CLASS 10 (SSLC) SCIENCE - அறிவியல் TM-EM - MAY 2022 - GOVT QUESTION PAPER - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-12 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 12 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. ஒரு குவி வில்லையில் பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு ------.
ஒரு குவி வில்லையில் பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு ------.
Where should an object be placed so that a real and inverted image of same size is obtained by a convex lens?
2. ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால், அது மூலக்கூறு என அழைக்கப்படுகிறது.
ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால், அது மூலக்கூறு என அழைக்கப்படுகிறது.
If a molecule is made of similar kind of atoms, then it is called _______ molecule.
3. இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை
The number of components in a binary solution is _______.
4. 12 கூலும் மின்னூட்டம் 5 விநாடி நேரம் ஒரு மின்விளக்கின் வழியாக பாய்கிறது எனில், அதன் வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?
12 கூலும் மின்னூட்டம் 5 விநாடி நேரம் ஒரு மின்விளக்கின் வழியாக பாய்கிறது எனில், அதன் வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?
A charge of 12 coulomb flows through a bulb in 5 second. What is the current through the bulb?
5. எரிசாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்
எரிசாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்
Rectified spirit is an aqueous solution which contains about _______ of ethanol.
6. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
The endarch condition is the characteristic feature of _______.
7. மீன்களின் இதயம் அறைகள் கொண்டது.
மீன்களின் இதயம் அறைகள் கொண்டது.
The heart of fishes possess _______ chambers.
8. மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சயோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?
மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சயோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?
Male gametes in angiosperms are formed by the division of _______.
9. கீழ்கண்டவற்றுள் ‘தலைமைச் சுரப்பி' என கருதப்படுவது எது?
கீழ்கண்டவற்றுள் ‘தலைமைச் சுரப்பி' என கருதப்படுவது எது?
Which one is referred as "Master Gland"?
10. கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மை பெற்ற ஹிம்கிரி என்பது இன் ரகமாகும்.
கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மை பெற்ற ஹிம்கிரி என்பது இன் ரகமாகும்.
Himgiri developed by hybridization and selection for disease resistance against rust pathogens is a variety of _______.
11. பொருத்துக.
பொருத்துக.
1. சூரிய ஆற்றல் - i) ஓடும் நீர்
2. பெட்ரோலியம் - ii) அலைபேசி
3. புனல் மின்னாற்றல் - iii) தீர்ந்து போகாத ஆற்றல்
4. மின்னணு சாதனம் - iv) தீர்ந்து போகக் கூடிய ஆற்றல் மூலம்
Match the following :
1) Solar Energy - i) Flowing water
2) Petroleum - ii) Mobile phone
3) Hydropower - iii) Inexhaustible energy
4) Electronic device - iv) Exhaustible energy resource
12. சரியான இணையைக் காண்க.
சரியான இணையைக் காண்க.
Find the correct pair.
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக