TNPSC-DEPT-172-13-DEPARTMENTAL EXAM - DOM CODE 172 - ONLINE TEST - MAY 2021 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. Find which register is to be keep permanently?
(A) New Case Register
(B) Minor irrigation advance cash book
(C) Unsurveyed Villages Register
(D) Non authorised Registry
கீழ்காணும் பதிவேடுகளில் எந்த பதிவேட்டை நிலையாக வைத்திருக்க வேண்டும்?
(A) புதிய இனப் பதிவேடு
(B) சிறுபாசன முன்பண ரொக்கப் புத்தகம்
(C) நில அளவை செய்யப்படாத பதிவேடுகள்
(D) அங்கீகரிக்கப்படாத பதிவேடு
Find which register is to be keep permanently?
(A) New Case Register
(B) Minor irrigation advance cash book
(C) Unsurveyed Villages Register
(D) Non authorised Registry
கீழ்காணும் பதிவேடுகளில் எந்த பதிவேட்டை நிலையாக வைத்திருக்க வேண்டும்?
(A) புதிய இனப் பதிவேடு (B) சிறுபாசன முன்பண ரொக்கப் புத்தகம்
(C) நில அளவை செய்யப்படாத பதிவேடுகள்
(D) அங்கீகரிக்கப்படாத பதிவேடு
2. When will the cattle disease and mortality register No. 19 to be destroyed?
(A) 01 year
(B) 03 years
(C) 05 years
(D) 10 years
கால்நடை நோய் மற்றும் இறப்பு பதிவேடு எண். 19 எத்தனை ஆண்டுகளுக்குப்பின் அழிக்கப்பட வேண்டும் ?
(A) 01 ஆண்டு
(B) 03 ஆண்டுகள்
(C) 05 ஆண்டுகள்
(D) 10 ஆண்டுகள்
When will the cattle disease and mortality register No. 19 to be destroyed?
(A) 01 year (B) 03 years
(C) 05 years
(D) 10 years
கால்நடை நோய் மற்றும் இறப்பு பதிவேடு எண். 19 எத்தனை ஆண்டுகளுக்குப்பின் அழிக்கப்பட வேண்டும் ?
(A) 01 ஆண்டு (B) 03 ஆண்டுகள்
(C) 05 ஆண்டுகள்
(D) 10 ஆண்டுகள்
3. Find the time limit to destroy the under mentioned register Security Regs. copy appl Reg., Gov. Suit Regs., Paper Suit Reg.
(A) 02 years
(B) 10 years
(C) 20 years
(D) 35 years
கீழ்காணும் பதிவேடுகள் எத்தனை ஆண்டுகளுக்கு பின் அழிக்க வேண்டும்? பதிவேடுகள் பிணைப் பதிவேடு, நகல் மனு பதிவேடு, அரசு வழக்கு பதிவேடு. தாள் வழக்கு பதிவேடு
(A) 02 ஆண்டுகள்
(B) 10 ஆண்டுகள்
(C) 20 ஆண்டுகள்
(D) 35 ஆண்டுகள்
Find the time limit to destroy the under mentioned register Security Regs. copy appl Reg., Gov. Suit Regs., Paper Suit Reg.
(A) 02 years (B) 10 years
(C) 20 years
(D) 35 years
கீழ்காணும் பதிவேடுகள் எத்தனை ஆண்டுகளுக்கு பின் அழிக்க வேண்டும்? பதிவேடுகள் பிணைப் பதிவேடு, நகல் மனு பதிவேடு, அரசு வழக்கு பதிவேடு. தாள் வழக்கு பதிவேடு
(A) 02 ஆண்டுகள் (B) 10 ஆண்டுகள்
(C) 20 ஆண்டுகள்
(D) 35 ஆண்டுகள்
4. When will the D.R./P.R./new case register as per chapter V to be destroyed after the periods?
(A) 01 yea
(B) 03 years
(C) 05 years
(D) 10 years
பதின்மான பதிவேடு, தன் பதிவேடு, புதிய கிளைகளுக்கான (chapter V) பதிவேடு எத்தனை ஆண்டுகளுக்கு பின் அழிக்க வேண்டும்?
(A) 01 ஆண்டு
(B) 03 ஆண்டுகள்
(C) 05 ஆண்டுகள்
(D) 10 ஆண்டுகள்
When will the D.R./P.R./new case register as per chapter V to be destroyed after the periods?
(A) 01 yea (B) 03 years
(C) 05 years
(D) 10 years
பதின்மான பதிவேடு, தன் பதிவேடு, புதிய கிளைகளுக்கான (chapter V) பதிவேடு எத்தனை ஆண்டுகளுக்கு பின் அழிக்க வேண்டும்?
(A) 01 ஆண்டு (B) 03 ஆண்டுகள்
(C) 05 ஆண்டுகள்
(D) 10 ஆண்டுகள்
5. Which rule is to be followed for closing of action initiated by district office manual files?
(A) Tamil nadu financial accounts rules part 326
(B) District office manual para 106, 107
(C) 1895 act II
(D) 1894 act II
அலுவலக நடைமுறையின் படி நடவடிக்கை எடுத்து முடிவு செய்யப்பட்ட கட்டுகளை முடிக்க எந்த விதியை பின்பற்ற வேண்டும்?
(A) தமிழ்நாடு நிதிக்கணக்கு விதித்தொகுப்பின் 326 வது பகுதி
(B) மாவட்ட நடைமுறை நூல் பத்தி 106, 107
(C) 1895 ம் ஆண்டு II ஆவது சட்டம்
(D) 1894 ம் ஆண்டு II ஆவது சட்டம்
Which rule is to be followed for closing of action initiated by district office manual files?
(A) Tamil nadu financial accounts rules part 326 (B) District office manual para 106, 107
(C) 1895 act II
(D) 1894 act II
அலுவலக நடைமுறையின் படி நடவடிக்கை எடுத்து முடிவு செய்யப்பட்ட கட்டுகளை முடிக்க எந்த விதியை பின்பற்ற வேண்டும்?
(A) தமிழ்நாடு நிதிக்கணக்கு விதித்தொகுப்பின் 326 வது பகுதி (B) மாவட்ட நடைமுறை நூல் பத்தி 106, 107
(C) 1895 ம் ஆண்டு II ஆவது சட்டம்
(D) 1894 ம் ஆண்டு II ஆவது சட்டம்
6. Explain the procedure for issuing the appeal order to the applicant?
(A) Amount of fees Rs. 1 collected for issuing the appeal order to the applicant
(B) Amount of fees Rs.5 collected for issuing the appeal order to the applicant
(C) No cost of fees amount collected for issuing the appeal order to the applicant
(D) Amount of fees Rs.10 collected for issuing the appeal order to the applicant
மேல்முறையீட்டு செல்லதக்க ஆணையின் நகல்களை மனுதார்க்கு எப்படி வழங்க வேண்டும்?
(A) ரூ. 1 கட்டணத் தொகை பெற்றுக் கொண்டு.
(B) ரூ. 5 கட்டணத் தொகை பெற்றுக் கொண்டு.
(C) கட்டணத்தை தொகை எதுமின்றி வழங்க வேண்டும்
(D) ரூ. 10 கட்டணத் தொகை பெற்றுக் கொண்டு
Explain the procedure for issuing the appeal order to the applicant?
(A) Amount of fees Rs. 1 collected for issuing the appeal order to the applicant (B) Amount of fees Rs.5 collected for issuing the appeal order to the applicant
(C) No cost of fees amount collected for issuing the appeal order to the applicant
(D) Amount of fees Rs.10 collected for issuing the appeal order to the applicant
மேல்முறையீட்டு செல்லதக்க ஆணையின் நகல்களை மனுதார்க்கு எப்படி வழங்க வேண்டும்?
(A) ரூ. 1 கட்டணத் தொகை பெற்றுக் கொண்டு. (B) ரூ. 5 கட்டணத் தொகை பெற்றுக் கொண்டு.
(C) கட்டணத்தை தொகை எதுமின்றி வழங்க வேண்டும்
(D) ரூ. 10 கட்டணத் தொகை பெற்றுக் கொண்டு
7. Find which register is to be kept permanently maintained by the court?
(A) Cash book and ledger
(B) Long standing pending case register
(C) Miscellaneous reappealing application register
(D) Disposal of petition Register
நீதி மன்றத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளில் எதை நிலையாக வைத்திருக்க வேண்டும்?
(A) ரொக்கப் புத்தகங்களும் பேரேடும்
(B) நீண்ட காலம் முடிவடையாத வழக்குகளை பற்றிய பதிவேடு
(C) வரப்பெற்ற பலவகை மேல்முறையீட்டு பதிவேடு
(D) நிறைவேற்று மனுக்களின் பதிவேடு
Find which register is to be kept permanently maintained by the court?
(A) Cash book and ledger (B) Long standing pending case register
(C) Miscellaneous reappealing application register
(D) Disposal of petition Register
நீதி மன்றத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளில் எதை நிலையாக வைத்திருக்க வேண்டும்?
(A) ரொக்கப் புத்தகங்களும் பேரேடும் (B) நீண்ட காலம் முடிவடையாத வழக்குகளை பற்றிய பதிவேடு
(C) வரப்பெற்ற பலவகை மேல்முறையீட்டு பதிவேடு
(D) நிறைவேற்று மனுக்களின் பதிவேடு
8. How many years does the government of India gazettes part I, II, III to be secured?
(A) 03 years
(B) 05 years
(C) 10 years
(D) 12 years
இந்திய அரசிதழ் பாகங்கள் I, II, III எத்தனை ஆண்டுகளுக்கு வைத்திருக்க வேண்டும்?
(A) 03 ஆண்டுகள்
(B) 05 ஆண்டுகள்
(C) 10 ஆண்டுகள்
(D) 12 ஆண்டுகள்
How many years does the government of India gazettes part I, II, III to be secured?
(A) 03 years (B) 05 years
(C) 10 years
(D) 12 years
இந்திய அரசிதழ் பாகங்கள் I, II, III எத்தனை ஆண்டுகளுக்கு வைத்திருக்க வேண்டும்?
(A) 03 ஆண்டுகள் (B) 05 ஆண்டுகள்
(C) 10 ஆண்டுகள்
(D) 12 ஆண்டுகள்
9. How many years does the ceased register of moveable and immoveable properties to be secured?
(A) 01 years
(B) 03 years
(C) 05 years
(D) 02 years
அசையும், அசையாப் பொருட்களின் ஜப்தி பதிவேடு எத்தனை ஆண்டுகளுக்கு வைத்திருக்க வேண்டும்?
(A) 01 ஆண்டுகள்
(B) 03 ஆண்டுகள்
(C) 05 ஆண்டுகள்
(D) 02 ஆண்டுகள்
How many years does the ceased register of moveable and immoveable properties to be secured?
(A) 01 years (B) 03 years
(C) 05 years
(D) 02 years
அசையும், அசையாப் பொருட்களின் ஜப்தி பதிவேடு எத்தனை ஆண்டுகளுக்கு வைத்திருக்க வேண்டும்?
(A) 01 ஆண்டுகள் (B) 03 ஆண்டுகள்
(C) 05 ஆண்டுகள்
(D) 02 ஆண்டுகள்
10. Find the time limit of the government servant's annual periodical reports?
(A) 30 years
(B) 35 years
(C) 40 years
(D) 45 years
அரசு பணியாளர்களின் ஆண்டு விவர அறிக்கை எத்தனை ஆண்டுகளுக்கு வைத்திருக்க வேண்டும்?
(A) 30 ஆண்டுகள்
(B) 35 ஆண்டுகள்
(C) 40 ஆண்டுகள்
(D) 45 ஆண்டுகள்
Find the time limit of the government servant's annual periodical reports?
(A) 30 years (B) 35 years
(C) 40 years
(D) 45 years
அரசு பணியாளர்களின் ஆண்டு விவர அறிக்கை எத்தனை ஆண்டுகளுக்கு வைத்திருக்க வேண்டும்?
(A) 30 ஆண்டுகள் (B) 35 ஆண்டுகள்
(C) 40 ஆண்டுகள்
(D) 45 ஆண்டுகள்
11. When will the following register to be destroyed which comes as per the G.O.No.2499 dt.4.10.1951 of the Fair Copy Regr, Despatch by post and local delicacy book register?
(A) 01 year
(B) 03 years
(C) 05 years
(D) 10 years
அரசாணை எண் 2499 நாள் 4.10.1951 ன் படி - சுத்த நகல் பதிவேடு, அனுப்புகை மற்றும் உள்ளூர் அனுப்புகை பதிவேடுகள் ஆகியவற்றை எத்தனை ஆண்டுகளுக்குபின் அழிக்க வேண்டும்?
(A) 01 ஆண்டுகளுக்கு பின்
(B) 03 ஆண்டுகளுக்கு பின்
(C) 05 ஆண்டுகளுக்கு பின்
(D) 10 ஆண்டுகளுக்கு பின்
When will the following register to be destroyed which comes as per the G.O.No.2499 dt.4.10.1951 of the Fair Copy Regr, Despatch by post and local delicacy book register?
(A) 01 year (B) 03 years
(C) 05 years
(D) 10 years
அரசாணை எண் 2499 நாள் 4.10.1951 ன் படி - சுத்த நகல் பதிவேடு, அனுப்புகை மற்றும் உள்ளூர் அனுப்புகை பதிவேடுகள் ஆகியவற்றை எத்தனை ஆண்டுகளுக்குபின் அழிக்க வேண்டும்?
(A) 01 ஆண்டுகளுக்கு பின் (B) 03 ஆண்டுகளுக்கு பின்
(C) 05 ஆண்டுகளுக்கு பின்
(D) 10 ஆண்டுகளுக்கு பின்
12. How many column are there in the B memo?
(A) 10 column
(B) 05 column
(C) 07 column
(D) 13 column
பி மெமோ பதிவேட்டில் எத்தனை கலங்கள் (column) உள்ளன?
(A) 10 கலங்கள்
(B) 05 கலங்கள்
(C) 07 கலங்கள்
(D) 13 கலங்கள்
How many column are there in the B memo?
(A) 10 column (B) 05 column
(C) 07 column
(D) 13 column
பி மெமோ பதிவேட்டில் எத்தனை கலங்கள் (column) உள்ளன?
(A) 10 கலங்கள் (B) 05 கலங்கள்
(C) 07 கலங்கள்
(D) 13 கலங்கள்
13. In which format the arrear list to be shown out?
(A) District office manual form III
(B) District office manual form VII
(C) Appendix VI
(D) District office manual form V
நிலுவைப்பட்டியல் எந்த படிவத்தில் எழுத வேண்டும்?
(A) மாவட்ட அலுவலக நடைமுறை நூலின் III ம் படிவம்
(B) மாவட்ட அலுவலக நடைமுறை நூலின் VII ம் படிவம்
(C) இணைப்பு VI
(D) மாவட்ட அலுவலக நடைமுறை நூலில் படிவம் V
In which format the arrear list to be shown out?
(A) District office manual form III (B) District office manual form VII
(C) Appendix VI
(D) District office manual form V
நிலுவைப்பட்டியல் எந்த படிவத்தில் எழுத வேண்டும்?
(A) மாவட்ட அலுவலக நடைமுறை நூலின் III ம் படிவம் (B) மாவட்ட அலுவலக நடைமுறை நூலின் VII ம் படிவம்
(C) இணைப்பு VI
(D) மாவட்ட அலுவலக நடைமுறை நூலில் படிவம் V
14. What time does the all govt. members of the establishment should present in the office?
(A) 8.30 am
(B) 10.00 am
(C) 10.15 am
(D) 11.00 am
அனைத்து அரசு பணியாளர்கள் மற்றும் சார்ந்த உறுப்பினர்கள் அலுவலக வருகை நேரம் என்ன ?
(A) காலை 08.30 மணி
(B) காலை 10.00 மணி
(C) காலை 10.15 மணி
(D) காலை 11.00 மணி
What time does the all govt. members of the establishment should present in the office?
(A) 8.30 am (B) 10.00 am
(C) 10.15 am
(D) 11.00 am
அனைத்து அரசு பணியாளர்கள் மற்றும் சார்ந்த உறுப்பினர்கள் அலுவலக வருகை நேரம் என்ன ?
(A) காலை 08.30 மணி (B) காலை 10.00 மணி
(C) காலை 10.15 மணி
(D) காலை 11.00 மணி
15. Which is the least punishment given to the employee?
(A) Stoppage of Increment
(B) Suspension
(C) Compulsory retirement
(D) Removed from Service
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறு தண்டனை எவை குறிப்பிடுக?
(A) ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தல்
(B) பணி நீக்கம்
(C) கட்டாய ஓய்வு
(D) பணியிலிருந்து அகற்றுதல்
Which is the least punishment given to the employee?
(A) Stoppage of Increment (B) Suspension
(C) Compulsory retirement
(D) Removed from Service
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறு தண்டனை எவை குறிப்பிடுக?
(A) ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தல் (B) பணி நீக்கம்
(C) கட்டாய ஓய்வு
(D) பணியிலிருந்து அகற்றுதல்
16. According to which rule does the transfer recruitment is made?
(A) Rule No.2 (10)
(B) Rule No.2 (13)
(C) Rule No.2 (15)
(D) Rule No.2 (18)
எந்த விதியின் கீழ் மாறுதல் மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது?
(A) விதி எண் 2(10)
(B) விதி எண் 2(13)
(C) விதி எண் 2(15)
(D) விதி எண் 2(18)
According to which rule does the transfer recruitment is made?
(A) Rule No.2 (10) (B) Rule No.2 (13)
(C) Rule No.2 (15)
(D) Rule No.2 (18)
எந்த விதியின் கீழ் மாறுதல் மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது?
(A) விதி எண் 2(10) (B) விதி எண் 2(13)
(C) விதி எண் 2(15)
(D) விதி எண் 2(18)
17. In which ratio does the deputy collectors post appointments are made in direct and transfer recruitment?
(A) 1:1
(B) 1:2
(C) 1:4
(D) 1:5
துணை ஆட்சியருக்கான பதவிகளுக்கு மாறுதல் மற்றும் நேரடி நியமனம் செய்ய எந்த விகிதாசாரம் கடைப்பிடிக்கப்படுகிறது?
(A) 1:1
(B) 1:2
(C) 1:4
(D) 1:5
In which ratio does the deputy collectors post appointments are made in direct and transfer recruitment?
(A) 1:1 (B) 1:2
(C) 1:4
(D) 1:5
துணை ஆட்சியருக்கான பதவிகளுக்கு மாறுதல் மற்றும் நேரடி நியமனம் செய்ய எந்த விகிதாசாரம் கடைப்பிடிக்கப்படுகிறது?
(A) 1:1 (B) 1:2
(C) 1:4
(D) 1:5
18. According to which G.O the male candidate will be selected, if there is no suitable candidate found in ST/SC/BC female group?
(A) G.O.No.36 P & AR (S) Dept Dt. 30.01.1996
(B) G.O.No.550P & AR Dept Dt. 04.10.1989
(C) G.O.No.159 P & AR Dept Dt. 27.06.1994
(D) G.O.No.249 P & AR Dept Dt. 29.10.1987
ST/SC/BC வகுப்பினரின் நியமனத்திற்கு தகுதியான பெண் உறுப்பினர் இல்லை எனில் எந்த அரசாணையின்படி ஆண்டு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர்?
(A) அரசாணை எண் 36 ப.ம.நி.சீ.து நாள் 30.01.1996
(B) அரசாணை எண் 550 ப.ம.நி.ச.து நாள் 04.10.1989
(C) அரசாணை எண் 159 ப.ம.நி.சீ.து நாள் 27.06.1994
(D) அரசாணை எண் 249 ப.ம.நி.சீ.து நாள் 29.10.1987
According to which G.O the male candidate will be selected, if there is no suitable candidate found in ST/SC/BC female group?
(A) G.O.No.36 P & AR (S) Dept Dt. 30.01.1996 (B) G.O.No.550P & AR Dept Dt. 04.10.1989
(C) G.O.No.159 P & AR Dept Dt. 27.06.1994
(D) G.O.No.249 P & AR Dept Dt. 29.10.1987
ST/SC/BC வகுப்பினரின் நியமனத்திற்கு தகுதியான பெண் உறுப்பினர் இல்லை எனில் எந்த அரசாணையின்படி ஆண்டு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர்?
(A) அரசாணை எண் 36 ப.ம.நி.சீ.து நாள் 30.01.1996 (B) அரசாணை எண் 550 ப.ம.நி.ச.து நாள் 04.10.1989
(C) அரசாணை எண் 159 ப.ம.நி.சீ.து நாள் 27.06.1994
(D) அரசாணை எண் 249 ப.ம.நி.சீ.து நாள் 29.10.1987
19. What are the periods not considered for probation completion?
(A) Training period
(B) Compulsory waiting period
(C) Transit period
(D) Over stay of joining time
தகுதிகாண் பருவத்திற்கு எந்த பணி காலத்தை ஏற்க இயலாது?
(A) பயிற்சி காலம்
(B) கட்டாய காத்திருப்பு காலம்
(C) மாற்று பணிகாலம்
(D) அதிகமாக துய்க்கப்பட்ட பணியேற்பு இடைக்காலம்
What are the periods not considered for probation completion?
(A) Training period (B) Compulsory waiting period
(C) Transit period
(D) Over stay of joining time
தகுதிகாண் பருவத்திற்கு எந்த பணி காலத்தை ஏற்க இயலாது?
(A) பயிற்சி காலம் (B) கட்டாய காத்திருப்பு காலம்
(C) மாற்று பணிகாலம்
(D) அதிகமாக துய்க்கப்பட்ட பணியேற்பு இடைக்காலம்
20. How many columns are available in the Incremental register?
(A) 05 column
(B) 07 column
(C) 08 column
(D) 10 column
ஊதிய உயர்வு பதிவேட்டில் எத்தனை கலங்கள் (column) உள்ளன?
(A) 05 கலங்கள்
(B) 07 கலங்கள்
(C) 08 கலங்கள்
(D) 10 கலங்கள்
How many columns are available in the Incremental register?
(A) 05 column (B) 07 column
(C) 08 column
(D) 10 column
ஊதிய உயர்வு பதிவேட்டில் எத்தனை கலங்கள் (column) உள்ளன?
(A) 05 கலங்கள் (B) 07 கலங்கள்
(C) 08 கலங்கள்
(D) 10 கலங்கள்
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக