CLASS 10 (SSLC) SOCIAL SCIENCE TM-EM DGE MODEL 2019 - அரசு மாதிரி வினாத்தாள் 2019-20 - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-14 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 14 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையை செய்து கொண்டது?
இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையை செய்து கொண்டது?
With whom of the following was the Lateran Treaty signed by Italy?
2. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது கூட்டம் எங்கு நடைபெற்றது?
இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது கூட்டம் எங்கு நடைபெற்றது?
Where was the third session of the Indian National Congress held?
3. சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?
Who was the first Indian Judge of the Madras High Court?
4. இந்தியாவில் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட சென்னை தொழிற்சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு
இந்தியாவில் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட சென்னை தொழிற்சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு
India's first organised trade union, the Madras Labour Union was formed in
5. கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டு கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டு கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம் : மையப்படுத்தப்பட்ட தலைமை இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.
Assertion (A): The Revolt of 1857 was brutally suppressed by the British army.
Reason (R): The failure of the rebellion was due to the absence of Central authority.
6. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்:
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்:
Pick the odd one out:
7. ஒரேஅளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு
ஒரேஅளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு
A line joining the places of equal rainfall is
8. முதல் காகித தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம்
முதல் காகித தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம்
The first paper Industry was started in
9. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு
மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு
The scientific study of different aspects of population is called
10. தமிழ்நாட்டின் அட்சப்பரவல்
தமிழ்நாட்டின் அட்சப்பரவல்
The latitudinal extent of Tamil Nadu is
11. பின்வரும் கூற்றினை காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்வரும் கூற்றினை காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) பஞ்சசீலம்
(ii) பொக்ரானில் அணுச்சோதனை
(iii) இருபது ஆண்டுகள் ஒப்பந்தம்
(iv) முதலாவது அணுச்சோதனை
Arrange the following in the correct chronological order and choose the correct answer from the code given below.
(i) Panchsheel
(ii) Nuclear test at Pokhran
(iii) Twenty-year Treaty
(iv) First Nuclear test
12. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது (ஆண்டுகளில்)
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது (ஆண்டுகளில்)
The Chief Justice of the Supreme Court can hold the office up to the age of (in year)
13. தவறான கூற்றினை / கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்:
தவறான கூற்றினை / கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்:
(i) இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்களின் பற்றாக்குறை கருப்பு பணத்திற்கு மூலக் காரணம் ஆகும்.
(ii) கருப்புப் பணம் தோன்றுவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது தொழிற்துறை ஆகும்.
(ii) கருப்புப் பணத்திற்கு கடத்தல் ஒரு முக்கிய மூலக் காரணம்.
(iv) வரிவிகிதம் குறைவாக இருக்கும்போது, அதிகளவில் கருப்புப் பணம் உருவாக்கப்படுகிறது.
Choose the incorrect statement(s):
(i) Shortage of goods, whether natural or artificial, is the root cause of black money.
(ii) Industrial sector has been the major contributor to black money.
(iii) Smuggling is one of the major sources of black money.
(iv) When the tax rate is low, more black money is generated.
14. உணவு மற்றும் சத்துணவு பாதுகாப்பின் அடிப்படைக் கூறு(கள்)
உணவு மற்றும் சத்துணவு பாதுகாப்பின் அடிப்படைக் கூறு(கள்)
Basic Component(s) of food and nutrition security is/are
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக