KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-172-16-DEPARTMENTAL EXAM - DOM CODE 172 - ONLINE TEST - DECEMBER 2021 - QUESTION 21-40

TNPSC-DEPT-172-16-DEPARTMENTAL EXAM - DOM CODE 172 - ONLINE TEST - DECEMBER 2021 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

How many days a Government servant can avail Restricted Holidays ?

(A) 4 days
(B) 3 days
(C) 5 days
(D) 7 days

ஓராண்டில் ஒரு அலுவலக பணியாளர் வரையறுக்கப்பட்ட பண்டிகை விடுப்பு எத்தனை நாட்களுக்கு எடுக்கலாம் ?

(A) 4 நாட்கள்
(B) 3 நாட்கள்
(C) 5 நாட்கள்
(D) 7 நாட்கள்
2.

Which record of the following has to be kept 10 years in the offico ?

(A) Survey Stone Register
(B) Survey Equipment Register
(C) Field map application Register
(D) Survey Expenditure Register

கீழ்கண்ட பதிவேடுகளில் எதை 10 ஆண்டு காலம் வைத்திருக்க வேண்டும்

(A) நில அளவை கல் பதிவேடு
(B) நில அளவை கருவிகள் பதிவேடு
(C) புலப்படங்கள் நகல்களுக்கான பதிவேடு
(D) நில அளவை செலவின பதிவேடு
3.

In which following form court suit Register is maintains?

(A) FORM B-VII
(B) FORM B-VIII
(C) FORM B-VIII A
(D) FORM B-VIII B

வழக்குகள் தனிப்பதிவேட்டினை எந்த படிவத்தில் பராமரிக்க வேண்டும் ?

(A) பி-படிவம் VIII
(B) பி-படிவம் VIII
(C) பி-படிவம் VIII A
(D) பி-படிவம் VIII B
4.

In which year 12 days casual leave started ?

(A) 24.11.1980
(B) 16.12.2003
(C) 01.06.1985
(D) 29.12.1995

அலுவலர்களுக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு எந்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டது ?

(A) 24.11.1980
(B) 16.12.2003
(C) 01.06.1985
(D) 29.12.1995
5.

What is the size of the paper to be used in writing petition ?

(A) 10 length x 8 width
(B) 13 length x 8.5 width
(C) 12 length x 7 width
(D) 10 length x 7 width

மனுக்கள் எழுதும் தாளின் அளவு குறிக்க

(A) 10 நீளம் x 8 அகலம்
(B) 13 நீளம் x 8.5 அகலம்
(C) 12 நீளம் x 7 அகலம்
(D) 10 நீளம் X 7 அகலம்
6.

How many copies need to be sent for the Indents for stores ?

(A) 3 Copies
(B) 4 Copies
(C) 6 Copies
(D) 7 Copies

கையிருப்பு இருக்க வேண்டிய பொருட்களுக்கான தேவை அறிக்கை பட்டியல் எத்தனை பிரதிகள் அனுப்ப வேண்டும்?

(A) 3 பிரதிகள்
(B) 4 பிரதிகள்
(C) 6 பிரதிகள்
(D) 7 பிரதிகள்
7.

After how many years does the Government Gazettes to be destroyed supplied to subordinate Revenue officers ?

(A) 3 years
(B) 1 year
(C) 10 years
(D) None

சார்நிலை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட அரசிதழ் எத்தனை ஆண்டிற்கு பின் அழிக்கப்பட வேண்டும்?

(A) 3 ஆண்டுகள்
(B) 1 ஆண்டு
(C) 10 ஆண்டுகள்
(D) அழிக்க தேவை இல்லை
8.

The Government call for a report to be submitted after a year, such file may be entered in

(A) Personal Register
(B) Brought Forward
(C) Special Register
(D) Call Book

அரசாங்கம் ஓராண்டிற்கு பின்னர் அறிக்கை அனுப்பக் கோரும் கோப்புகள் கீழ்கண்ட பதிவு செய்து முடிக்கலாம்?

(A) தன் பதிவேடு
(B) முன் கொணர் பதிவேடு
(C) சிறப்பு பதிவேடு
(D) மறுகவனிப்பு பதிவேடு
9.

If the current files are produced in the court the following to be sent as the court

(A) Current file only
(B) Note file only
(C) Current file and note file
(D) Copy of current file

நீதிமன்றங்களுக்கு கோப்புகளை அனுப்பும் போது கீழ்கண்டவற்றை மட்டும் அனுப்ப வேண்டும்?

(A) நடப்பு கோப்பு
(B) குறிப்பு கோப்பு
(C) நடப்பு மற்றும் குறிப்பு கோப்பு
(D) நடப்பு கோப்பு நகல் மட்டும்
10.

How is order from Government is disposal off ?

(A) D. Dis.
(B) R. Dis.
(C) Filed Disposed
(D) N. Dis.

அரசிடமிருந்து வரப்பெறும் ஆணைகளை எவ்வாறு முடிவு செய்ய வேண்டும்?

(A) ப.மு.
(B) நி.மு.
(C) கோப்பு முடிவு
(D) உ.மு.
11.

Roneo number alpha system of filing means collector keeps the following with his own custody

(A) Personal paper
(B) Confidential paper
(C) Urgent paper
(D) No

ரோனியோ எண் அகராதி முறையில் கட்டுவது என்றால் மாவட்ட ஆட்சியர் தன் வசம் உள்ள கீழ்கண்ட கட்டுகளை பாதுகாப்பது

(A) தனிப்பட்ட தன் சம்பந்தப்பட்ட தபால்
(B) அந்தரங்க தபால்கள்
(C) அவசர தபால்கள்
(D) எதுவுமில்லை
12.

The Taluk Register No. 10 A refer to ?

(A) Dharkast
(B) Transfer of Registry
(C) Relinquishment
(D) Water Rate Register

தாலுக்கா-10 எ பதிவேடு எப்பொருள் பற்றியது ?

(A) தர்காஸ்ட்
(B) பதிவு மாற்றம்
(C) உரிமைவிடல்
(D) தண்ணீர் தீர்வை வரி
13.

All Despatch and local Delivery book should be maintained the

(A) C.F. 54
(B) C.F. 61
(C) C.F. 44
(D) C.F. 62

அஞ்சல் அனுப்புகை மற்றும் உள்ளூர் கொடுப்பு பதிவேடு எந்த பொதுப்படிவத்தில் பராமரிக்கப்படுகிறது?

(A) C.F. 54
(B) C.F. 61
(C) C.F. 44
(D) C.F. 62
14.

When the map is quoted for reference in. file, how it should be shown ?

(A) Noted in pencil
(B) Flagging
(C) Page number noted
(D) None

நடப்புக் கோப்பில் தேசப்படங்களை ஆதாரமாக காட்டும் போது கீழ்கண்ட எந்த நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?

(A) கோப்பில் பென்சிலால் குறிக்க வேண்டும்
(B) கொடியிட வேண்டும்
(C) எண்கள் குறிக்க வேண்டும்
(D) எதுவுமில்லை
15.

How many columns used in confidential register ?

(A) 5
(B) 7
(C) 10
(D) 3

மந்தன கோப்புகளின் பதிவேடு எத்தனை கலத்தில் பராமரிக்கப்படுகிறது?

(A) 5
(B) 7
(C) 10
(D) 3
16.

A Government important letter to be sent by ?

(A) Ordinary post
(B) Register post
(C) Telegram
(D) Fax

அரசு முக்கியத்துவம் வாய்ந்த கடிதத்தை எந்த அஞ்சலில் அனுப்ப வேண்டும்?

(A) சாதாரண அஞ்சல்
(B) பதிவு அஞ்சல்
(C) தந்தி செய்தி
(D) தொலை நகல்
17.

Who is responsible for attendance register ?

(A) Section Assistant
(B) Head clerk
(C) Section Officer
(D) Officer

வருகைப் பதிவேடு யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் ?

(A) பிரிவு எழுத்தர்
(B) தலைமை எழுத்தர்
(C) பிரிவு தலைவர்
(D) அலுவலக தலைவர்
18.

Who is responsible for postal Stamp account ?

(A) Section Assistant
(B) Dispatch Clerk
(C) Fair Copy Superintendent
(D) Typist

அஞ்சல் வில்லை கணக்கிற்கு எந்த அலுவலர் பொறுப்பு ஏற்க வேண்டும்?

(A) அந்த பிரிவு எழுத்தர்
(B) அனுப்புகை எழுத்தர்
(C) சுத்த நகல் பிரிவுக் கண்காணிப்பாளர்
(D) தட்டச்சர்
19.

How many columns does the Call Book Register consist of ?

(A) 6 Columns
(B) 7 Columns
(C) 8 Columns
(D) 10 Columns

சிறப்பு தபால்களின் தனிப்பதிவேட்டிற்கு (Call Book) எத்தனை கலங்கள்?

(A) 6 Columns
(B) 7 Columns
(C) 8 Columns
(D) 10 Columns
20.

When will the last pay certificate to be destroyed ?

(A) After 5 years
(B) After 3 years
(C) After 10 years
(D) After 15 years

முன் ஊதிய சான்று எப்போது அழிக்கப்பட வேண்டும்?

(A) 5 ஆண்டுகளுக்கு பின்
(B) 3 ஆண்டுகளுக்கு பின்
(C) 10 ஆண்டுகளுக்கு பின்
(D) 15 ஆண்டுகளுக்கு பின்
00:00:00



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...