CLASS 10 (SSLC) SCIENCE - அறிவியல் TM-EM - PTA MODEL 5 - GOVT QUESTION PAPER - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-12 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 12 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. இரு பொருள்கள் குறிப்பிட்ட இடைவெளியில் உள்ளபோது அவற்றிற்கிடையேயுள்ள விசை என்க. அவற்றின் தொலைவு இரு மடங்கானால் அவற்றின் ஈர்ப்புவிசை ஆக இருக்கும்.
இரு பொருள்கள் குறிப்பிட்ட இடைவெளியில் உள்ளபோது அவற்றிற்கிடையேயுள்ள விசை என்க. அவற்றின் தொலைவு இரு மடங்கானால் அவற்றின் ஈர்ப்புவிசை ஆக இருக்கும்.
F be the force between the two bodies placed at a certain distance. If the distance between them is doubled then the gravitational force F will be _______.
2. ராமன் ஒளிச்சிதறலில் சிதறலடைந்த ஒளியானது
ராமன் ஒளிச்சிதறலில் சிதறலடைந்த ஒளியானது
The scattered light in Raman scattering contains _______ lines.
3. வெப்பநிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றம் ----- என அழைக்கப்படுகிறது.
வெப்பநிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றம் ----- என அழைக்கப்படுகிறது.
Variation in dimensions of any object due to rise in temperature is called as _______.
4. ஒரு மூலக்கூறிலுள்ள இரு பிணைப்புற்ற அணுக்களுக்கிடையேயான எலக்ட்ரான் கவர் தன்மை மதிப்பு வேறுபாடு 1.7 விட அதிகம் எனில் பிணைப்பின் இயல்பு
ஒரு மூலக்கூறிலுள்ள இரு பிணைப்புற்ற அணுக்களுக்கிடையேயான எலக்ட்ரான் கவர் தன்மை மதிப்பு வேறுபாடு 1.7 விட அதிகம் எனில் பிணைப்பின் இயல்பு
If the electronegativity difference between two bonded atoms in a molecule is greater than 1.7 then the nature of bonding is _______.
5. ஈரம் உறிஞ்சிக் கரையும் பண்பிற்கான காரணம் ------.
ஈரம் உறிஞ்சிக் கரையும் பண்பிற்கான காரணம் ------.
Deliquescence is due to
6. ஒரு வேதிச்சமநிலையில் வினைபடு, வினைவிளை பொருட்களின் செறிவுகள்
ஒரு வேதிச்சமநிலையில் வினைபடு, வினைவிளை பொருட்களின் செறிவுகள்
In a chemical equilibrium, the concentrations of reactants and products are _______.
7. இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு ------- என அழைக்கப்படுகிறது.
இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு ------- என அழைக்கப்படுகிறது.
The blood sucking habit of leech is known as
8. மூளையின் இருபுற பக்கவாட்டுக் கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப் பகுதி
மூளையின் இருபுற பக்கவாட்டுக் கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப் பகுதி
The nervous band connects the two cerebral hemispheres of brain is
9. மெட்டாசென்ட்ரிக் குரோமோசோமில் சென்ட்ரோமியரின் அமைவிடம் --.
மெட்டாசென்ட்ரிக் குரோமோசோமில் சென்ட்ரோமியரின் அமைவிடம் --.
In metacentric chromosome, the position of centromere is _______.
10. DNA விரல்ரேகை தொழில்நுட்பம் ------ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
DNA விரல்ரேகை தொழில்நுட்பம் ------ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
DNA fingerprinting is based on the principle of identifying _______ sequences of DNA.
11. பின்வருவனவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருள்/கள்
பின்வருவனவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருள்/கள்
i) தார்
ii) நிலக்கரி
iii) பெட்ரோலியம்
Which of the following is/are fossil fuel?
i. Tar
ii. Coal
iii. Petroleum
12. பெரும்பாலானவர்களால் தங்களது கணினிகளில் பயன்படுத்தப்படும் இயக்க மென்பொருள்கள் . --- மற்றும்
பெரும்பாலானவர்களால் தங்களது கணினிகளில் பயன்படுத்தப்படும் இயக்க மென்பொருள்கள் . --- மற்றும்
More people are using _______ and _______ operating systems in their computers.
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக