KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 10 (SSLC) MATHEMATICS TM-EM GOVT PTA MODEL (3) QUESTION PAPER - MCQ 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-14

CLASS 10 (SSLC) MATHEMATICS TM-EM GOVT PTA MODEL (3) QUESTION PAPER - MCQ 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-14 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 14 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

A={a, b, p}, B ={2, 3}, C = {p, q, r, s}, எனில், n[(A◡C) × B) ஆனது
A ={a, b, p}, B ={2, 3}, C ={p, q, r, s}, then n[(A◡C) × B] is -----------.


2.

f(x) = (-1)x என்பது N - லிருந்து Z - க்கு வரையறுக்கப்பட்டுள்ளது, எனில் f - ன் வீச்சகம்

Given ƒ(x) = (–1)x is a function from N to Z. Then the range of ƒ is


3.

(13 + 23 + 33 + ..... +153) - (1 + 2 + 3 + ...... + 15) -யின் மதிப்பு


The value of (13 + 23 + 33 + …. + 153) – (1 + 2 + 3 + ….. + 15) is


4.

2 + 4 + 6 + ......+ 2k = 90 எனில் k - யின் மதிப்பு
If 2 + 4 + 6 + … + 2k = 90, then the value of k is


5.

8y = 4x + 21, என்ற நேர்க்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்கண்டவற்றில் எது உண்மை?
A Straight line has equation 8y = 4x + 21, Which of the following is true?


6.

6x2y, 9x2yz, 12x2y2z ஆகியவற்றின் மீ.பொ.ம


GCD of 6x2 y, 9x2 yz, 12x2 y2 z is


7.

"∆ABC- ல், DE || BC, AB = 3.6 செ.மீ, AC = 2.4 செ.மீ மற்றும் AD = 2.1 செ.மீ எனில், AE - யின் நீளம் "
In ∆ABC, DE || BC, AB = 3.6 cm, AC = 2.4 cm and AD = 2.1cm then the length of AE is


8.

(12, 3), (4, a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு 1/8 எனில் a - யின் மதிப்பு
The slope of the line joining (12, 3), (4, a) is 1/8 The value of a is


9.

(2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்கோடுகள்
(2, 1) is the point of intersection of two lines.

10.

tanθ cosec2θ – tanθ - ன் மதிப்பு


The value of tanθ cosec2θ – tanθ is equal to


11.

ஓர் அரைக்கோளத்தின் மொத்தப் பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் ........ மடங்காகும்.
The total surface area of a hemi-sphere is how much times the square of its radius.


12.

36 செ.மீ 3 கன அளவு கொண்ட ஒரு கோளத்தின் ஆரம்


If the volume of sphere is 36 π cm3 , then its radius is equal to


13.

8, 8, 8, 8, 8, 8 ஆகிய தரவின் வீச்சு
The range of the data 8, 8, 8, 8, 8, ...., 8 is


14.

ஆங்கில எழுத்துகளிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து x-க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு
If a letter is chosen at random from the English alphabets (a, b,...., z) then the probability that the letter chosen precedes x?


00:00:03




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...