TNPSC-DEPT-065-08-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY (T) 2018 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1.➤ As per Tamil Nadu Code of Regulation for Matriculation Schools, the minimum number of working days
(A) 240 days
(B) 200 days
(C) 220 days
(D) 210 days
➤ தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி ஒழுங்காற்றுச் சட்டத்தின் படி ஆண்டொன்றிற்கு குறைந்தப்பட்ச பள்ளி வேலை நாட்கள்
(A) 240 நாட்கள்
(B) 200 நாட்கள்
(C) 220 நாட்கள்
(D) 210 நாட்கள்
➤ As per Tamil Nadu Code of Regulation for Matriculation Schools, the minimum number of working days
(A) 240 days (B) 200 days
(C) 220 days
(D) 210 days
➤ தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி ஒழுங்காற்றுச் சட்டத்தின் படி ஆண்டொன்றிற்கு குறைந்தப்பட்ச பள்ளி வேலை நாட்கள்
(A) 240 நாட்கள் (B) 200 நாட்கள்
(C) 220 நாட்கள்
(D) 210 நாட்கள்
2.➤ As per TamilNadu Educational Inspection Code, the stamp account register has to disposed after an interval of
(A) 3 Years
(B) 1Year
(C) 5 Years
(D) 2 Years
➤ தமிழ் நாடு கல்வி ஆய்வு விதிகள் (Tamilnadu Educational Inspection Code) படி அஞ்சல் வில்லை கணக்கு புத்தகம் எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் அழிக்கப்படும்
(A) 3 ஆண்டுகள்
(B) 1 ஆண்டு
(C) 5 ஆண்டுகள்
(D) 2 ஆண்டுகள்
➤ As per TamilNadu Educational Inspection Code, the stamp account register has to disposed after an interval of
(A) 3 Years (B) 1Year
(C) 5 Years
(D) 2 Years
➤ தமிழ் நாடு கல்வி ஆய்வு விதிகள் (Tamilnadu Educational Inspection Code) படி அஞ்சல் வில்லை கணக்கு புத்தகம் எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் அழிக்கப்படும்
(A) 3 ஆண்டுகள் (B) 1 ஆண்டு
(C) 5 ஆண்டுகள்
(D) 2 ஆண்டுகள்
3.➤ According to Tamil Nadu Recognised Private Schools (Regulation) Act 1973, Sec. 9
(A) Minority school can be started without prior permission
(B) Prior Permission required to start any type of Schools
(C) No prior permission required to start non-minority schools
(D) Prior permission is required to start a Minority School
➤ தனியார் பள்ளி ஒழுங்காற்று சட்டம் 1973 பிரிவு 9 இன் படி?
(A) சிறுபான்மை பள்ளிகள் உரிய முன் அனுமதியின்றி துவங்கலாம்
(B) அனைத்துவகை பள்ளிகளும் துவங்கிட முன் அனுமதி பெற வேண்டும்
(C) சிறுபான்மையற்ற பள்ளிகள் துவங்கிட முன் அனுமதி தேவையில்லை
(D) சிறுபான்மை பள்ளிகள் துவங்கிட உரிய முன் அனுமதி பெற வேண்டும்
➤ According to Tamil Nadu Recognised Private Schools (Regulation) Act 1973, Sec. 9
(A) Minority school can be started without prior permission (B) Prior Permission required to start any type of Schools
(C) No prior permission required to start non-minority schools
(D) Prior permission is required to start a Minority School
➤ தனியார் பள்ளி ஒழுங்காற்று சட்டம் 1973 பிரிவு 9 இன் படி?
(A) சிறுபான்மை பள்ளிகள் உரிய முன் அனுமதியின்றி துவங்கலாம் (B) அனைத்துவகை பள்ளிகளும் துவங்கிட முன் அனுமதி பெற வேண்டும்
(C) சிறுபான்மையற்ற பள்ளிகள் துவங்கிட முன் அனுமதி தேவையில்லை
(D) சிறுபான்மை பள்ளிகள் துவங்கிட உரிய முன் அனுமதி பெற வேண்டும்
4.➤ Competent Authority to evaluate university degrees obtained from other state universities according to GO Ms. No. 483 Edn Dated 28-03-1998 is
(A) Joint Director (Secondary)
(B) Joint Director (Higher Secondary)
(C) Chief Education Officer
(D) District Educational Officer
➤ அரசாணை (நிலை) எண் 483 கல்வி நாள் 28-03-1998 இன் படி பிறமாநில பல்கலைக்கழக பட்டச்சான்றுகளை மதிப்பீடு செய்ய அதிகாரம் பெற்றவர்?
(A) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இநிக)
(B) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேநிக)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
➤ Competent Authority to evaluate university degrees obtained from other state universities according to GO Ms. No. 483 Edn Dated 28-03-1998 is
(A) Joint Director (Secondary) (B) Joint Director (Higher Secondary)
(C) Chief Education Officer
(D) District Educational Officer
➤ அரசாணை (நிலை) எண் 483 கல்வி நாள் 28-03-1998 இன் படி பிறமாநில பல்கலைக்கழக பட்டச்சான்றுகளை மதிப்பீடு செய்ய அதிகாரம் பெற்றவர்?
(A) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இநிக) (B) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேநிக)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
5.➤ Record Clerk is allowed for incentive according to
(A) G.O. No. 321/1998
(B) G.O. No. 312/1998
(C) G.O.No. 322/1998
(D) G.O.No. 320/1998
➤ எந்த அரசாணையின்படி பதிவறை எழுத்தருக்கு ஊக்க ஊதியம் அளிக்கலாம்?
(A) அரசாணை எண் 321/1998
(B) அரசாணை எண் 312/1998
(C) அரசாணை எண் 322/1998
(D) அரசாணை எண் 320/1998
➤ Record Clerk is allowed for incentive according to
(A) G.O. No. 321/1998 (B) G.O. No. 312/1998
(C) G.O.No. 322/1998
(D) G.O.No. 320/1998
➤ எந்த அரசாணையின்படி பதிவறை எழுத்தருக்கு ஊக்க ஊதியம் அளிக்கலாம்?
(A) அரசாணை எண் 321/1998 (B) அரசாணை எண் 312/1998
(C) அரசாணை எண் 322/1998
(D) அரசாணை எண் 320/1998
6.➤ Collection of Special fees from the students is stopped from the academic year
(A) 2008-09 onwards
(B) 2009-10 onwards
(C) 2010-11 onwards
(D) 2007-08 onwards
➤ எந்த கல்வியாண்டு முதல் மாணவர்களிடம் சிறப்புக் கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்பட்டது?
(A) 2008-09 கல்வியாண்டு முதல்
(B) 2009-10 கல்வியாண்டு முதல்
(C) 2010-11 கல்வியாண்டு முதல்
(D) 2007-08 கல்வியாண்டு முதல்
➤ Collection of Special fees from the students is stopped from the academic year
(A) 2008-09 onwards (B) 2009-10 onwards
(C) 2010-11 onwards
(D) 2007-08 onwards
➤ எந்த கல்வியாண்டு முதல் மாணவர்களிடம் சிறப்புக் கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்பட்டது?
(A) 2008-09 கல்வியாண்டு முதல் (B) 2009-10 கல்வியாண்டு முதல்
(C) 2010-11 கல்வியாண்டு முதல்
(D) 2007-08 கல்வியாண்டு முதல்
7.➤ System of issuing Consolidated Mark certificate for candidates who have first appeared and failed to pass in the all the subjects of SSLC or Higher Secondary Exam was introduced from
(A) March 2015 onwards
(B) March 2014 onwards
(C) March 2016 onwards
(D) March 2017 onwards
➤ முதல் முறையாக SSLC/Higher Secondary தேர்வில் தோல்வி அடைந்த ஒருவர் மீண்டும் தோல்வி அடைந்த பாடத்தை மட்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் ஒன்றுபட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
(A) மார்ச் 2015 முதல்
(B) மார்ச் 2014 முதல்
(C) மார்ச் 2016 முதல்
(D) மார்ச் 2017 முதல்
➤ System of issuing Consolidated Mark certificate for candidates who have first appeared and failed to pass in the all the subjects of SSLC or Higher Secondary Exam was introduced from
(A) March 2015 onwards (B) March 2014 onwards
(C) March 2016 onwards
(D) March 2017 onwards
➤ முதல் முறையாக SSLC/Higher Secondary தேர்வில் தோல்வி அடைந்த ஒருவர் மீண்டும் தோல்வி அடைந்த பாடத்தை மட்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் ஒன்றுபட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
(A) மார்ச் 2015 முதல் (B) மார்ச் 2014 முதல்
(C) மார்ச் 2016 முதல்
(D) மார்ச் 2017 முதல்
8.➤ In 1977 on the basis of the suggestions of the Director of school Education, the schools brought under a new Directorate are
(A) Anglo Indian schools
(B) Aided schools
(C) Adult Education Programme
(D) Matriculation Schools
➤ 1977 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் பரிந்துரையின்படி புதிய இயக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டப் பள்ளிகள்
(A) ஆங்கிலோ இந்திய பள்ளிகள்
(B) உதவி பெறும் பள்ளிகள்
(C) வயது வந்தோர் கல்வித் திட்டம்
(D) மெட்ரிகுலேசன் பள்ளிகள்
➤ In 1977 on the basis of the suggestions of the Director of school Education, the schools brought under a new Directorate are
(A) Anglo Indian schools (B) Aided schools
(C) Adult Education Programme
(D) Matriculation Schools
➤ 1977 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் பரிந்துரையின்படி புதிய இயக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டப் பள்ளிகள்
(A) ஆங்கிலோ இந்திய பள்ளிகள் (B) உதவி பெறும் பள்ளிகள்
(C) வயது வந்தோர் கல்வித் திட்டம்
(D) மெட்ரிகுலேசன் பள்ளிகள்
9.➤ The year in which Directorate of Government Examination bifurcated from Directorate of School Education
(A) 1970
(B) 1978
(C) 1975
(D) 1973
➤ பள்ளிக் கல்வித் துறையிலிருந்து எந்த ஆண்டு அரசுத் தேர்வுகள் இயக்கம் தனியே பிரிக்கப்பட்டது?
(A) 1970 ஆம் ஆண்டு
(B) 1978 ஆம் ஆண்டு
(C) 1975 ஆம் ஆண்டு
(D) 1973 ஆம் ஆண்டு
➤ The year in which Directorate of Government Examination bifurcated from Directorate of School Education
(A) 1970 (B) 1978
(C) 1975
(D) 1973
➤ பள்ளிக் கல்வித் துறையிலிருந்து எந்த ஆண்டு அரசுத் தேர்வுகள் இயக்கம் தனியே பிரிக்கப்பட்டது?
(A) 1970 ஆம் ஆண்டு (B) 1978 ஆம் ஆண்டு
(C) 1975 ஆம் ஆண்டு
(D) 1973 ஆம் ஆண்டு
10.➤ The Annual Inspection of Government and Government aided High Schools vests in
(A) District Educational Officer
(B) Chief Educational Officer
(C) District Elementary Educational Officer
(D) Asst Elementary Educational Officer
➤ அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் ஆண்டாய்வு நடத்த அதிகாரம் உள்ள அலுவலர்
(A) மாவட்டக் கல்வி அலுவலர்
(B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
(D) உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்
➤ The Annual Inspection of Government and Government aided High Schools vests in
(A) District Educational Officer (B) Chief Educational Officer
(C) District Elementary Educational Officer
(D) Asst Elementary Educational Officer
➤ அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் ஆண்டாய்வு நடத்த அதிகாரம் உள்ள அலுவலர்
(A) மாவட்டக் கல்வி அலுவலர் (B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
(D) உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்
11.➤ The concession provide in Public Examination from March 2008 onwards is
(A) Students may enter the Examination Hall ever after half-an-hour from the beginning of the Examination
(B) 10 Minutes additional time duration was given to read the Question Paper
(C) 10 Minutes time duration was given at the end of the Examination
(D) The examinees can go out of the Examination Hall after half-an-hour of the beginning of the Examination
➤ மார்ச் 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்விலிருந்து செயல்படுத்தப்பட்ட சலுகை என்ன?
(A) தேர்வு தொடங்கிய 1/2 மணி நேரம் வரை வருகை புரியலாம்
(B) தேர்வறையில் 10 நிமிடம் வினாத்தாள் படிப்பதற்காக கூடுதல் நேரம் வழங்கியது
(C) தேர்வு முடிந்ததும் விடைகள் சரிபார்க்க 10 நிமிடம் நேரம் வழங்கியது
(D) தேர்வு தொடங்கிய 1/2 மணிநேரம் முடிந்ததும் தேர்வர் வெளியில் செல்லலாம்
➤ The concession provide in Public Examination from March 2008 onwards is
(A) Students may enter the Examination Hall ever after half-an-hour from the beginning of the Examination (B) 10 Minutes additional time duration was given to read the Question Paper
(C) 10 Minutes time duration was given at the end of the Examination
(D) The examinees can go out of the Examination Hall after half-an-hour of the beginning of the Examination
➤ மார்ச் 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்விலிருந்து செயல்படுத்தப்பட்ட சலுகை என்ன?
(A) தேர்வு தொடங்கிய 1/2 மணி நேரம் வரை வருகை புரியலாம் (B) தேர்வறையில் 10 நிமிடம் வினாத்தாள் படிப்பதற்காக கூடுதல் நேரம் வழங்கியது
(C) தேர்வு முடிந்ததும் விடைகள் சரிபார்க்க 10 நிமிடம் நேரம் வழங்கியது
(D) தேர்வு தொடங்கிய 1/2 மணிநேரம் முடிந்ததும் தேர்வர் வெளியில் செல்லலாம்
12.➤ A government servant may retire from service on voluntary retirement basis by giving notice not less than -- before the Date of Request for Voluntary Retirement
(A) 3 Months
(B) 6 Months
(C) 9 Months
(D) 1Year
➤ ஓர் அரசு ஊழியர் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்க வேண்டிய முறைப்படி வழங்க வேண்டிய முன்னறிவிப்பு கால அவகாசம்
(A) 3 மாதங்கள்
(B) 6 மாதங்கள்
(C) 9 மாதங்கள்
(D) 1 ஆண்டு
➤ A government servant may retire from service on voluntary retirement basis by giving notice not less than -- before the Date of Request for Voluntary Retirement
(A) 3 Months (B) 6 Months
(C) 9 Months
(D) 1Year
➤ ஓர் அரசு ஊழியர் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்க வேண்டிய முறைப்படி வழங்க வேண்டிய முன்னறிவிப்பு கால அவகாசம்
(A) 3 மாதங்கள் (B) 6 மாதங்கள்
(C) 9 மாதங்கள்
(D) 1 ஆண்டு
13.➤ As per the Tamil Educational Inspection Code, registers to be inspected relating to the teacher service are Teacher's Attendance Register, Teacher's Service Register and
(A) Teacher's Acquittance Roll
(B) Teacher's Notes of Lesson
(C) Teacher's Timetable
(D) Headmaster's watch Register
➤ தமிழ்நாடு கல்வி ஆய்வு விதிகள் (Tamilnadu Educational Inspection Code) படி ஆசிரியர் குறித்த முக்கிய மூன்று பதிவேடுகள் ஆசிரியர் வருகைப் பதிவேடு, ஆசிரியரின் பணிப்பதிவேடு மற்றும்
(A) ஆசிரியர் சம்பளப் பதிவேடு
(B) ஆசிரியர் பாட குறிப்பு
(C) ஆசிரியர் கால அட்டவணை
(D) தலைமை ஆசிரியர் கண்காணிப்பு பதிவேடு
➤ As per the Tamil Educational Inspection Code, registers to be inspected relating to the teacher service are Teacher's Attendance Register, Teacher's Service Register and
(A) Teacher's Acquittance Roll (B) Teacher's Notes of Lesson
(C) Teacher's Timetable
(D) Headmaster's watch Register
➤ தமிழ்நாடு கல்வி ஆய்வு விதிகள் (Tamilnadu Educational Inspection Code) படி ஆசிரியர் குறித்த முக்கிய மூன்று பதிவேடுகள் ஆசிரியர் வருகைப் பதிவேடு, ஆசிரியரின் பணிப்பதிவேடு மற்றும்
(A) ஆசிரியர் சம்பளப் பதிவேடு (B) ஆசிரியர் பாட குறிப்பு
(C) ஆசிரியர் கால அட்டவணை
(D) தலைமை ஆசிரியர் கண்காணிப்பு பதிவேடு
14.➤ Non-formal and Adult Education is formed in
(A) 1977
(B) 1978
(C) 1976
(D) 1979
➤ முறை சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி துவக்கப்பட்ட ஆண்டு
(A) 1977
(B) 1978
(C) 1976
(D) 1979
➤ Non-formal and Adult Education is formed in
(A) 1977 (B) 1978
(C) 1976
(D) 1979
➤ முறை சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி துவக்கப்பட்ட ஆண்டு
(A) 1977 (B) 1978
(C) 1976
(D) 1979
15.➤ Under Non-formal and Adult Education Programme, the basic Literacy Assessment test was conducted by
(A) University of Madras
(B) Indra Gandhi Open University New Delhi
(C) National Institute of Open Schooling New Delhi
(D) Directorate of school education, Chennai
➤ முறை சாரா மற்றும் வயது வந்தோர் கல்வியில் சேர்ந்து பயில்வோருக்கான அடிப்படைக் கல்வி அடைவுத் தேர்வு நடத்துவது
(A) சென்னைப் பல்கலைக்கழகம்
(B) இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகம் புதுடெல்லி
(C) தேசிய திறந்த வெளி பள்ளி (NIOS) புதுடில்லி
(D) பள்ளிக் கல்வித் துறை சென்னை
➤ Under Non-formal and Adult Education Programme, the basic Literacy Assessment test was conducted by
(A) University of Madras (B) Indra Gandhi Open University New Delhi
(C) National Institute of Open Schooling New Delhi
(D) Directorate of school education, Chennai
➤ முறை சாரா மற்றும் வயது வந்தோர் கல்வியில் சேர்ந்து பயில்வோருக்கான அடிப்படைக் கல்வி அடைவுத் தேர்வு நடத்துவது
(A) சென்னைப் பல்கலைக்கழகம் (B) இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகம் புதுடெல்லி
(C) தேசிய திறந்த வெளி பள்ளி (NIOS) புதுடில்லி
(D) பள்ளிக் கல்வித் துறை சென்னை
16.➤ To get approval for the building of a Private school from Madras Metropolitan Development Agency ( MMDA) is ensured in
(A) GO No. 72 School Edn (Pub Lib2) Dept dated 22-4-2017
(B) GO No. 74 School Edn (Pub Lib2) Dept dated 22-4-2017
(C) GONo. 73 School Edn (Pub Lib2) Dept dated 22-4-2017
(D) GO No. 75 School Edn (Pub Lib2) Dept dated 22-4-2017
➤ தனியார் பள்ளி கட்டிடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட குழுமத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் அரசாணை எண்
(A) அரசாணை (நிலை) எண் 72 பள்ளி கல்வி (பொ.நூ 2) துறை நாள் 22/4/2017
(B) அரசாணை (நிலை) எண் 74 பள்ளி கல்வி (பொ.நூ 2) துறை நாள் 22/4/2017
(C) அரசாணை (நிலை) எண் 73 பள்ளி கல்வி (பொ.நூ 2) துறை நாள் 22/4/2017
(D) அரசாணை (நிலை) எண் 75 பள்ளி கல்வி (பொ.நூ 2) துறை நாள் 22/4/2017
➤ To get approval for the building of a Private school from Madras Metropolitan Development Agency ( MMDA) is ensured in
(A) GO No. 72 School Edn (Pub Lib2) Dept dated 22-4-2017 (B) GO No. 74 School Edn (Pub Lib2) Dept dated 22-4-2017
(C) GONo. 73 School Edn (Pub Lib2) Dept dated 22-4-2017
(D) GO No. 75 School Edn (Pub Lib2) Dept dated 22-4-2017
➤ தனியார் பள்ளி கட்டிடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட குழுமத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் அரசாணை எண்
(A) அரசாணை (நிலை) எண் 72 பள்ளி கல்வி (பொ.நூ 2) துறை நாள் 22/4/2017 (B) அரசாணை (நிலை) எண் 74 பள்ளி கல்வி (பொ.நூ 2) துறை நாள் 22/4/2017
(C) அரசாணை (நிலை) எண் 73 பள்ளி கல்வி (பொ.நூ 2) துறை நாள் 22/4/2017
(D) அரசாணை (நிலை) எண் 75 பள்ளி கல்வி (பொ.நூ 2) துறை நாள் 22/4/2017
17.➤ For a candidate belonging to General Category, the minimum marks to pass Teacher's Eligibility Test is
(A) 90/150
(B) 85/150
(C) 83/150
(D) 82/150
➤ ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் எவ்வளவு?
(A) 90/150
(B) 85/150
(C) 83/150
(D) 82/150
➤ For a candidate belonging to General Category, the minimum marks to pass Teacher's Eligibility Test is
(A) 90/150 (B) 85/150
(C) 83/150
(D) 82/150
➤ ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் எவ்வளவு?
(A) 90/150 (B) 85/150
(C) 83/150
(D) 82/150
18.➤ The nomination of Assistant Head Master shall be made in the High/Higher Secondary Schools having strength of - children and above
(A) 700
(B) 750
(C) 500
(D) 550
➤ உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உதவித் தலைமை ஆசிரியர் பணிக்கு பரிந்துரைக்க தேவையான குறைந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கை
(A) 700
(B) 750
(C) 500
(D) 550
➤ The nomination of Assistant Head Master shall be made in the High/Higher Secondary Schools having strength of - children and above
(A) 700 (B) 750
(C) 500
(D) 550
➤ உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உதவித் தலைமை ஆசிரியர் பணிக்கு பரிந்துரைக்க தேவையான குறைந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கை
(A) 700 (B) 750
(C) 500
(D) 550
19.➤ As per, GO No. 49 School Edn (4) Dept dt 5/3/2012, to provide quality education, the following type of schools can avail the financial assistance from Central Government
(A) Government Schools
(B) Minority Schools
(C) Govt. Aided Schools
(D) Private Schools
➤ அரசாணை எண் 49 பள்ளிக் கல்வி (க்யூ) துறை நாள் 5/3/2012 ன் படி மத்திய அரசின் தரமான கல்வி உதவித் தொகை பெற தகுதியான பள்ளி
(A) அரசு பள்ளிகள்
(B) சிறுபான்மைப் பள்ளிகள்
(C) அரசு உதவி பெறும் பள்ளிகள்
(D) தனியார் பள்ளிகள்
➤ As per, GO No. 49 School Edn (4) Dept dt 5/3/2012, to provide quality education, the following type of schools can avail the financial assistance from Central Government
(A) Government Schools (B) Minority Schools
(C) Govt. Aided Schools
(D) Private Schools
➤ அரசாணை எண் 49 பள்ளிக் கல்வி (க்யூ) துறை நாள் 5/3/2012 ன் படி மத்திய அரசின் தரமான கல்வி உதவித் தொகை பெற தகுதியான பள்ளி
(A) அரசு பள்ளிகள் (B) சிறுபான்மைப் பள்ளிகள்
(C) அரசு உதவி பெறும் பள்ளிகள்
(D) தனியார் பள்ளிகள்
20.➤ Contributory Pension Scheme (CPS) is implemented from
(A) 2002
(B) 2004
(C) 2005
(D) 2003
➤ பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எந்த ஆண்டிலிருந்து கொண்டுவரப்பட்டது?
(A) 2002 ஆம் ஆண்டு முதல்
(B) 2004 ஆம் ஆண்டு முதல்
(C) 2005 ஆம் ஆண்டு முதல்
(D) 2003 ஆம் ஆண்டு முதல்
➤ Contributory Pension Scheme (CPS) is implemented from
(A) 2002 (B) 2004
(C) 2005
(D) 2003
➤ பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எந்த ஆண்டிலிருந்து கொண்டுவரப்பட்டது?
(A) 2002 ஆம் ஆண்டு முதல் (B) 2004 ஆம் ஆண்டு முதல்
(C) 2005 ஆம் ஆண்டு முதல்
(D) 2003 ஆம் ஆண்டு முதல்
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக