CLASS 10 (SSLC) MATHEMATICS TM-EM GOVT PTA MODEL (1) QUESTION PAPER - MCQ 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-14 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 14 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. {(a, 8), (6, b)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே
{(a, 8), (6, b)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே
If {(a, 8), (6, b)} represents an identity function, then the value of a and b are respectively
2.
74k = -(மட்டு 100).
74k = -(mod 100).
3. மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்
மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்
A system of three linear equations in three variables is inconsistent if their planes
5. x = 11 எனக் கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடானது
x = 11 எனக் கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடானது
The straight line given by the equation x = 11
6. (sin∝ + cosec∝)² + (cos∝ + sec∝)² = k + tan²∝ + cot²∝ எனில் k-ன் மதிப்பு
(sin∝ + cosec∝)² + (cos∝ + sec∝)² = k + tan²∝ + cot²∝ எனில் k-ன் மதிப்பு
If (sin∝ + cosec∝)² + (cos∝ + sec∝)² = k + tan²∝ + cot²∝ then the value of k is equal to
7. ஒரு உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில் அதன் மொத்தப் புறப்பரப்பு
ஒரு உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில் அதன் மொத்தப் புறப்பரப்பு
The total surface area of a cylinder whose radius is 1/3 of its height is
8. கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
Which of the following is incorrect?
9. –3, –3, –3 ...... என்பது எத்தகைய தொடர் வரிசை?
–3, –3, –3 ...... என்பது எத்தகைய தொடர் வரிசை?
The sequence -3, -3, -3 ... is
10.
x3- a3 மற்றும் (x - a)2 இன் மீ.சி.ம.
The L.C.M of x³ – a³ and (x − a)² is
11. n(A) = p, n(B) = q எனில் A மற்றும் B க்கு இடையே கிடைக்கும் மொத்த உறவுகளின் எண்ணிக்கை
n(A) = p, n(B) = q எனில் A மற்றும் B க்கு இடையே கிடைக்கும் மொத்த உறவுகளின் எண்ணிக்கை
In n(A) = p, n(B) = q then the total number of relations that exists between A and B is
12. 65 மற்றும் 117-யின் மீ.பொ.வ-வை 65m - 117 என்ற வடிவில் எழுதும் போது m-ன் மதிப்பு
65 மற்றும் 117-யின் மீ.பொ.வ-வை 65m - 117 என்ற வடிவில் எழுதும் போது m-ன் மதிப்பு
If the HCF of 65 and 117 is expressible in the form of 65m - 117 than, the value of m is
13. சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது.
சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது.
The sum of all deviations of the data form its mean is
14. ஏற்றக்கோணம் மற்றும் இறக்கக்கோணங்களை அளவிடும் கருவி.
ஏற்றக்கோணம் மற்றும் இறக்கக்கோணங்களை அளவிடும் கருவி.
The angle of elevation and depression are usually measured by a device called
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக