CLASS 12 BIOLOGY BOTANY - பாடம் 9 பயிர் பெருக்கம் - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTION 01-18 | இதில் 18 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1.
🔼 கூற்று: மரபணுவிய வேறு பாடு கள் தேர்ந்தெடுத்தலுக்கு மூலப்பொருட்களைத் தருகின்றன. 🔼 காரணம்: மரபணுவிய வேறுபாடுகள் ஒவ்வொரு தனித்த உயிரியின் மரபணு வகையத்திலிருந்து வேறுபடுகின்றன.
2.
வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படும் பல்வேறு தாவரங்களின் வரலாற்றைப் படிப்பதற்கு முன்னர் அங்கீகரிக்கப்படவேண்டிய ஒன்று
3.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு
4.
வரிசை ஒன்றை (I) வரிசை இரண்டுடன் (II) பொருத்து : 🔽 வரிசை I : i) வில்லியம் S. காட், ii) ஷல், iii) காட்டன் மேதர், iv) முல்லர் மற்றும் ஸ்டேட்லர் 🔽 வரிசை II : I) கலப்பின வீரியம் II) சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கம் III) பசுமைப் புரட்சி IV) இயற்கை கலப்பினமாதல்
5.
பயிர் பெருக்கத்தில் வேகமான முறை
6.
தெரிவு செய்யப்பட்ட உயர்ரக, பொருளாதாரப் பயன்தரும் பயிர்களை உருவாக்கும் முறை
7.
பயிர் பெருக்கத்தின் மூலம் ஒரே மாதிரியான மரபணு வகையம் கொண்ட தாவரங்களைப் பெறும் முறை
8.
வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரகங்கள் மற்றும் தாவரங்களைப் புதிய சூழலுக்குப் பழக்கப்படுத்துவது
9.
குட்டை மரபணு உடையக் கோதுமை
10.
ஒரே இரகத்தாவரங்களுக்கிடையே கலப்பு செய்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
11.
அயல் மகரந்தச்சேர்க்கை செய்யும் பயிரில் மீண்டும் மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப்படும் வழித்தோன்றல்
12.
ஜெயா மற்றும் ரத்னா கீழ்கண்ட எந்த அரைக்குட்டை இரகத்திலிருந்து பெறப்பட்டன.
13.
கீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கரும்பு பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன.
14.
வரிசை ஒன்றை (I) (பயிர்) வரிசை இரண்டுடன் (II) (நோய் எதிர்க்கும் திறனுடைய இரகம்) பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு. 🔽வரிசை I : I) காராமணி, II) கோதுமை , III) மிளகாய், IV) பிராசிகா. 🔽வரிசை II : i) ஹிம்கிரி , ii) பூசாகோமல், iii) பூசா சடபஹர், iv) பூசா சுவர்னிம்.
15.
பயிரடப்படும் கோதுமையின் தரத்தை அதிகப்படுத்துவதற்காக அட்லஸ் 66 என்ற கோதுமை இரகம் கொடுநராகப் பயன்படுத்தப்பட்டது. இதிலுள்ள சத்து
16.
கீழ்கண்ட எந்தப் பயிர் இரகம் அதன் நோய் எதிர்க்கும் திறனுடன் பொருந்தியுள்ளது
17.
கீழ்கண்டவற்றில் சரியாகப் பொருந்தாத இணை எது?
18.
பட்டியல் ஒன்றைப் பட்டியல் இரண்டுடன் பொருத்து | 🔽பட்டியல் I : (i) தனிவாழ்உயிரி N2 , (ii) கூட்டுயிரி N2, (ii) P கரைக்கும் திறனுடையது, (iv) P இடம் மாற்றும் திறனுடையது. 🔽பட்டியல் II : (அ) ஆஸ்பர்ஜில்லஸ் சிற்றினம், (ஆ) அமானிடா சிற்றினம், (இ) அனபீனா அசோலா, (ஈ) அசடோ பாக்டர் .
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக