CLASS 10 (SSLC) SOCIAL SCIENCE - சமூக அறிவியல் TM-EM - PTA MODEL 6 - GOVT QUESTION PAPER - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-14 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 14 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் எனக்கூறியவர்.
ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் எனக்கூறியவர்.
Who said imperialism is the highest state of Capitalism ?
2. சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?
சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?
When was people’s political Consultative Conference held in China?
3. (i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மராம் பாண்டுரங்கால் நிறுவப் பெற்றது. (ii) இந்து சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தது. (iii) ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார். (iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.
(i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மராம் பாண்டுரங்கால் நிறுவப் பெற்றது. (ii) இந்து சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தது. (iii) ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார். (iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.
i) Prarthana Samaj was founded by Dr. Atma Ram Pandurang.
ii) Prathana Samaj encouraged inter dining and intercase marriage.
iii) Jyotiba Phule worked for the upliftment of men.
iv) Prarthana Samaj had its orgin in Punjab.
4. காங்கிரஸ் சைமன் குழுவை புறக்கணித்த காரணம்
காங்கிரஸ் சைமன் குழுவை புறக்கணித்த காரணம்
1) அது வெள்ளையர்களை மட்டுமே கொண்டிருந்தது.
2) அக்குழுவில் ஒரு இந்தியர் கூட இடம்பெறவில்லை
3) அது சட்டப்பூர்வ ஆணையாகும்
4) அது 1919ஆம் ஆண்டுச் சட்டத்தின் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்டது
The Congress boycotted the Simon Commission because
1) It was an all-white commission.
2) It had no single Indian member.
3) It was a statutory commission.
4) It was constituted to review the Act of 1919.
5. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்திற்கான விடையை அடையாளம் காண்க.
கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்திற்கான விடையை அடையாளம் காண்க.
கூற்று : முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது ஆங்கில அரசாங்கம் இந்தியாவில் போருக்குப் பின்னர் பிரதிநிதித்துவ நிறுவனங்களை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலணை செய்து கொண்டிருந்தது.
காரணம் : 1921 இல் இரட்டையாட்சியானது ஒரு அரசு முறையாக மாகாணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Assertion (A) : A world war 1 was in progress, the British Government was considering the introduction of representative institutions for Indians after the war.
Reason (R) : In 1920, Dyarchy as a form a government was introduced in the province.
6. இந்தியாவிற்கு சொந்தமான இரண்டு தீவுகள் எவை?
இந்தியாவிற்கு சொந்தமான இரண்டு தீவுகள் எவை?
Two island groups belong to India are ______.
7. உலகில் மிக அதிக அளவு மழைப பெறும் பகுதியான மௌசின்ராம் எங்கு அமைந்துள்ளது?
உலகில் மிக அதிக அளவு மழைப பெறும் பகுதியான மௌசின்ராம் எங்கு அமைந்துள்ளது?
Mawsynram a place which receives highest rainfall in the world is in ______.
8. மனித வள மேம்பாடு மூலம் கணக்கிடப்படுகிறது.
மனித வள மேம்பாடு மூலம் கணக்கிடப்படுகிறது.
Human Development is measured in terms of ______.
9. கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம்
கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம்
Which of the following districts is affected by sand dunes to a large extend?
10. கரிசல் மண் எனவும் அழைக்கப்படுகிறது
கரிசல் மண் எனவும் அழைக்கப்படுகிறது
Black soil is also called as ______.
11. கீழ்காண்பவற்றில் ஒன்று அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
கீழ்காண்பவற்றில் ஒன்று அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
Which of the following is not a Fundamental Right?
12. சபாஹர் ஒப்பந்தம் எந்தெந்த நாடுகளுக்கிடையே கையெழுத்தானது
சபாஹர் ஒப்பந்தம் எந்தெந்த நாடுகளுக்கிடையே கையெழுத்தானது
Chabahar agreement was signed between ______.
13. பின்வரும் காரணங்களினால் இந்தியாவின் சேமிப்பு விகிதம் குறைவாக உள்ளது.
பின்வரும் காரணங்களினால் இந்தியாவின் சேமிப்பு விகிதம் குறைவாக உள்ளது.
i) குறைந்த தனிநபர் வருமானம்.
ii) மோசமான செயல்திறன் மற்றும் பொதுத் துறையின் குறைவான பங்களிப்பு.
iii) வீடுகள் துறையின் சேமிப்பு திறனை முழுமையாகப் பயன்படுத்தாது.
iv) கிராமப்புறத் துறையின் சேமிப்பு திறனை முழுமையாகப் பயன்படுத்தாதது.
The rate of savings in low in India for the following reason.
i) Low per capita income.
ii) Poor performance and less contribution of public sector.
iii) Poor contribution of house hold sector.
iv) Savings potential of the rural sector not tapped fully.
14. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் இல் தொடங்கப்பட்டது
தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் இல் தொடங்கப்பட்டது
Tamil nadu integrate Nutrition Programme was started in ______.
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக