CLASS 11 BIOLOGY BOTANY - பாடம் 15. தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் | Chapter 15 Plant Growth and Development - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTION 01-06 | இதில் 06 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக :
தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக :
Select the wrong statement from the following:
2. கப்பியின் விட்டம் 6 அங்குலம், குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமான இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி.
கப்பியின் விட்டம் 6 அங்குலம், குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமான இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி.
If the diameter of the pulley is 6 inches, length of pointer is 10 inches and distance travelled by pointer is 5 inches. Calculate the actual growth in length of plant.
3. ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம்
ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம்
-----is the powerful growth inhibitor
4. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு
1) மனிதச் சிறுநீர் - i) ஆக்சின் B
2) மக்காச்சோள எண்ணெய் - ii) GA3
3) பூஞ்சைகள் - iii) அப்சிசிக் அமிலம் II
4) ஹெர்ரிங் மீன் விந்து - iv) கைனடின்
5) இளம் மக்காச்சோளம் - v) ஆக்சின் A
6) இளம் பருத்திக் காய் - vi) சியாடின்
Select the correctly matched one A) Human urine i) Auxin –B B) Corn gram oil ii) GA3 C) Fungus iii) Abscisic acid II D) Herring fish iv) Kinitin sperm E) Unripe maize v) Auxin A grains F) Young cotton vi) Zeatin bolls
5. தாவரங்களின் விதை உறக்கம்
தாவரங்களின் விதை உறக்கம்
Seed dormancy allows the plants to
6. பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன?
பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன?
Which one of the following method are used to break the seed dormancy?
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக