KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-05-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY (T) 2018 - QUESTION 01-20

TNPSC-DEPT-065-05-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY (T) 2018 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

➤ The Public Information Officer in the Office of Chief Educational Office is

(A) Chief Educational Officer
(B) Personal Assistant to Chief Educational Officer (Secondary)
(C) Personal Assistant to Chief Educational Officer (Higher Secondary)
(D) Superintendent of the Office

➤ மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பொதுத் தகவல் அலுவலர் யார்?

(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை)
(C) முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை)
(D) கண்காணிப்பாளர்
2.

➤ The year of implementation of Right to Information Act is

(A) 2005 onwards
(B) 2003 onwards
(C) 2006 onwards
(D) 2004 onwards

➤ தகவல் பெறும் உரிமைச்சட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு?

(A) 2005 ஆம் ஆண்டு முதல்
(B) 2003 ஆம் ஆண்டு முதல்
(C) 2006 ஆம் ஆண்டு முதல்
(D) 2004 ஆம் ஆண்டு முதல்
3.

➤ The Public Information Officer of an Educational District is

(A) Headmaster
(B) Personal Assistant to Chief Educational Officer (Secondary)
(C) Personal Assistant to Chief Educational Officer (Higher Secondary)
(D) District Educational Officer

➤ கல்வி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் பொதுத் தகவல் அலுவலர் யார்?

(A) தலைமையாசிரியர்
(B) முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை)
(C) முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை)
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
4.

➤ Of the following the one eligible for getting information under RTI Act without paying required fee.

(A) People belong to Scheduled Caste
(B) People belong to Denotified Communities
(C) People belong to Backward and Scheduled Caste
(D) People belong to Below Poverty Line

➤ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எவ்வித கட்டணமும் செலுத்தாமல் தகவல் பெற தகுதியுடையவர் யார்?

(A) தாழ்த்தப்பட்ட இனத்தவர்
(B) சீர் மரபினர்
(C) பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்
(D) வருமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்
5.

➤ State Information Commissionerate started by the Government Order No. is

(A) 978
(B) 987
(C) 988
(D) 998

➤ மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்ட அரசாணை எண்?

(A) 978
(B) 987
(C) 988
(D) 998
6.

➤ The number of offices that are exempted from giving information under RTI Act are

(A) 28
(B) 35
(C) 30
(D) 32

➤ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவல் அளித்திட விலக்களிக்கப்பட்ட அலுவலகங்கள் எத்தனை?

(A) 28
(B) 35
(C) 30
(D) 32
7.

➤ Section under which it is stated that the Public Information Officer to give information within 30 days

(A) Section - 1(7)
(B) Section - 7(3)
(C) Section - 6(1)
(D) Section - 7(1)

➤ பொதுதகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் தகவல் வழங்கிட வேண்டும் என குறிப்பிடும் சட்டப்பிரிவு?

(A) சட்டப்பிரிவு - 1(7)
(B) சட்டப்பிரிவு - 7(3)
(C) சட்டப்பிரிவு - 6(1)
(D) சட்டப்பிரிவு - 7(1)
8.

➤ In what class, a student can be admitted under Right to Free and Compulsory Education Act 2009

(A) Entry level class in all the Government Aided Schools
(B) Entry level class in the Non-minority Self Financed Schools
(C) Entry level class in the Self-financed Minority Schools
(D) Entry level class in the Government Aided and Private Self-financed Schools

➤ குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 2009ன் படி பள்ளியில் சேர்க்கப்படும் வகுப்பு?

(A) அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆரம்ப வகுப்பு
(B) சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் ஆரம்ப வகுப்பு
(C) சிறுபான்மை தனியார் சுயநிதி பள்ளிகளில் ஆரம்ப வகுப்பு
(D) அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் ஆரம்ப வகுப்பு
9.

➤ Guidelines for appointing non-teaching staff in Government aided schools is given in Government Order No.

(A) 538/1966
(B) 853/1966
(C) 358/1966
(D) 583/1966

➤ அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிர்ணயம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ள அரசாணை எண்

(A) 538/1966
(B) 853/1966
(C) 358/1966
(D) 583/1966
10.

➤ General Rule 12(a) states

(A) Basic qualification for the Government servants
(B) Basic qualification for the appointment of teachers
(C) Basic educational qualification for the Government servants
(D) Basic qualifications for the appointment of Government service

➤ பொது விதி 12(அ) வில் குறப்பிடப்பட்டுள்ளது

(A) அரசுப் பணியாளர்களுக்கான அடிப்படை தகுதிகள்
(B) ஆசிரியப்பணி நியமனத்திற்காக அடிப்படை தகுதிகள்
(C) அரசு பணியாளர்களுக்கான கல்வித் தகுதிகள்
(D) அரசுப் பணி நியமனத்திற்காக அடிப்படை தகுதிகள்
11.

➤ Who is the Chairman of Tamil Nadu Text book and Educational Services Corporation?

(A) Mr. Pradeep Yadav
(B) Mr. Udhyachandiran
(C) Mrs. Pooja Kulkarni
(D) Mr. Jaganathan

➤ தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியில் பணிகள் கழகத்தின் தலைவர் யார்?

(A) திரு. பிரதீப் யாதவ்
(B) திரு. உதயச்சந்திரன்
(C) திருமதி. பூஜா குல்கர்னி
(D) திரு. ஜெகந்நாதன்
12.

➤ Students studying Class XII in Government and Government aided Schools are provided with cost free Laptop

(A) 2010-11
(B) 2011-12
(C) 2012-13
(D) 2009-10

➤ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி கீழ்க்கண்ட ஆண்டு முதல் வழங்கப்படுகிறது?

(A) 2010-11
(B) 2011-12
(C) 2012-13
(D) 2009-10
13.

➤ The duty of Teachers recruitment board, conducting

(A) Competitive Examination for Recruitment of Post Graduate Teachers
(B) Competitive Examination for Recruitment of Graduate Teachers
(C) Competitive Examination for the Department of Schools Education
(D) Competitive Examination for the Recruitment of all types of teachers in schools

➤ ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணி?

(A) முதுகலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வு
(B) பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு
(C) கல்வித் துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு
(D) அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு
14.

➤ The objective of Tamil Learning Act 2006 is

(A) To make everybody to learn
(B) To teach Tamil as first language in all classes
(C) To teach Tamil as one of the compulsory subjects in all types of schools
(D) To teach Tamil as one of the subjects

➤ தமிழ்நாடு கற்றல் சட்டம் 2006 இன் முக்கிய நோக்கம்?

(A) அனைவரும் கற்றல்
(B) அனைத்து வகுப்புகளிலும் தமிழ் முதன்மை பாடமாக கற்பித்தல்
(C) அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் ஒரு பாடமாக கட்டாயமாக கற்பிக்க வேண்டும்
(D) அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் ஒரு பாடமாக கற்பித்தல்
15.

➤ The competent authority to sanction 90% part-final of the General Provident Fund

(A) Drawing and Disbursing Officer
(B) Next Higher Official
(C) Headmaster
(D) District Educational Officer

➤ பொது வருங்கால வைப்புநிதி 90% பகுதி இறுதித் தொகை அனுமதிக்க அதிகாரம் படைத்தவர்?

(A) ஊதியம் பெற்றுவழங்கும் அலுவலர்
(B) அடுத்த உயர் அலுவலர்
(C) தலைமை ஆசிரியர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
16.

➤ Time duration between the application of Temporary Advance and application of part-final should be at least

(A) One year
(B) Three months
(C) Eight months
(D) Six months

➤ தற்காலிக முன்பணம் பெற்றதற்கும், பகுதி இறுதித் தொகை பெறுவதற்கும் குறைந்தபட்ச கால இடைவெளி?

(A) 1 வருடம்
(B) 3 மாதங்கள்
(C) 8 மாதங்கள்
(D) 6 மாதங்கள்
17.

➤ Years of service to be completed to apply for part-final is

(A) 10 years
(B) 15 years
(C) 20 years
(D) 13 years

➤ பகுதி இறுதித் தொகை பெற எத்தனை ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும்?

(A) 10 ஆண்டுகள்
(B) 15 ஆண்டுகள்
(C) 20 ஆண்டுகள்
(D) 13 ஆண்டுகள்
18.

➤ Fundamental Rule to make all Government servant to become a subscriber of GPF Account

(A) FR 18
(B) FR 13
(C) FR 16
(D) FR 20

➤ அனைத்து அரசு ஊழியர்களும் பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரராக வேண்டும் என்பதற்கான விதி?

(A) அடிப்படை விதி 18
(B) அடிப்படை விதி 13
(C) அடிப்படை விதி 16
(D) அடிப்படை விதி 20
19.

➤ Maximum incentives allowed for teacher during their service is

(A) 3 incentives
(B) 2 incentives
(C) 1 incentives
(D) 4 incentives

➤ ஆசிரியர்களுக்கு அதிகபட்சமாக எத்தனை ஊக்க ஊதிய உயர்வுகள் அளிக்கலாம்?

(A) 3 ஊக்க ஊதிய உயர்வுகள்
(B) 2 ஊக்க ஊதிய உயர்வுகள்
(C) 1 ஊக்க ஊதிய உயர்வுகள்
(D) 4 ஊக்க ஊதிய உயர்வுகள்
20.

➤ Ineligible service for annual increment

(A) Casual Leave
(B) Joining time
(C) Unearned leave on Medical certificate
(D) Leave on loss of pay

➤ ஆண்டு ஊதிய உயர்வு அளிக்க தகுதி பெறாத பணிக்காலம்

(A) தற்செயல் விடுப்பு
(B) பணியேற்பிடைக் காலம்
(C) மருத்துவ சான்றுடன் கூடிய ஈட்டா விடுப்பு
(D) ஊதியமில்லா விடுப்பு
00:00:00



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...