KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 10 (SSLC) SOCIAL SCIENCE - சமூக அறிவியல் TM-EM - PTA MODEL 1 - GOVT QUESTION PAPER - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-14

CLASS 10 (SSLC) SOCIAL SCIENCE - சமூக அறிவியல் TM-EM - PTA MODEL 1 - GOVT QUESTION PAPER - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-14 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 14 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/14

i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவை தெற்குமுனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கியக் கடமையாக இருந்தது.
ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது.
iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச்சந்தை வீழ்ச்சி 1929-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் நாளில் ஏற்பட்டது.
iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966-இல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
i) During World War I the primary task of Italy was to keep the Austrians occupied on the Southern Front.
ii) Germany took to Fascism much later than Italy.
iii) The first huge market crash in the US occurred on 24 October 1929.
iv) The ban on African National Congress was lifted in 1966.


அ) (i) மற்றும் (ii) சரி
a) (i) and (ii) are correct
ஆ) (iii) மட்டும் சரி
b) (iii) is correct
இ) (iii) மற்றும் (iv) சரி
c) (iii) and (iv) are correct
ஈ) (i), (ii) மற்றும் (iii) சரி
d) (i), (ii) and (iii) are correct
2/14

வம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்?
Who was the first director of Whampoa Military Academy?


அ) சன்யாட் சென்
a) Sun-Yat-Sen
ஆ) ஷியாங்கே-ஷேக்
b) Chiang Kai-Shek
இ) மைக்கேல் பொரோடின்
c) Michael Borodin
ஈ) சூ-யென்-லாய்
d) Chou En Lai
3/14

கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857-ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம் : மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.
Assertion (A) : The Revolt of 1857 was brutally suppressed by the British army.
Reason (R) : The failure of the rebellion was due to the absence of Central authority.


அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
a) Both (A) and (R) are wrong.
ஆ) கூற்று தவறு காரணம் சரி.
b) (A) is wrong and (R) is correct.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
c) Both (A) and (R) are correct and R is the correct explanation of A.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
d) Both (A) and (R) are correct, but R is not the correct explanation of A.
4/14

முதலாவது வனச்சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
When was the first Forest Act enacted?


அ) 1858
a) 1858
ஆ) 1811
b) 1911
இ) 1865
c) 1865
ஈ) 1936
d) 1936
5/14

1812-ஆம் ஆண்டு பெயரிடப்பட்ட தொடக்ககால தமிழ் இலக்கிய நூல் எது?
One of the earliest Tamil literary texts to be published in 1812 was ______.


அ) திருக்குறள்
a) Tirukkural
ஆ) தொல்காப்பியம்
b) Tolkappiyam
இ) வீரசோழியம்
c) Viracholiyam
ஈ) சூளாமணி
d) Chulamani
6/14

பழவேற்காடு ஏரி ......... மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது
Pulicat Lake is located between the states of ______.


அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
a) West Bengal and Odisha
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
b) Karnataka and Kerala
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேசம்
c) Odisha and Andhra Pradesh
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
d) Tamil nadu and Andhra Pradesh
7/14

கூற்று : இமயமலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.
காரணம் : இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத்துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.
Assertion (A) : The Himalayas acts as climatic barrier.
Reason (R) : The Himalayas prevents cold winds from central Asia and keep the Indian Sub continent warm.


அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி.
a) Both (A) and (R) are true: R explains A
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு.
b) Both (A) and (R) are true: R does not explain A
இ) கூற்று சரி காரணம் தவறு
c) (A) is correct (R) is false
ஈ) கூற்று தவறு காரணம் சரி
d) (A) is false (R) is true
8/14

பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.
Pick the odd one out.


அ) வெள்ளப்பெருக்கு கால்வாய்கள்
a) Inundational canals
ஆ) வற்றாத கால்வாய்கள்
b) Perennial canals
இ) ஏரிகள்
c) Tanks
ஈ) கால்வாய்கள்
d) Canals
9/14

இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம்
The first Jute Mill in India was established at ______.


அ) கொல்கத்தா
a) Kolkata
ஆ) மும்பை
b) Mumbai
இ) அகமதாபாத்
c) Ahmedabad
ஈ) பரோடா
d) Baroda
10/14

தமிழ்நாட்டில் மிக அதிக மழைபெறும் பகுதி
The wettest place in Tamil nadu


அ) களக்காடு
a) Kalakadu
ஆ) ஒகேனக்கல்
b) Hogenakkal
இ) சின்னகல்லார்
c) Chinnkallar
ஈ) கிள்ளியூர்
d) Kiliyur
11/14

அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக எதற்குப் பொறுப்புடையவர்கள் ஆவர்?
The Council of Ministers is collectively responsible to the ______.


அ) குடியரசுத் தலைவர்
a) The President
ஆ) மக்களவை
b) Lok Sabha
இ) பிரதம அமைச்சர்
c) The Prime Minister
ஈ) மாநிலங்களவை
d) Raja Sabha
12/14

பஞ்சசீலக் கொள்கை கையெழுத்தானது
The Panchsheel treaty has been signed between ______.


அ) நேரு மற்றும் சூ-யென்-லாய்
a) Nehru and Chou-En-Lai
ஆ) நேரு மற்றம் நாசர்
b) Nehru and Nasser
இ) நேரு மற்றும் சுகர்னோ
c) Nehru and Sukarno
ஈ) நேரு மற்றும் நிக்ரூமா
d) Nehru and Nkumarah
13/14

உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?
Who is the head of the World Trade Organisation (WTO)?


அ) அமைச்சரவை
a) Ministry
ஆ) தலைமை இயக்குநர்
b) Director General
இ) துணை தலைமை இயக்குநர்
c) Deputy Director General
ஈ) இவற்றில் ஏதுமில்லை
d) None of these
14/14

மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.
Find the odd one.


அ) வருமான வரி
a) Income tax
ஆ) சொத்து வரி
b) Wealth tax
இ) நிறுவன வரி
c) Corporate tax
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி
d) Goods and Services tax



Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...