CLASS 12 (+2) ZOOLOGY TM-EM MARCH 2023 GOVT QUESTION PAPER MCQ 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-15 | இதில் MARCH 2023 அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 15 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. சிற்றினங்களுக்கிடையே போட்டி காரணமாக ஏற்படுவது :
சிற்றினங்களுக்கிடையே போட்டி காரணமாக ஏற்படுவது :
Competition between species leads to :
2. இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கப் பயன்படுத்தப்படுவது:
இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கப் பயன்படுத்தப்படுவது:
.................is used to lower blood cholesterol level.
3. கீழ்வருவனவற்றுள் கருக்கோளமாக்கத்தைப் பற்றிய உண்மையான கூற்று எது ?
கீழ்வருவனவற்றுள் கருக்கோளமாக்கத்தைப் பற்றிய உண்மையான கூற்று எது ?
Which one of the following is true to gastrulation ?
4. கீழ்க்காணும் குறியீடுகளில் எந்த குறியீடு மெத்தியோனினைக் குறியீடு செய்கிறது ?
கீழ்க்காணும் குறியீடுகளில் எந்த குறியீடு மெத்தியோனினைக் குறியீடு செய்கிறது ?
Which of the following Codon codes for methionine ?
5. ZW-ZZ வகை பால் நிர்ணயம் காணப்படுவது :
ZW-ZZ வகை பால் நிர்ணயம் காணப்படுவது :
ZW-ZZ system of sex determination occurs in:
6. ஊர்வன இனத்தின் பொற்காலம் :
ஊர்வன இனத்தின் பொற்காலம் :
The golden age of reptiles was:
7. முதன்முதலாக மனிதனைப் போலத் தோற்றமளித்தவை:
முதன்முதலாக மனிதனைப் போலத் தோற்றமளித்தவை:
was the first human like being.
8. நன்னீரிலிருந்து கடல்நீருக்கு நகரும் விலங்கினங்கள் :
நன்னீரிலிருந்து கடல்நீருக்கு நகரும் விலங்கினங்கள் :
Animals that can move from Fresh water to Sea water:
9. முதல் விந்து திரவ வெளியேற்றத்திற்கு என்று பெயர்.
முதல் விந்து திரவ வெளியேற்றத்திற்கு என்று பெயர்.
The first ejaculation of the semen is
10. பிளாஸ்மோடியத்தின் புறச்சிவப்பணு சைஷோகோனி நடைபெறும் இடம் :
பிளாஸ்மோடியத்தின் புறச்சிவப்பணு சைஷோகோனி நடைபெறும் இடம் :
Exo-erythrocytic schizogony of Plasmodium takes place in :
11. ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் இடம் :
ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் இடம் :
The male sex hormone testosterone is secreted from:
12. டோடோ, பயணிகள் புறா, ஸ்டெல்லரின் கடல் பசு ஆகியவற்றின் அழிவிற்கு காரணம்
டோடோ, பயணிகள் புறா, ஸ்டெல்லரின் கடல் பசு ஆகியவற்றின் அழிவிற்கு காரணம்
Dodo, Passenger pigeon and Steller's sea cow have become extinct due to
13. ஒவ்வாமையுடன் தொடர்புடையது :
ஒவ்வாமையுடன் தொடர்புடையது :
Allergy involves :
14. நீர் உணவுச் சங்கிலியில் அதிகபட்ச DDT செறிவு காணப்படுவது :
நீர் உணவுச் சங்கிலியில் அதிகபட்ச DDT செறிவு காணப்படுவது :
The highest DDT concentration in aquatic food chain shall occur in :
15. பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் நடைபெறும் முறை :
பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் நடைபெறும் முறை :
The mode of sexual reproduction in bacteria is by:
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக