KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-172-14-DEPARTMENTAL EXAM - DOM CODE 172 - ONLINE TEST - MAY 2021 - QUESTION 21-40

TNPSC-DEPT-172-14-DEPARTMENTAL EXAM - DOM CODE 172 - ONLINE TEST - MAY 2021 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

When will the disciplinary action Enquiry report to be submitted by the inquiry officer ?

(A) Within 15 days
(B) Within 21 days
(C) Within 30 days
(D) Within 60 days

ஒழுங்கு நடவடிக்கை இணங்களில் விசாரணை அலுவலர் தனது அறிக்கை எத்தனை நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் ?

(A) 15 நாட்களுக்குள்
(B) 21 நாட்களுக்குள்
(C) 30 நாட்களுக்குள்
(D) 60 நாட்களுக்குள்
2.

Mention the borrowed interest free loan of B, C, D employees from their relatives for purchasing of flats, plots, construction of home allowed by the sanctioning officer ?

(A) Rs.1 Lakh
(B) Rs.3 Lakhs
(C) Rs.5 Lakhs
(D) Rs.7 Lakhs

ஆ, இ, ஈ பிரிவு அலுவலர்கள் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது கட்டப்பட்ட வீடு அல்லது வீட்டுமனை வாங்க வட்டியில்லா கடனாக எவ்வளவு ரூபாய் வரை அவரது உறவினர் அல்லது நண்பர் இடம் உரிய அலுவலரின் அனுமதியுடன் பெற்றுக்கொள்ளலாம் ?

(A) ரூ. 1,00,000.
(B) ரூ. 3,00,000.
(C) ரூ. 5,00,000.
(D) ரூ. 7,00,000.
3.

Mention the time limit for informing concerned officer for purchasing movable property worth of Group A officer - Rs.80,000, Group B officer – Rs.60,000, Group C officer- Rs.40,000, Group D officer- Rs.20,000

(A) 15 days
(B) 30 days
(C) 45 days
(D) 60 days

A - பிரிவு அலுவலர் ரூ. 80,000, B - பிரிவு அலுவலர் ரூ. 60,000, C - பிரிவு அலுவலர் ரூ.40,000, D - பிரிவு அலுவலர் ரூ. 20,000 மேற்பட்ட அசையும் சொத்து வாங்கும் போது எத்தனை நாட்களுக்குள் உரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் ?

(A) 15 நாட்கள்.
(B) 30 நாட்கள்.
(C) 45 நாட்கள்.
(D) 60 நாட்கள்.
4.

On which rule does the government servant should not participate under the religion conference or commotional protest ?

(A) Rule No.20
(B) Rule No.20 A
(C) Rule No.23
(D) Rule No.19

எந்த விதியின் கீழ் மதச் சார்புடைய அல்லது சமுதாய நல்லிணக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் எதிலும் அரசு பணியாளர்கள் ஈடுபடக் கூடாது ?

(A) விதி எண் 20
(B) விதி எண் 20 A
(C) விதி எண் 23
(D) விதி எண் 19
5.

How many column are to be marked in the government servants immoveable property register ?

(A) 08 Column
(B) 10 Column
(C) 12 Column
(D) 15 Column

அரசு பணியாளர்கள் உடமையாகக் கொண்டுள்ள இடம் பெயராச் சொத்துக்களின் விவர அறிக்கை பதிவேட்டில் எத்தனை கலங்கள் உள்ளன ?

(A) 08 கலங்கள்
(B) 10 கலங்கள்
(C) 12 கலங்கள்
(D) 15 கலங்கள்
6.

How many principles are in dynamic of public relation ?

(A) 02
(B) 05
(C) 04
(D) 08

பொதுமக்கள் தொடர்பின் முக்கிய கோட்பாடுகள் எத்தனை?

(A) 02
(B) 05
(C) 04
(D) 08
7.

On which vehicle to be used for 450 x 300 size national flag to be used ?

(A) Car
(B) Officer Jeep
(C) Two Wheeler
(D) VVIP Aircraft

450 x 300 என்ற அளவுள்ள தேசியக் கொடி எந்த வாகனத்தில் பயன்படுத்த வேண்டும் ?

(A) கார்
(B) அலுவலரின் ஜீப்
(C) இரு சக்கர வாகனம்
(D) VVIP விமானம்
8.

What is the amount limit for filing a case to the state consumer grievance commissioner ?

(A) Rs.20 Lakhs
(B) Rs.50 Lakhs
(C) Rs.75 Lakhs
(D) Rs.1 Crore

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையரிடம் எவ்வளவு ரூபாய் வரை இழப்பீட்டு தொகை பெற வழக்கு பதிவு செய்யலாம் ?

(A) ரூ. 20 லட்சம்
(B) ரூ. 50 லட்சம்
(C) ரூ. 75 லட்சம்
(D) ரூ. 1 கோடி
9.

Mention the punishment of essential government servant who is participated in the strike ?

(A) Rs.1,000 Penalty
(B) Rs.3,000 Penalty
(C) Rs.5,000 Penalty
(D) 2 years of Imprisonment

அரசின் இன்றியமையாய் பணிகளில் அமர்த்தப்படும் பணியாளர்கள் வேலை நிறுத்ததில் பங்கு கொண்டால் அவருக்கு விதிக்கப்படும் தண்டனை குறிப்பிடுக.

(A) ரூ. 1,000 அபராதம்
(B) ரூ. 3,000 அபராதம்
(C) ரூ. 5,000 அபராதம்
(D) இரண்டு ஆண்டு சிறை தண்டனை
10.

In how many hours does the information to be given for appealing under Right information Act, of life survival and releasement of person ?

(A) 03 hours
(B) 12 hours
(C) 24 hours
(D) 48 hours

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரர் கோரும் தகவல் அவரது உயிருக்கும், விடுதலைக்கும் உரிய தகவலாக இருந்தால் எத்தனை மணி நேரத்திற்குள் தகவல் அளிக்க வேண்டும்?

(A) 03 மணி
(B) 12 மணி
(C) 24 மணி
(D) 48 மணி
11.

In how many days does the second reappeal to be submit to the state information officer under the right information act ?

(A) 30 days
(B) 45 days
(C) 60 days
(D) 90 days

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மாநில தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல் முறையீடு எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்?

(A) 30 நாட்கள்
(B) 45 நாட்கள்
(C) 50 நாட்கள்
(D) 90 நாட்கள்
12.

In how many days does the unclosed "Amma" Scheme applications are to be reclosed?

(A) 15 days
(B) 30 days
(C) 45 days
(D) 60 days

அம்மா திட்டத்தின் கீழ் வரப்பெறும் மனுக்களில் உடனடியாக தீர்வு காண இயலாத மனுக்கள் எத்தனை நாட்களுள் தீர்வு காணப்படும்?

(A) 15 நாட்கள்.
(B) 30 நாட்கள்.
(C) 45 நாட்கள்.
(D) 60 நாட்கள்.
13.

Which one is the major natural disaster?

(A) Land slip
(B) Thunder and lightning
(C) Earthquake
(D) Strom

இவற்றுள் பெரிய அளவிலான இயற்கை பேரிடர் எது?

(A) நிலச்சரிவு
(B) இடி மின்னல்
(C) நிலநடுக்கம்
(D) புயல்காற்று
14.

Which government order is protesting the essential government servant participation in the indefinite strike?

(A) G.O. NO 62 Finance (Pention) Dept. Dt.28.02.2013
(B) G.O NO 180P & AR Dept. Dt.05.07.1993
(C) G.O misc. No.970 public (SC) Dept. Dt. 23.10.2002
(D) G.O NO 136 finance Dept. Dt.29.02.1984

அத்தியாவசியப் பணிகள் நிறைந்த துறைகளில் பணி புரியும் அரசு பணியாளர்கள் ஈடுபடும் வேலை நிறுத்தப் போராட்டம் எந்த அரசாணையின் கீழ் தடைச் செய்கிறது ?

(A) அரசாணை எண் 62 நிதி (ஓய்வூதியம்) துறை நாள் 28.02.2013.
(B) அரசாணை எண் 180 ப.ம.நி.சீ.து நாள் 05.07.1993.
(C) அரசாணை பல்வகை எண் 970 பொது (எஸ்சி) துறை நாள் 23.10.2002.
(D) அரசாணை 136 நிதித் துறை நாள் 29.02.1984.
15.

Under which rule is governing the government servant's action and character ?

(A) Rule No.14 A
(B) Rule No.13
(C) Rule No.15
(D) Rule No.16

அரசு பணியாளர்கள் தம் செயலையும் மற்றும் நடத்தையும் நியாயப்படுத்த முயற்சிக்கும் விதி எண் குறிப்பிடுக

(A) விதி எண் 14 அ
(B) விதி எண் 13
(C) விதி எண் 15
(D) விதி எண் 16
16.

Mention the rule on which the government servant should participate without permission in the occasions of public functions?

(A) Rule No.3A
(B) Rule No.5
(C) Rule No.4
(D) Rule No.6

அரசு பணியாளர்கள் முன் அனுமதியின்றி பொது மக்கள் சிறப்பு விழாக்கள் பாராட்டு உரை ஆகியவற்றில் எந்த விதியின்படி கலந்துக் கொள்ள கூடாது?

(A) விதி எண் 3 அ
(B) விதி எண் 5
(C) விதி எண் 4
(D) விதி எண் 6
17.

In how many months does the government's suspension report to be sent to the corruption vigilance commissioner?

(A) 06 months
(B) 03 months
(C) 04 months
(D) 07 months

ஓர் அரசு பணியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு அவரது அறிக்கை லஞ்ச ஒழிப்பு இயக்குனருக்கு எத்தனை மாதத்திற்குள் அனுப்ப வேண்டும்?

(A) 06 மாதம்
(B) 03 மாதம்
(C) 04 மாதம்
(D) 07 மாதம்
18.

In how many hours a government servant will be treated as temporary suspension who is under police custody?

(A) 12 hours
(B) 48 hours
(C) 24 hours
(D) 36 hours

ஒரு பணியாளர் எத்தனை மணி நேரத்திற்கு மேல் காவலர் பாதுகாப்பில் இருந்தால் தற்காலிக பணி நீக்கத்தில் இருந்ததாக கருதப்படுவர்?

(A) 12 மணி
(B) 48 மணி
(C) 24 மணி
(D) 36 மணி
19.

Mention in how many years does disciplinary action to be taken among the pensioner after his superannuation?

(A) Within 05 years
(B) Within 04 years
(C) Within 06 years
(D) Within 08 years

ஓய்வு பெற்ற அலுவலர் ஒருவர் மீது அவர் செய்த குற்றத்திற்கான தண்டனை வழங்க அந்த நிகழ்வு எத்தனை ஆண்டுகளுக்குள் நடந்திருக்க வேண்டும்?

(A) 05 ஆண்டுகள்
(B) 04 ஆண்டுகள்
(C) 06 ஆண்டுகள்
(D) 08 ஆண்டுகள்
20.

State which rule is applicable for stoppage of increment under without cumulative effect procedure?

(A) Rule No. 17 A
(B) Rule 17 (b)
(C) Rule No. 17 C
(D) Rule No. 17 E

ஓர் பணியாளர் ஊதிய உயர்வின் எந்த விதியின் கீழ் ஊதியத்தை திரண்ட பயன் இன்றி மூன்றாண்டு வரை நிறுத்தி வைக்கலாம்?

(A) விதி எண் 17 அ
(B) விதி 17 (b)
(C) விதி எண் 17 சி
(D) விதி எண் 17 ஈ
00:00:03



Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்