KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 11 BIOLOGY BOTANY - பாடம் 11. தாவரங்களில் கடத்து முறைகள் | Chapter 11 1 Transport in Plants - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTION 01-05

CLASS 11 BIOLOGY BOTANY - பாடம் 11. தாவரங்களில் கடத்து முறைகள் | Chapter 11 1 Transport in Plants - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTION 01-05 | இதில் 05 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

விறைப்பழுத்தம் உடைய செல்லில்
In a fully turgid cell


2.

கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக.
1) அப்போபிளாஸ்ட் என்பது வேகமானது, உயிரற்ற பகுதிகளில் நடைபெறுவது.
2) சவ்விடை வழிப்பாதை வாக்கு வோலை உள்ளடக்கியது.
3) சிம்பிளாஸ்ட் அருகமைந்த செல்களின் பிளாஸ்மா டெஸ்மேட்டாக்களை இணைக்கிறது.
4) சிம்பிளாஸ்ட் மற்றும் சவ்விடை வழி ஆகியவை செல்லின் உயிருள்ள பகுதிகளில் நடைபெறுபவை.
Which among the following is correct?
i. apoplast is fastest and operate in nonliving part
ii. Transmembrane route includes vacuole
iii. symplast interconnect the nearby cell through plasmadesmata
iv. symplast and transmembrane route are in living part of the cell


3.

வறண்ட நிலத் தாவரமான ஒபன்ஷியாவில் எவ்வகை நீராவிப்போக்கு சாத்தியம்?
What type of transpiration is possible in the xerophyte Opuntia?


4.

இலைத்துளைத் திறப்பு எதனைச் சார்ந்தது?
Stomata of a plant open due to


5.

முன்ச்சின் கருத்தாக்கம் எதை அடிப்படையாகக் கொண்டது?
Munch hypothesis is based on


00:00:03

Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...