KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-172-02-DEPARTMENTAL EXAM - DOM CODE 172 - ONLINE TEST - MAY 2018 - QUESTION 21-40

TNPSC-DEPT-172-02-DEPARTMENTAL EXAM - DOM CODE 172 - ONLINE TEST - MAY 2018 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

In Periodical Register, if any reminder is sent and it should be entered in the colomn.

(A) 4
(B) 5
(C) 6
(D) 7

காலமுறை அறிக்கைக்கு நினைவூட்டு அனுப்பினால் அதனை காலமுறைப் பதிவேட்டில் எந்த காலத்தில் குறிப்பிடப்பட வேண்டும்?

(A) 4
(B) 5
(C) 6
(D) 7
2.

If the current is reopened from call book, (a) Fresh current number should be given, (b) Action to be continued in the old number.

(A) (a) only
(B) (b) only
(C) (a) correct (b) wrong
(D) Both are wrong

மறுகனிப்பு பதிவேட்டில் பதிவு செய்து முடிக்கப்பட்ட கோப்பு மீண்டும் திறந்து நடவடிக்கை எடுக்கப்படும் போது (அ) புதிய பகிர்மான பதிவேடு எண் கொடுக்கப்படும் (ஆ) பழைய கோப்பு எண்ணிலே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(A) (அ) மட்டும்
(B) (ஆ) மட்டும்
(C) (அ) சரி (ஆ) தவறு
(D) (அ), (ஆ) இரண்டும் தவறு
3.

If any disposal file is taken from Record Room, how much time to be taken for returning file,

(A) One month
(B) Two month
(C) Three month
(D) Six month

முடிவுற்ற கோப்புகளை பதிவறையிலிருந்து எடுக்கப்பட்டால் அவை எத்தனை மாதங்களுக்குள் திரும்பி ஒப்படைக்க வேண்டும்.

(A) ஒரு மாதம்
(B) இரண்டு மாதம்
(C) மூன்று மாதம்
(D) ஆறு மாதம்
4.

Which disposal are sent out in Original?

(A) L.Dis
(B) N.Dis
(C) K.Dis
(D) F.Dis

எந்த முடிவில் கோப்பு அசலாக அனுப்பபடும்?

(A) ஒ.மு
(B) மு.மு
(C) அசல் திருப்பு முடிவு
(D) கோ.மு
5.

When the map is quoted for reference in file, how it should be shown?

(A) Noted in pencil
(B) Flagging
(C) Page Number noted
(D) None

நடப்பு கோப்பில் தேசப்படங்களை ஆதாரமாக காட்டும்போது கீழ்கண்ட எந்த நடைமுறைகளை கடைபிடிக்கப்பட வேண்டும்

(A) கோப்பில் பென்சிலால் குறிக்க வேண்டும்
கொடியிட வேண்டும்
(C) எண்கள் குறிக்க வேண்டும்
(D) ஏதுவுமில்லை
6.

If the current files are produced in the court the follow only to be sent to court.

(A) Current file only
(B) Note file only
(C) Current file and note file
(D) Copy of current file

நீதி மன்றங்களுக்கு கோப்புகளை அனுப்பும் போது கீழ்கண்டவற்றை மட்டும் அனுப்ப வேண்டும்

(A) நடப்பு கோப்பு
(B) குறிப்பு கோப்பு
(C) நடப்பு மற்றும் குறிப்பு கோப்பு
(D) நடப்பு கோப்பு நகல் மட்டும்
7.

Where draft is to be placed in the file?

(A) Above the note file
(C) Above the current file
(B) Below the current file
(D) None

கோப்புகளில் வரைவுகளை எவ்வாறு வைக்கவேண்டும்?

(A) குறிப்புரை கோப்பின் மேல்
(B) நடப்பு கோப்பின் கீழ்
(C) நடப்பு கோப்பு மேல்
(D) எதுவுமில்லை
8.

How many envelopes are used in sending Confidential papers?

(A) One envelope
(B) Two envelopes
(C) Three envelopes
(D) None

இரகசிய தாள்கள் அனுப்ப எத்தனை உறைகள் பயன்படுத்தப்படும்?

(A) ஒரு உறை
(B) இரண்டு உறை
(C) மூன்று உறை
(D) எதுவுமில்லை
9.

When 'N' Disposed is issued, where the Despatch, stamp is to be stamped

(A) Personal Register
(B) Fair Copy Register
(C) N. Disposal
(D) Not to be stamped

அனுப்புகை முத்திரை, உடன் முடிவு கோப்புகளில் எதில் குத்தப்பட வேண்டும்?

(A) தன்பதிவேடு
(B) சுத்த நகல் பதிவேடு
(C) உடன் முடிவு கோப்பில்
(D) குத்தவேண்டியதில்லை
10.

When the final paper are sent, the clerk should obtain the acknowledge the Personal Register.

(A) Huzur saristadar
(B) Fair Copy Superintend
(C) Record Clerk
(D) Section Head

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவுற்ற கடிதங்களை அனுப்பிய பிறகு யாருடைய வசம் ஒப்படைத்து தன்பதிவேட்டில் கையொப்பம் பெற வேண்டும்.

(A) அலுவலக மேலாளர்
(B) சுத்த நகல் கண்காணிப்பாளர்
(C) புதிவறை எழுத்தர்
(D) பிரிவு தலைவர்
11.

How is Order from Government is disposal off?

(A) D. Dis
(B) R. Dis
(C) Filed Disposal
(D) N. Dis

அரசிடமிருந்து வரப்பெறும் ஆணைகளை எவ்வாறு முடிவு செய்யப்பட வேண்டும்.

(A) ப.மு
(B) நி.மு
(C) கோப்பு முடிவு
(D) உ.மு
12.

What is the period of filling of state Acts?

(A) One year
(C) Three year
(B) Two year
(D) Four year

மாநிலச் சட்டங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டு செய்யப்பட வேண்டும்?

(A) ஓராண்டு
(B) இரண்டாண்டு
(C) மூன்றாண்டு
(D) நான்காண்டு
13.

When a new librarian take change, he should report fact of loss of books within the period of?

(A) 15 days
(B) One month
(C) Three months
(D) Six months

ஒரு அலுவலர் நூலகப் பாதுகாவலராக பணியில் சேர்ந்த எத்தனை நாட்களுக்குள் காணாமல் போன புத்தகங்கள் விபரங்களை தெரிவிக்க வேண்டும்.

(A) 15 நாட்கள்
(B) ஒரு மாதம்
(C) மூன்று மாதம்
(D) ஆறு மாதங்கள்
14.

How many days and which day the woman Government Servants avail permission in a month?

(A) Three Friday
(B) Tuesday
(C) Any three days
(D) Any two days

அரசு அலுவலகங்களில் பெண் அரசு ஊழியர் ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள் எந்த கிழமைகளில் தாமதமாக வரலாம்?

(A) மூன்று வெள்ளிக்கிழமை
(B) செவ்வாய் கிழமை
(C) ஏதாவது மூன்று நாட்கள்
(D) ஏதாவது இரண்டு நாட்கள்
15.

In which of the following form Government Suit Register is maintained?

(A) B-VII
(B) B-VIII
(C) B-VIIIA
(D) B-VIII B

வழக்குகள் தனிப்பதிவேடு எந்த படிவத்தில் பராமரிக்கப்படுகிறது?

(A) பி- படிவம் VII
(B) பி- படிவம் VIII
(C) பி- படிவம் VIII A
(D) பி- படிவம் VIII B
16.

What is the period than the Government Servant could avail the Compensatory holiday at his credit?

(A) One month
(B) Three month
(C) Six month
(D) One year

விடுமுறை நாளில் வேலை பார்த்த நாட்களுக்கு உரிய ஈடு கட்டும் விடுப்பு எத்தனை நாட்களுக்கு எடுக்க வேண்டும்

(A) ஒரு மாதம்
(B) மூன்று மாதம்
(C) ஆறு மாதம்
(D) ஒரு வருடம்
17.

What is the size of the paper to be used in writing petition?

(A) 12' length 6 1/2' width
(B) 13' length 8 1/2' width
(C) 10' length 8 1/2,' width
(D) 13' length 10 1/2' width

மனுக்கள் எழுதும் தாளின் அளவு எவ்வளவு?

(A) 12' நீளம் 6 1/2'அகலம்
(B) 13' நீளம் 8 1/2' அகலம்
(C) 10' நீளம் 8 1/2'அகலம்
(D) 13' நீளம் 10 1/2'அகலம்
18.

How many late attendance will forfeit one day casual leave?

(A) Two
(B) Three
(C) Five
(D) Seven

எத்தனை நாட்கள் தாமதமாக வந்தால் ஒரு நாள் தற்செயல் விடுப்பு பறிக்கப்படும்?

(A) இரண்டு
(B) மூன்று
(C) ஐந்து
(D) ஏழு
19.

When the attendance closes after the office opens?

(A) 10 minutes
(B) 15 minutes
(C) 30 minutes
(D) 1 hour

அலுவலகம் திறந்த எத்தனை நிமிடங்களுக்கு பின்னர் வருகை பதிவேடு முடிக்கப்படும்?

(A) 10 minutes
(B) 15 minutes
(C) 30 minutes
(D) 1 hour
20.

What is the period of destruction Personal Register?

(A) After one year
(B) After two years
(C) After three years
(D) After five years

தன்பதிவேடு எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் அழிக்கப்படும்?

(A) ஒரு ஆண்டு
(B) இரண்டு ஆண்டுகள்
(C) மூன்று ஆண்டுகள்
(D) ஐந்து ஆண்டுகள்
00:00:03



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...