CLASS 11 BIOLOGY BOTANY - பாடம் 4. இனப்பெருக்கப் புறஅமைப்பியல் | Chapter 4 Reproductive Morphology - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTION 01-05 | இதில் 05 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. வெக்ஸில்லரி இதழமைவு இந்தக் குடும்பத்தின் பண்பாகும்.
வெக்ஸில்லரி இதழமைவு இந்தக் குடும்பத்தின் பண்பாகும்.
Vexillary aestivation is characteristic of the family
2. இணைந்த சூலக இலைகள்கொண்ட சூலகவட்டம் இவ்வாறு அழைக்கப்படும்,
இணைந்த சூலக இலைகள்கொண்ட சூலகவட்டம் இவ்வாறு அழைக்கப்படும்,
Gynoecium with united carples is termed as
3. திரள்கனி இதிலிருந்து உருவாகிறது
திரள்கனி இதிலிருந்து உருவாகிறது
Aggregate fruit develops from
4. ஒரு மஞ்சரியில் மலர்கள் பக்கவாட்டில் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்திருந்தால், இளம் மொட்டு
ஒரு மஞ்சரியில் மலர்கள் பக்கவாட்டில் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்திருந்தால், இளம் மொட்டு
In an inflorescence where flowers are borne laterally in an acropetal succession the position of the youngest floral bud shall be
5. உண்மைக்கனி என்பது
உண்மைக்கனி என்பது
A true fruit is the one where
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக