CLASS 12 (+2) BIO BOTANY TM-EM AUGUST 2021 GOVT QUESTION PAPER MCQ 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-08 | இதில் AUGUST 2021 அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 08 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது :
ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது :
Restriction enzymes are :
2. நிலவேம்பு குடும்பத்தைச் சேர்ந்தது.
நிலவேம்பு குடும்பத்தைச் சேர்ந்தது.
Nilavembu belongs to the family
3. தோட்டப் பட்டாணியில் மெண்டல் மேற்கொண்ட ஆய்வில், உருண்டை வடிவ விதை (RR), சுருங்கிய விதைகள் (rr) -க்கு ஓங்கியும், மஞ்சள் விதையிலையானது (YY) பசுமையான விதையிலைக்கு (yy) ஓங்கியும் காணப்படின் இரண்டாம் தலைமுறை F2 -வில் எதிர்பார்க்கப்படும் RRYY X rryy புறத்தோற்றம் யாது ?
தோட்டப் பட்டாணியில் மெண்டல் மேற்கொண்ட ஆய்வில், உருண்டை வடிவ விதை (RR), சுருங்கிய விதைகள் (rr) -க்கு ஓங்கியும், மஞ்சள் விதையிலையானது (YY) பசுமையான விதையிலைக்கு (yy) ஓங்கியும் காணப்படின் இரண்டாம் தலைமுறை F2 -வில் எதிர்பார்க்கப்படும் RRYY X rryy புறத்தோற்றம் யாது ?
In Mendel's experiments with garden pea, round seed shape (RR) was dominant over wrinkled seeds (rr), Yellow cotyledon (YY) was dominant over green cotyledon (yy). What are the expected phenotypes in the F₂ generation of the cross RRYY X rryy ?
4. ஓர் உயிரினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்து தனது பணியினைச் செயல்படுத்தும் சூழ்நிலைத் தொகுப்பு :
ஓர் உயிரினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்து தனது பணியினைச் செயல்படுத்தும் சூழ்நிலைத் தொகுப்பு :
A specific place in an ecosystem, where an organism lives and performs its functions is :
5. பொருத்துக.
பொருத்துக.
(1) முழுஆக்குத்திறன் - (i) முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறுதல்
(2) வேறுபாடிழத்தல் - (ii) செல்களின் உயிரி வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள்
(3) பிரிகூறு - (iii) முழுத்தாவரமாக வளரக்கூடிய உயிருள்ள செல்களின் பண்பு
(4) வேறுபாடுறுதல் - (iv) வளர்ப்பு ஊடகத்திற்கு தேர்ந்தெடுத்த தாவரத் திசுவை மாற்றுதல்
Match the following :
(1) Totipotency - (i) Reversion of mature cells into meristem
(2) Dedifferentiation - (ii) Bio-chemical and structural changes of cells
(3) Explant - (iii) Properties of living cells develops into entire plant
(4) Differentiation - (iv) Selected plant tissue transferred to culture medium
6. கருவுறா கனிகளில் காணப்படுவதில்லை.
கருவுறா கனிகளில் காணப்படுவதில்லை.
Parthenocarpic fruits lack:
7. ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு :
ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு :
The unit for measuring ozone thickness:
8. ஹெட்டிரோசிஸ் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்திய அறிவியலாளர் ?
ஹெட்டிரோசிஸ் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்திய அறிவியலாளர் ?
----was the first scientist to use the term heterosis.
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக