CLASS 10 (SSLC) TAMIL PTA MODEL 2 - மாதிரி வினாத்தாள் 2 - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-15 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 15 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1.
“இவள் தலையில் எழுதியதோ கற்காலம் எப்போதும்....." இவ்வடிகளில் கற்காலம் என்பது
2.
எழுகதிர், முத்துப்பல் - இச்சொற்களில் மறைந்துள்ள தொகைகள் முறையே -
3.
மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி-
4.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் -
5.
இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர்
6.
கூத்துக்கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர், இத்தொடர்களின் சரியான கலவைத் தொடர் -
7.
பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
8.
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் -
9.
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் - ஜெயகாந்தனின் இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது -
10.
‘சிவப்புச் சட்டை’ பேசினார் - அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?
11.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி,நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - இத்தொடர்கள் உணர்த்தும் மரங்களின் பெயர்களையும் தமிழெண்களையும் குறிப்பிடுக.
12. பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.
“செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்”
இப்பாடலின் ஆசிரியர்
13.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள பிள்ளைத்தமிழ் பருவம் -
14.
குண்டலமும் குழைகாதும்' - இலக்கணக்குறிப்பு தருக.
15.
கிண்கிணி, அரைநாண், சுட்டி என்பன முறையே -
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக