4 ➤ நீலப்பசும் பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது ?
The correct statement regarding Blue green algae is


5 ➤ சரியாகப் பொருந்திய இணையைக் கண்டறிக.
Identify the correctly matched pair


6 ➤ எப்பிரிவு தாவரம் ஒங்கிய கேமீட்டக தாவர சந்ததியைக் கொண்டது?
Which of the plant group has gametophyte as a dominant phase?


7 ➤ டெரிடோஃபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது.
Which of following represents gametophytic generation in pteridophytes?


8 ➤ ஒரு அஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றை மடிய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில் அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை?
The haploid number of chromosome for an angiosperm is 14, the number of chromosome in its endosperm would be


9 ➤ ஜிம்னோஸ்பெர்ம்களில் கருவூண் திசு உருவானது
Endosperm in gymnosperm is formed


10 ➤ கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத்தாவரம் எது ?
Which of the following is polycarpic plant?


11 ➤ வேர்கள் என்பவை
Roots are


12 ➤ பிரையோஃபில்லம், டயாஸ்கோரியா - இதற்கு எடுத்துக்காட்டு.
Bryophyllum and Dioscorea are example for


13 ➤ கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்று எது ?
Which of the following is the correct statement?


14 ➤ தவறான இணையைத் தேர்ந்தெடு
Select the mismatch pair


15 ➤ வெக்ஸில்லரி இதழமைவு இந்தக் குடும்பத்தின் பண்பாகும்.
Vexillary aestivation is characteristic of the family


16 ➤ இணைந்த சூலக இலைகள்கொண்ட சூலகவட்டம் இவ்வாறு அழைக்கப்படும்,
Gynoecium with united carples is termed as


17 ➤ திரள்கனி இதிலிருந்து உருவாகிறது
Aggregate fruit develops from


18 ➤ ஒரு மஞ்சரியில் மலர்கள் பக்கவாட்டில் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்திருந்தால், இளம் மொட்டு
In an inflorescence where flowers are borne laterally in an acropetal succession the position of the youngest floral bud shall be


19 ➤ உண்மைக்கனி என்பது
A true fruit is the one where


20 ➤ மரபுவழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது.
Phylogenetic classification is the most favoured classification because it reflects


21 ➤ பல்வேறு வகைப்பட்ட தாவர நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் அடங்கிய வகைப்பாடு.
The taxonomy which involves the similarities and dissimilarities among the immune system of different taxa is termed as


22 ➤ பின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிர்கள் உள்ளன.
Which of the following is a flowering plant with nodules containing filamentous nitrogen fixing micro - organisms?


23 ➤ இருபக்கச்சீர் கொண்ட மலர்கள்
Flowers are zygomorphic in


24 ➤ ரைபோசோம்களின் இரண்டு துணை அலகுகளும் எந்த அயனி நிலையில் நெருக்கமாகத் தொடர்ந்து சேர்ந்திருக்கும் ?
The two subunits of ribosomes remain united at critical ion level of


25 ➤ பைலோஜெனியை தெரிந்துக் கொள்ள கீழ்க்கண்ட எந்த வரிசைகள் பயன்படுத்தப்படுகிறது?
Sequences of which of the following is used to know the phylogeny.


26 ➤ பல செல்களின் பணிகள் ஒழுங்காகவும் மற்றும் மைட்டாட்டிக் செல்பகுப்பு இருந்தாலும் கூட இவைகளைப்பெற்றிருப்பதில்லை ?
Many cells function properly and divide mitotically even though they do not have.


27 ➤ செல் சவ்வின் அமைப்பில் பாய்ம திட்டு மாதிரியைக் கருத்தில் கொண்டு லிப்பிடுகளும் புரதங்களும், லிப்பிடு ஒற்றை அடுக்கிலிருந்து மறு புறத்திற்கு இடப்பெயர்ந்து செல்லக் கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது.
Keeping in view the fluid mosaic model for the structure of cell membrane, which one of the following statements is correct with respect to the movement of lipids and proteins from one lipid monolayer to the other.


28 ➤ பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு?பட்டியல் I (அ) தைலகாய்டுகள் (ஆ) கிரிஸ்டே (இ) சிஸ்டர்னே (ஈ) குரோமாட்டின் பட்டியல் II (i) தட்டு வடிவப் பை போன்ற கோல்கை உறுப்புகள் (ii) சுருங்கிய அமைப்பை கொண்ட DNA (ii) ஸ்ட்ரோமாவின் தட்டையான பை போன்ற சவ்வு (iv) மைட்டோ காண்டிரியாவில் உள்ள மடிப்புகள்
Match the columns and identify the correct option:Column-I Column-II (a) Thylakoids (i) Disc-shaped sacs in Golgi apparatus (b) Cristae (ii) Condensed structure of DNA (c) Cisternae (iii) Flat membranous sacs in stroma (d)Chromatin (iv) Infoldings in mitochondria


29 ➤ செல் சுழற்சியின் சரியான வரிசை
The correct sequence in cell cycle is


30 ➤ செல் சுழற்சியில் G, நிலையில் செல்பகுப்பு வரையரைப்படுத்தப்பட்டால், அந்த நிலையின் பெயர் என்ன?
If mitotic division is restricted in G1 phase of the cell cycle then the condition is known as


31 ➤ விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடைபெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையானால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும் ?
Anaphase promoting complex APC is a protein degradation machinery necessary for proper mitosis of animal cells. If APC is defective in human cell, which of the following is expected to occur?


32 ➤ செல் சுழற்சியின் S - நிலையில்.
In S phase of the cell cycle


33 ➤ சென்ட்ரோமியர் இதற்கு தேவை
Centromere is required for


34 ➤ எதற்கு இடையே ஜோடி சேர்தல் (சினாப்சிஸ்) நடைபெறுகிறது.
Synapsis occur between


35 ➤ குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது.
In meiosis crossing over is initiated at


36 ➤ கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மறைமுக செல்பகுப்பை (மைட்டாசிஸ்) கால்சிசின் மூலம் எந்த நிலையில் தடை செய்யலாம்.
Colchicine prevents the mitosis of the cells at which of the following stage


37 ➤ குன்றல் பகுப்பில் ஒத்த குரோமோசோம்கள் ஜோடி சேர்தலை இவ்வாறு அழைக்கலாம்.
The paring of homologous chromosomes on meiosis is known as


38 ➤ கார அமினோ அமிலம்
The most basic amino acid is


39 ➤ பின்னூட்ட ஒடுக்கத்திற்கு உதாரணம்
An example of feedback inhibition is


40 ➤ புரதங்கள் பல செயலியல் பயன்பாடுகள் கொண்டுள்ளது. உதாரணமாகச் சில நொதிகளாகப் பயன்படுகிறது. கீழ்கண்டவற்றில் ஒன்று புரதங்களின் கூடுதலான பணியை மேற்கொள்கின்றன.
Proteins perform many physiological functions. For example some functions as enzymes. One of the following represents an additional function that some proteins discharge:


41 ➤ உயிருள்ள திசுக்களில் சிறு மூலக்கூறுகளின் எடையைக் கொண்ட கரிமச் சேர்மங்களை வரைப்படம் வாயிலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்தப் பிரிவைச் சார்ந்தவை என்று கண்டுபிடித்து அதிலுள்ள “x” என்ற வெற்றிடத்தில் பொருத்துக
Given below is the diagrammatic representation of one of the categories of small molecular weight organic compounds in the living tissues. Identify the category shown & one blank component “ X” in it. O HOH2C X OH OH


42 ➤ கீழ்கண்ட படத்தினை உற்றுநோக்கிச் சரியான விடையைத் தேர்ந்தெடு.i. A,B மற்றும் தண்டு நுனியின் ஹிஸ்டோஜென் கொள்கை ஆகும்.ii. A - மெடுல்லா, கதிர்களை உருவாக்குகிறது iii. B- புறணியை உருவாக்குகிறது iv. C - புறத்தோலை உருவாக்குகிறது
Refer to the given figure and select the correct statement. C B A i. A, B, and C are histogen of shoot apex ii. A Gives rise to medullary rays. iii. B Gives rise to cortex iv. C Gives rise to epidermis


43 ➤ கீழ்கண்டவற்றைபடித்து சரியான விடையைத் தேர்ந்தெடு i. எக்ஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு வெளியே புரோட்டோசைலம் அமைந்துள்ளது ii. எண்டார்க் எனப்படுவது புரோட்டோசைலம் மையத்தை நோக்கி அமைந்துள்ளது iii. சென்ட்ரார்க் எனப்படுவது புரோட்டோசைலத்திற்கு நடுவில் மெட்டாசைலம் அமைந்துள்ளது iv. மீஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு நடுவில் புரோட்டோசைலம் அமைந்துள்ளது.
Read the following sentences and identify the correctly matched sentences. i. In exarch condition, the protoxylem lies outside of metaxylem. ii. In endarch condition, the protoxylem lie towords the centre. iii. In centarch condition, metaxylem lies in the middle of the protoxylem. iv. In mesarch condition, protoxylem lies in the middle of the metaxylem.


44 ➤ ஜிம்னோஸ்பெர்ம்களில் சல்லடை செல்கள்களைக் கட்டுப்படுத்துவது எது?
In Gymnosperms, the activity of sieve cells are controlled by


45 ➤ இருவிதையிலைத் தண்டில் வாஸ்குலக் கற்றையிலிருந்து இலை இழுவை நீட்டிக்கப்படும் பொழுது, இலை நரம்பின் வாஸ்குலத் திசுக்கள் எவ்வாறு அமைந்து இருக்கும்?
When a leaf trace extends from a vascular bundle in a dicot stem, what would be the arrangement of vascular tissues in the veins of the leaf?


46 ➤ இருவிதையிலைத் தாவரங்களில் ஒட்டுப்போடுதல் வெற்றிகரமாக உள்ளது. ஆனால், ஒருவிதையிலைத் தாவரங்களில் அவ்வாறு இல்லை. ஏனென்றால், இருவிதையிலை தாவரங்களில்.
Grafting is successful in dicots but not in monocots because the dicots have


47 ➤ கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கருத்தில் கொள்க. வசந்த காலத்தில் கேம்பியம் i) குறைவான செயல்பாடு கொண்டது. ii) அதிகப்படியான சைலக் கூறுகளை தோற்றுவிக்கின்றன. iii) அகன்ற உள்வெளி கொண்ட சைலக்குழாய்களை உருவாக்குகிறது.
Consider the following statements In spring season vascular cambium i. is less active ii. produces a large number of xylary elements iii. forms vessels with wide cavities of these,


48 ➤ வழக்கமாக ஒருவிதையிலை தாவரத்தில் சுற்றளவு அதிகரிப்பதில்லை. ஏனென்றால்
Usually, the monocotyledons do not increase their girth, because


49 ➤ பட்டைத்துளை படத்தில் குறிப்பிட்டுள்ள பாகங்கள் அ, ஆ, இ, ஈ-யை கண்டறிக.
In the diagram of lenticel identify the parts marked as A,B,C,D


50 ➤ வழக்கமாகக் குப்பி தக்கை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
The common bottle cork is a product of


51 ➤ இருவிதையிலை தாவர தண்டின் ஒரே சீரான இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது முதல்நிலை சைலத்தின் நிலை என்ன?
What is the fate of primary xylem in a dicot stem showing extensive secondary growth?


52 ➤ விறைப்பழுத்தம் உடைய செல்லில்
In a fully turgid cell


53 ➤ கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக. 1) அப்போபிளாஸ்ட் என்பது வேகமானது, உயிரற்ற பகுதிகளில் நடைபெறுவது. 2) சவ்விடை வழிப்பாதை வாக்கு வோலை உள்ளடக்கியது. 3) சிம்பிளாஸ்ட் அருகமைந்த செல்களின் பிளாஸ்மா டெஸ்மேட்டாக்களை இணைக்கிறது. 4) சிம்பிளாஸ்ட் மற்றும் சவ்விடை வழி ஆகியவை செல்லின் உயிருள்ள பகுதிகளில் நடைபெறுபவை.
Which among the following is correct? i. apoplast is fastest and operate in nonliving part ii. Transmembrane route includes vacuole iii. symplast interconnect the nearby cell through plasmadesmata iv. symplast and transmembrane route are in living part of the cell


54 ➤ வறண்ட நிலத் தாவரமான ஒபன்ஷியாவில் எவ்வகை நீராவிப்போக்கு சாத்தியம்?
What type of transpiration is possible in the xerophyte Opuntia?


55 ➤ இலைத்துளைத் திறப்பு எதனைச் சார்ந்தது?
Stomata of a plant open due to


56 ➤ முன்ச்சின் கருத்தாக்கம் எதை அடிப்படையாகக் கொண்டது?
Munch hypothesis is based on


57 ➤ பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு 1. சிட்ரஸ் நுனிஅடி இறப்பு - (i) Mo 2. சாட்டை வால் நோய்- (ii) Zn 3. பழுப்புமையக் கருக்கல் நோய் - (iii) Cu 4. சிற்றிலை நோய் - (iv) B
Identify the correct match. 1. Die back disease of citrus - (i) Mo 2. Whiptail disease - (ii) Zn 3. Brown heart of turnip - (iii) Cu 4. Little leaf - (iv) B


58 ➤ ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?
If a plant is provided with all mineral nutrients but, Mn concentration is increased, what will be the deficiency?


59 ➤ மீண்டும் இடம்பெயராத தனிமம் எது?
The element which is not remobilized?


60 ➤ சரியானவற்றைப் பொருத்துக. | தனிமங்கள் : பணிகள் | A. மாலிப்டினம் : 1. பச்சையம் B. துத்தநாகம் : 2. மெத்தியோனின் C. மெக்னீசியம் : 3. ஆக்சின் D. சல்ஃபர் : 4. நைட்ரோஜினேஸ்
Match the correct combination. | Minerals Role | A.Molybdenum - 1. Chlorophyll | B.Zinc - 2.Methionine | C Magnesium - 3.Auxin | D Sulphur - 4 Nitrogenase


61 ➤ சரியான கூற்றைக் கண்டறிக. I. சிஸ்டைன், மெத்தியோனின் அமினோ அமிலத்திற்குச் சல்ஃபர் அவசியம். II. N,K,S மற்றும் Mo குறைபாடு செல்பிரிவை பாதிக்கிறது. III. லெகூம் அல்லாத அல்னஸ் தாவரத்தில் பிரான்க்கியா பாக்டீரியம் காணப்படுகிறது. IV. நைட்ரஜன் நீக்கத்தில் பங்கேற்கும் நைட்ரோசோமோனாஸ் மற்றும் நைட்ரோபாக்டர்
Identify the correct statement | i. Sulphur is essential for amino acids Cysteine and Methionine ii. Low level of N, K, S and Mo affect the cell division iii. Non-leguminous plant Alnus which contain bacterium Frankia iv. Denitrification carried out by nitrosomonas and nitrobacter.


62 ➤ கூற்று (A) : தைலகாய்டுகளின் உள் இடைவெளியில் அதிகரிக்கும் புரோட்டான் செறிவானது ATP உற்பத்திக்கு காரணமாக உள்ளது. காரணம் (R) : PSI இல் காணப்படும் ஆக்ஸிஜன் வெளியேற்றம் கூட்டமைப்பு தைலக்காய்டு உறையின் மீது ஸ்டீ ரோமாவை நோக்கி காணப்படுவதுடன் H- அயனிகளை வெளியேற்றுகிறது.
Assertion (A): Increase in Proton gradient inside lumen responsible for ATP synthesis Reason (R): Oxygen evolving complex of PS I located on thylakoid membrane facing Stroma, releases H1 ions


63 ➤ எவ்வகை பச்சையத்தில் பைட்டால் வால் பகுதி காணப்படுவதில்லை.
Which chlorophyll molecule does not have a phytol tail?


64 ➤ ஒளி வினையின் எலக்ட்ரான் ஒட்டத்தின் சரியான வரிசை முறை
The correct sequence of flow of electrons in the light reaction is


65 ➤ C3 சுழற்சியில் நுழையும் ஒவ்வொரு CO2 மூலக்கூறுகளுக்கும் தேவைப்படும் ATP மற்றும் NADPH எண்ணிக்கை
For every CO2 molecule entering the C3 cycle, the number of ATP & NADPH required


66 ➤ ஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக.
Identify true statement regarding light reaction of photosynthesis.


67 ➤ ஒரு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை
The number of ATP molecules formed by complete oxidation of one molecule of pyruvic acid is


68 ➤ இரண்டு மூலக்கூறு சைட்டோசோலிக் NADH + H+ ஆக்ஸிஜனேற்றமடையும் போது தாவரங்களில் உருவாகும் ATP மூலக் கூறுகளின் எண்ணிக்கை
During oxidation of two molecules of cytosolic NADH 1 H1, number of ATP molecules produced in plants are


69 ➤ கிளைக்காலைசிஸ் மற்றும் கிரப்ஸ் சுழற்சியினை இணைக்கும் இந்த சேர்மம்
The compound which links glycolysis and Krebs cycle is


70 ➤ கூற்று: ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் மைட்டோகாண்ட்ரியாவின் எலக்ட்ரான் கடத்துச் சங்கிலியில் நடைபெறுகிறது.காரணம் : சச்சினைல் COA பாஸ்பரிகரணமடைந்து சச்சினிக் அமிலமாக தளப்பொருள் பாஸ்பரிகரணத்தால் நடைபெறுகிறது.
Assertion (A): Oxidative phosphorylation takes place during the electron transport chain in mitochondria. Reason (R): Succinyl CoA is phosphorylated into succinic acid by substrate phosphorylation.


71 ➤ கீழ்க்கண்டவற்றுள் கிரப்ஸ் சுழற்சியில் நடை பெறாத வினை யாது?
Which of the following reaction is not involved in Krebs cycle.


72 ➤ தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக :
Select the wrong statement from the following:


73 ➤ கப்பியின் விட்டம் 6 அங்குலம், குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமான இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி.
If the diameter of the pulley is 6 inches, length of pointer is 10 inches and distance travelled by pointer is 5 inches. Calculate the actual growth in length of plant.


74 ➤ ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம்
-----is the powerful growth inhibitor


75 ➤ சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு 1) மனிதச் சிறுநீர் - i) ஆக்சின் B 2) மக்காச்சோள எண்ணெய் - ii) GA3 3) பூஞ்சைகள் - iii) அப்சிசிக் அமிலம் II 4) ஹெர்ரிங் மீன் விந்து - iv) கைனடின் 5) இளம் மக்காச்சோளம் - v) ஆக்சின் A 6) இளம் பருத்திக் காய் - vi) சியாடின்
Select the correctly matched one A) Human urine i) Auxin –B B) Corn gram oil ii) GA3 C) Fungus iii) Abscisic acid II D) Herring fish iv) Kinitin sperm E) Unripe maize v) Auxin A grains F) Young cotton vi) Zeatin bolls


76 ➤ தாவரங்களின் விதை உறக்கம்
Seed dormancy allows the plants to


77 ➤ பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன?
Which one of the following method are used to break the seed dormancy?


Your Score is


Share:

3 கருத்துகள்:

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...