CLASS 10 (SSLC) SCIENCE - அறிவியல் TM-EM - SEPTEMBER 2020 - GOVT QUESTION PAPER - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-12 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 12 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
The eye defect 'Presbyopia' can be corrected by
2. அவகேட்ரோ எண்ணின் மதிப்பு ------ / மோல்.
அவகேட்ரோ எண்ணின் மதிப்பு ------ / மோல்.
The value of Avogadro number is _______ / mol.
3. நீரற்ற கரைசலை அடையாளம் காண்க.
நீரற்ற கரைசலை அடையாளம் காண்க.
Identify the non-aqueous solution.
4. 50 மின்தடை கொண்ட மின் சூடேற்றி ஒரு மின் மூலத்துடன் இணைக்கப்படுகிறது. 6A மின்னோட்டமானது இந்த சூடேற்றி வழியாக பாய்கிறது எனில் 5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவு
50 மின்தடை கொண்ட மின் சூடேற்றி ஒரு மின் மூலத்துடன் இணைக்கப்படுகிறது. 6A மின்னோட்டமானது இந்த சூடேற்றி வழியாக பாய்கிறது எனில் 5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவு
If a molecule is made of similar kind of atoms, then it is called _______.
5. C2H5OH + 302 → 2CO2 + 3H2O என்பது
C2H5OH + 302 → 2CO2 + 3H2O என்பது
C2H5OH + 302 → 2CO2 + 3H2Ois
6. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
Which is formed during anaerobic respertaion?
7. நவீன உடற்செயலியலின் தந்தை என அழைக்கப்படுபவர் .
நவீன உடற்செயலியலின் தந்தை என அழைக்கப்படுபவர் .
Who is regarded as the "Father of Modern Physiology"?
8. ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
Node of Ranvier is found in _______.
9. தேங்காயின் இளநீரில் அதிகமாகக் காணப்படுகிறது.
தேங்காயின் இளநீரில் அதிகமாகக் காணப்படுகிறது.
_______ is found abundantly in liquid endosperm of coconut.
10. DNA-வை வெட்டப் பயன்படுவது
DNA-வை வெட்டப் பயன்படுவது
We can cut the DNA with the help of
11. பொருத்துக.
பொருத்துக.
1. பாலிவினைல் குளோரைடு - i) குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.
2. கேட்மியம் - ii) இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சியைப் பாதிக்கிறது - 3. ஈயம் - iii) மூச்சுத்திணறல் ஆஸ்துமா
4.குரோமியம் - iv) நரம்புகளை பாதிக்கின்றது.
Match the following
1) Polyvinyl choloride - i) Affects brain development in children
2) Cadmium - ii) Affects the growth of reproductive system
3) Lead - iii) Asthmatic bronchitis
4) Chromium - iv) Neural damage
12. சரியான இணையைக் காண்க.
சரியான இணையைக் காண்க.
Find the correct pair.
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக