CLASS 10 (SSLC) SCIENCE - TM-EM - AUGUST 2022 - GOVT QUESTION PAPER - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-12 - வகுப்பு 10 (SSLC) அறிவியல் - TM-EM - ஆகஸ்ட் 022 - அரசு வினாத்தாள் - கொள்குறி வகை - 1 மதிப்பெண் வினாக்கள் - ஆன்லைன் தேர்வு - கேள்விகள் 01-12 இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 12 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. ராக்கெட் ஏவுதலில் விதிகள் பயன்படுத்தப்படுகிறது.
ராக்கெட் ஏவுதலில் விதிகள் பயன்படுத்தப்படுகிறது.
To project the rockets which of the following principle(s) is/(are) required?
2. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை :
ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை :
The gram molecular mass of oxygen is:
3. இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் ------.
இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் ------.
_______ is an important metal to form amalgam.
4. கிலோவாட் மணி என்பது --- ன் அலகு.
கிலோவாட் மணி என்பது --- ன் அலகு.
Kilowatt hour is the unit of:
5. ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை
The number of periods and groups in the periodic table are _______.
6. நீராவிப் போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது ------.
நீராவிப் போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது ------.
During transpiration, there is loss of:
7. பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
Which one of the following hormones is naturally not found in plants?
8. உலக புகையிலை எதிர்ப்பு தினம் :
உலக புகையிலை எதிர்ப்பு தினம் :
World 'No Tobacco Day' is observed on:
9. கீழ்க்காண்பவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள்:
கீழ்க்காண்பவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள்:
i) தார்
ii) கரி
iii) பெட்ரோலியம்
Which of the following is/are a fossil fuel? (i) Tar
(ii) Coal
10. நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.
நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.
Identify the exocrine gland.
11. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
The endarch condition is the special characteristic feature of:
12. மீன்களின் இதயம் ........... அறைகள் கொண்டது.
மீன்களின் இதயம் ........... அறைகள் கொண்டது.
The heart of fishes possess _______ chambers.
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக