TNPSC-DEPT-065-10-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - DECEMBER 2018 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1.➤ Group B government servants are drawing Grade Pay of
(A) Rs. 6,600/- and above
(B) Rs. 4,400/- and above but below Rs. 6,600/
(C) Rs. 1,400/- and above but below Rs. 4,400/
(D) Rs. 1,300/
➤ ஆ பிரிவு அரசு ஊழியர்கள் பின்வருவனவற்றுள் ஒரு தர ஊதியத்தைப் பெறுகின்றனர்
(A) ரூ. 6,600/- மற்றும் அதற்கு மேல்
(B) ரூ. 4,400/- மற்றும் அதற்கு மேல் ஆனால் ரூ. 6,600 க்கு கீழ்
(C) ரூ. 1,400/- மற்றும் அதற்கு மேல் ஆனால் ரூ. 4,400 க்கு கீழ்
(D) ரூ. 1,300/
➤ Group B government servants are drawing Grade Pay of
(A) Rs. 6,600/- and above (B) Rs. 4,400/- and above but below Rs. 6,600/
(C) Rs. 1,400/- and above but below Rs. 4,400/
(D) Rs. 1,300/
➤ ஆ பிரிவு அரசு ஊழியர்கள் பின்வருவனவற்றுள் ஒரு தர ஊதியத்தைப் பெறுகின்றனர்
(A) ரூ. 6,600/- மற்றும் அதற்கு மேல் (B) ரூ. 4,400/- மற்றும் அதற்கு மேல் ஆனால் ரூ. 6,600 க்கு கீழ்
(C) ரூ. 1,400/- மற்றும் அதற்கு மேல் ஆனால் ரூ. 4,400 க்கு கீழ்
(D) ரூ. 1,300/
2.➤ When inspection is taken up in matriculation schools, it should be ensured that there are at least books in matriculation schools and at least - - books in higher secondary schools.
(A) 1000, 2000
(B) 1,500, 3,000
(C) 2,000, 4,000
(D) 2,500, 5,000
➤ மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும்பொழுது, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் குறைந்தது --- நூல்கள் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது --- நூல்கள் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
(A) 1,000, 2,000
(B) 1,500, 3,000
(C) 2,000, 4,000
(D) 2,500, 5,000
➤ When inspection is taken up in matriculation schools, it should be ensured that there are at least books in matriculation schools and at least - - books in higher secondary schools.
(A) 1000, 2000 (B) 1,500, 3,000
(C) 2,000, 4,000
(D) 2,500, 5,000
➤ மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும்பொழுது, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் குறைந்தது --- நூல்கள் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது --- நூல்கள் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
(A) 1,000, 2,000 (B) 1,500, 3,000
(C) 2,000, 4,000
(D) 2,500, 5,000
3.➤ For the scheme free Laptop distribution, --- crores of rupees has been allotted in the academic year of 2017-2018.
(A) 758
(B) 785
(C) 768
(D) 786
➤ விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக 2017-18ம் கல்வியாண்டில் - ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
(A) 758
(B) 785
(C) 768
(D) 786 கோடி
➤ For the scheme free Laptop distribution, --- crores of rupees has been allotted in the academic year of 2017-2018.
(A) 758 (B) 785
(C) 768
(D) 786
➤ விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக 2017-18ம் கல்வியாண்டில் - ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
(A) 758 (B) 785
(C) 768
(D) 786 கோடி
4.➤ One of the following is not implemented under the Directorate of Non-formal and Adult Education,
(A) Rural Functional Literacy Programme
(B) Total Literacy Programme
(C) State Adult Education Programme
(D) Rashtriya Mathyamik Shiksha Abhiyan
➤ பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் கீழ்க்கண்டவைகளில் ஒன்று செயல்படுத்தப்படவில்லை
(A) ஊரக செயல்முறை எழுத்தறிவுத் திட்டம்
(B) முழு எழுத்தறிவு இயக்கம்
(C) கற்போருக்கான மாநில வயது வந்தோர் கல்வித் திட்டம்
(D) அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்
➤ One of the following is not implemented under the Directorate of Non-formal and Adult Education,
(A) Rural Functional Literacy Programme (B) Total Literacy Programme
(C) State Adult Education Programme
(D) Rashtriya Mathyamik Shiksha Abhiyan
➤ பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் கீழ்க்கண்டவைகளில் ஒன்று செயல்படுத்தப்படவில்லை
(A) ஊரக செயல்முறை எழுத்தறிவுத் திட்டம் (B) முழு எழுத்தறிவு இயக்கம்
(C) கற்போருக்கான மாநில வயது வந்தோர் கல்வித் திட்டம்
(D) அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்
5.➤ One of the following is the objectives of Directorate of Non-formal and Adult Education.
(A) Providing Medical and Engineering Education to the adults
(B) Providing assistance and encouragement to those under Non-formal and Adult Education to establish industrial ventures
(C) Ensuring that welfare schemes of the government reached those under Non-formal and Adult Education
(D) Preparing those under Non-formal and Adult Education to continue with life long education
➤ கீழ்க்கண்டவைகளில் ஒன்று பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் குறிக்கோளாகும்
(A) வயது வந்தோருக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்கிட வழிவகை செய்தல்
(A) கற்போரை தொழில் நிறுவனங்கள் துவங்கிட ஊக்கமும் உதவியும் வழங்கிடல்
(C) கற்போருக்கு அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் சேர்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ளல்
(A) கற்போரை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் தயார் செய்தல்
➤ One of the following is the objectives of Directorate of Non-formal and Adult Education.
(A) Providing Medical and Engineering Education to the adults (B) Providing assistance and encouragement to those under Non-formal and Adult Education to establish industrial ventures
(C) Ensuring that welfare schemes of the government reached those under Non-formal and Adult Education
(D) Preparing those under Non-formal and Adult Education to continue with life long education
➤ கீழ்க்கண்டவைகளில் ஒன்று பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் குறிக்கோளாகும்
(A) வயது வந்தோருக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்கிட வழிவகை செய்தல் (A) கற்போரை தொழில் நிறுவனங்கள் துவங்கிட ஊக்கமும் உதவியும் வழங்கிடல்
(C) கற்போருக்கு அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் சேர்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ளல்
(A) கற்போரை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் தயார் செய்தல்
6.➤ Teachers Recruitment Board was established in the year
(A) 1983
(B) 1987
(C) 1988
(D) 1989
➤ ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு
(A) 1983
(B) 1987
(C) 1988
(D) 1989
➤ Teachers Recruitment Board was established in the year
(A) 1983 (B) 1987
(C) 1988
(D) 1989
➤ ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு
(A) 1983 (B) 1987
(C) 1988
(D) 1989
7.➤ If a government servant resigns his appointment, he shall forfeit
(A) The service rendered by him in the particular post held by him at the time of resignation.
(B) His previous service under the government.
(C) All his service under the government.
(D) The right to re-appointment to any government service.
➤ ஒரு அரசு ஊழியர் தனது பணியை இராஜினாமா செய்தால், பின்வருவனவற்றுள் ஒன்றை இழக்கிறார்
(A) அரசு ஊழியர் இராஜினாமா செய்யும்போது எந்த பணியில் இருந்தாரோ அந்த பணிக்கு உண்டான பணிப்பலன்களை மட்டும் இழப்பார்
(B) அரசு ஊழியர் இராஜினாமா செய்யும்போது எந்த பணியில் இருந்தாரோ அந்த பணிக்கு முன்பாக அவர் எந்த துறையில் பணியாற்றினாரோ அதன் பணிப்பலன்களை மட்டும் இழப்பார்
(C) அவர் அரசின் கீழ் பணியாற்றிய அனைத்து பணிகளுக்கும் உண்டான பணிப்பலன்களை இழப்பார்
(D) மீண்டும் அரசுத் துறைகளில் மறு நியமனம் கோரும் உரிமையை இழப்பார்
➤ If a government servant resigns his appointment, he shall forfeit
(A) The service rendered by him in the particular post held by him at the time of resignation. (B) His previous service under the government.
(C) All his service under the government.
(D) The right to re-appointment to any government service.
➤ ஒரு அரசு ஊழியர் தனது பணியை இராஜினாமா செய்தால், பின்வருவனவற்றுள் ஒன்றை இழக்கிறார்
(A) அரசு ஊழியர் இராஜினாமா செய்யும்போது எந்த பணியில் இருந்தாரோ அந்த பணிக்கு உண்டான பணிப்பலன்களை மட்டும் இழப்பார் (B) அரசு ஊழியர் இராஜினாமா செய்யும்போது எந்த பணியில் இருந்தாரோ அந்த பணிக்கு முன்பாக அவர் எந்த துறையில் பணியாற்றினாரோ அதன் பணிப்பலன்களை மட்டும் இழப்பார்
(C) அவர் அரசின் கீழ் பணியாற்றிய அனைத்து பணிகளுக்கும் உண்டான பணிப்பலன்களை இழப்பார்
(D) மீண்டும் அரசுத் துறைகளில் மறு நியமனம் கோரும் உரிமையை இழப்பார்
8.➤ One of the following is not correct in reference to Tamil Nadu Educational Rules.
(A) The headmaster shall have powers to frame disciplinary rules regulating the conduct of students within the school.
(B) The headmaster shall have powers to frame disciplinary rules regulating the conduct of students outside the school.
(C) The headmasters are not vested powers to inflict any punishment upon students.
(D) If a teacher is found to mislead his students, by way of speeches or otherwise, he is liable to be punished for dereliction of duty.
➤ தமிழ்நாடு கல்வி விதிகளின் படி பின்வருவனவற்றுள் ஒன்று தவறானது
(A) பள்ளியில் மாணவர்களின் நன்னடத்தை பொருட்டு ஒழுக்க விதிகளை வகுக்கும் உரிமை தலைமையாசிரியருக்கு உண்டு
(B) பள்ளியில் வெளியேயும் மாணவர்களின் நன்னடத்தை பொருட்டு ஒழுக்க விதிகளை வகுக்கும் உரிமை தலைமையாசிரியருக்கு உண்டு
(C) மாணவர்கள் மீது எவ்வகையான தண்டனையும் விதிக்க தலைமையாசிரியருக்கு உரிமையில்லை
(D) ஒரு ஆசிரியர் தன்னுடைய செயல்களின் வழியோ அல்லது வார்த்தைகளின் வழியோ மாணவர்களை தவறாக வழி நடத்தினால் அந்த ஆசிரியர் தன்னுடைய கடமையை செய்யத் தவறியுள்ளார் என்று அவர் மீது தண்டனை அளிக்க முடியும்
➤ One of the following is not correct in reference to Tamil Nadu Educational Rules.
(A) The headmaster shall have powers to frame disciplinary rules regulating the conduct of students within the school. (B) The headmaster shall have powers to frame disciplinary rules regulating the conduct of students outside the school.
(C) The headmasters are not vested powers to inflict any punishment upon students.
(D) If a teacher is found to mislead his students, by way of speeches or otherwise, he is liable to be punished for dereliction of duty.
➤ தமிழ்நாடு கல்வி விதிகளின் படி பின்வருவனவற்றுள் ஒன்று தவறானது
(A) பள்ளியில் மாணவர்களின் நன்னடத்தை பொருட்டு ஒழுக்க விதிகளை வகுக்கும் உரிமை தலைமையாசிரியருக்கு உண்டு (B) பள்ளியில் வெளியேயும் மாணவர்களின் நன்னடத்தை பொருட்டு ஒழுக்க விதிகளை வகுக்கும் உரிமை தலைமையாசிரியருக்கு உண்டு
(C) மாணவர்கள் மீது எவ்வகையான தண்டனையும் விதிக்க தலைமையாசிரியருக்கு உரிமையில்லை
(D) ஒரு ஆசிரியர் தன்னுடைய செயல்களின் வழியோ அல்லது வார்த்தைகளின் வழியோ மாணவர்களை தவறாக வழி நடத்தினால் அந்த ஆசிரியர் தன்னுடைய கடமையை செய்யத் தவறியுள்ளார் என்று அவர் மீது தண்டனை அளிக்க முடியும்
9.➤ One of the following is incorrect
(A) Students admitted into 11th and 12th Standards only are eligible to join NSS
(B) A full time programme coordinator is provided where the strength of NSS volunteers is more than 5000
(C) The programme coordinator will be in-charge of the NSS Cell
(D) An NSS Advisory Committee will be constituted to advise and guide the programme coordinator
➤ பின்வருவனவற்றுள் ஒன்று தவறானது
(A) 11 மற்றும் 12ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் மட்டுமே நாட்டு நலப்பணித் திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள்
(B) பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் தன்னார்வலர்களின் எண்ணிக்கை 5,000 க்கும் மேல் இருந்தால் நாட்டு நலப்பணித் திட்டத்திற்கென ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடம் ஏற்படுத்தப்படும்
(C) நாட்டு நலப்பணித் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவின் பொறுப்பாளராக செயல்படுவார்
(D) நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு ஆலோசனை அளிப்பதற்காக பள்ளியில் ஒரு ஆலோசனைக்குழு ஏற்படுத்தப்படும்
➤ One of the following is incorrect
(A) Students admitted into 11th and 12th Standards only are eligible to join NSS (B) A full time programme coordinator is provided where the strength of NSS volunteers is more than 5000
(C) The programme coordinator will be in-charge of the NSS Cell
(D) An NSS Advisory Committee will be constituted to advise and guide the programme coordinator
➤ பின்வருவனவற்றுள் ஒன்று தவறானது
(A) 11 மற்றும் 12ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் மட்டுமே நாட்டு நலப்பணித் திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள் (B) பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் தன்னார்வலர்களின் எண்ணிக்கை 5,000 க்கும் மேல் இருந்தால் நாட்டு நலப்பணித் திட்டத்திற்கென ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடம் ஏற்படுத்தப்படும்
(C) நாட்டு நலப்பணித் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவின் பொறுப்பாளராக செயல்படுவார்
(D) நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு ஆலோசனை அளிப்பதற்காக பள்ளியில் ஒரு ஆலோசனைக்குழு ஏற்படுத்தப்படும்
10.➤ One of the following is the competent authority to withdraw the recognition of a private higher secondary school.
(A) Chief Educational Officer
(B) Joint Director of School Education (Secondary)
(C) Deputy Director (Teacher Education)
(D) Joint Director of School Education (Higher Secondary)
➤ ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெறுவதற்கு பின்வருபவர்களில் ஒருவருக்கு அதிகாரம் உள்ளது.
(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலை)
(C) துணை இயக்குநர் (ஆசிரியர் கல்வி)
(D) பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலை)
➤ One of the following is the competent authority to withdraw the recognition of a private higher secondary school.
(A) Chief Educational Officer (B) Joint Director of School Education (Secondary)
(C) Deputy Director (Teacher Education)
(D) Joint Director of School Education (Higher Secondary)
➤ ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெறுவதற்கு பின்வருபவர்களில் ஒருவருக்கு அதிகாரம் உள்ளது.
(A) முதன்மைக் கல்வி அலுவலர் (B) பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலை)
(C) துணை இயக்குநர் (ஆசிரியர் கல்வி)
(D) பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலை)
11.➤ Articles 29 and 30 of the Indian Constitution are about
(A) Religious rights of Minority
(B) Educational rights of Minority
(C) Educational rights of Non-minority
(D) Religious rights of Non-minority
➤ பின்வருவனவற்றுள் ஒன்றைப் பற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 29 மற்றும் 30 விளக்குகின்றன
(A) சிறுபான்மையினரின் மதம் சார்ந்த உரிமைகள்
(B) சிறுபான்மையினரின் கல்வி சார்ந்த உரிமைகள்
(C) சிறுபான்மையல்லாதோரின் கல்வி சார்ந்த உரிமைகள்
(D) சிறுபான்மையல்லாதோரின் மதம் சார்ந்த உரிமைகள்
➤ Articles 29 and 30 of the Indian Constitution are about
(A) Religious rights of Minority (B) Educational rights of Minority
(C) Educational rights of Non-minority
(D) Religious rights of Non-minority
➤ பின்வருவனவற்றுள் ஒன்றைப் பற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 29 மற்றும் 30 விளக்குகின்றன
(A) சிறுபான்மையினரின் மதம் சார்ந்த உரிமைகள் (B) சிறுபான்மையினரின் கல்வி சார்ந்த உரிமைகள்
(C) சிறுபான்மையல்லாதோரின் கல்வி சார்ந்த உரிமைகள்
(D) சிறுபான்மையல்லாதோரின் மதம் சார்ந்த உரிமைகள்
12.➤ How often should GPF nominations be reviewed?
(A) Once in two years
(B) Once in three years
(C) Once in four years
(D) Once in five years
➤ பொது வருங்கால வைப்பு நிதியில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை வாரிசுதாரரை மாற்றலாம்?
(A) 2 வருடங்கள்
(B) 3 வருடங்கள்
(C) 4 வருடங்கள்
(D) 5 வருடங்கள்
➤ How often should GPF nominations be reviewed?
(A) Once in two years (B) Once in three years
(C) Once in four years
(D) Once in five years
➤ பொது வருங்கால வைப்பு நிதியில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை வாரிசுதாரரை மாற்றலாம்?
(A) 2 வருடங்கள் (B) 3 வருடங்கள்
(C) 4 வருடங்கள்
(D) 5 வருடங்கள்
13.➤ The special scholarship that is granted to avert drop outs is deposited in
(A) State Bank of India
(B) Indian Overseas Bank
(C) Tamil Nadu Power Finance Corporation
(D) Tamil Nadu Small Scale Industries Development Corporation
➤ மாணவ மாணவியரின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு மேல்நிலைக் கல்வி நிறைவின் போது வழங்கப்படுகிறது.
(A) பாரத ஸ்டேட் வங்கி
(B) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
(C) தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம்
(D) தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம்
➤ The special scholarship that is granted to avert drop outs is deposited in
(A) State Bank of India (B) Indian Overseas Bank
(C) Tamil Nadu Power Finance Corporation
(D) Tamil Nadu Small Scale Industries Development Corporation
➤ மாணவ மாணவியரின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு மேல்நிலைக் கல்வி நிறைவின் போது வழங்கப்படுகிறது.
(A) பாரத ஸ்டேட் வங்கி (B) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
(C) தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம்
(D) தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம்
14.➤ According to 2001 Census, one of the following districts registered less than 50 percent of female literacy.
(A) Chennai
(B) Kanniyakumari
(C) Dharmapuri
(D) Virudhu Nagar
➤ 2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் ஒன்றில் பெண்கள் எழுத்தறிவு 50 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தது
(A) சென்னை
(B) கன்னியாகுமரி
(C) தர்மபுரி
(D) விருதுநகர்
➤ According to 2001 Census, one of the following districts registered less than 50 percent of female literacy.
(A) Chennai (B) Kanniyakumari
(C) Dharmapuri
(D) Virudhu Nagar
➤ 2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் ஒன்றில் பெண்கள் எழுத்தறிவு 50 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தது
(A) சென்னை (B) கன்னியாகுமரி
(C) தர்மபுரி
(D) விருதுநகர்
15.➤ Tamil Nadu Teachers Eligibility Test is conducted under the guidelines stated in
(A) The Right of Children to Free and Compulsory Education Act, 2009
(B) The Children (Pledging of Labour) Act, 1933
(C) The Child Labour (Prohibition and Regulation) Act, 1986
(D) Juvenile Justice Act, 1986
➤ தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கீழ்க்கண்ட சட்டத்தின் வழிகாட்டுதல்களின் படி நடத்தப்படுகிறது
(A) குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009
(B) குழந்தைகள் (பணிப்பாதுகாப்பு) சட்டம் 1933
(C) குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986
(D) சிறார் நீதிச் சட்டம் 1986
➤ Tamil Nadu Teachers Eligibility Test is conducted under the guidelines stated in
(A) The Right of Children to Free and Compulsory Education Act, 2009 (B) The Children (Pledging of Labour) Act, 1933
(C) The Child Labour (Prohibition and Regulation) Act, 1986
(D) Juvenile Justice Act, 1986
➤ தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கீழ்க்கண்ட சட்டத்தின் வழிகாட்டுதல்களின் படி நடத்தப்படுகிறது
(A) குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (B) குழந்தைகள் (பணிப்பாதுகாப்பு) சட்டம் 1933
(C) குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986
(D) சிறார் நீதிச் சட்டம் 1986
16.➤ One of the following is the age limit for appointment on compassionate grounds in respect of wife or husband of the Government servant
(A) 30 years
(B) 35 years
(C) 40 years
(D) 50 years
➤ பணியிலிருக்கும் போது இறந்த பணியாளரின் கணவன் அல்லது மனைவியின் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது இருக்க வேண்டிய வயது வரம்பு
(A) 30 வருடங்கள்
(B) 35 வருடங்கள்
(C) 40 வருடங்கள்
(D) 50 வருடங்கள்
➤ One of the following is the age limit for appointment on compassionate grounds in respect of wife or husband of the Government servant
(A) 30 years (B) 35 years
(C) 40 years
(D) 50 years
➤ பணியிலிருக்கும் போது இறந்த பணியாளரின் கணவன் அல்லது மனைவியின் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது இருக்க வேண்டிய வயது வரம்பு
(A) 30 வருடங்கள் (B) 35 வருடங்கள்
(C) 40 வருடங்கள்
(D) 50 வருடங்கள்
17.➤ One of the following is not the member in the Selection Committee for the post of NSS Programme Coordinator.
(A) The Education Secretary
(B) NSS State Liaison Officer
(C) Head of NSS Regional Centre
(D) Chief Educational Officer concerned.
➤ நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுக்கும் குழுவில் பின்வருபவர்களில் ஒருவர் உறுப்பினர் அல்ல
(A) கல்வித்துறை செயலாளர்
(B) நாட்டு நலப்பணித் திட்ட மாநில தொடர்பு அலுவலர்
(C) நாட்டு நலப்பணித் திட்ட பிராந்தியத் தலைமை அலுவலர்
(D) முதன்மைக் கல்வி அலுவலர்
➤ One of the following is not the member in the Selection Committee for the post of NSS Programme Coordinator.
(A) The Education Secretary (B) NSS State Liaison Officer
(C) Head of NSS Regional Centre
(D) Chief Educational Officer concerned.
➤ நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுக்கும் குழுவில் பின்வருபவர்களில் ஒருவர் உறுப்பினர் அல்ல
(A) கல்வித்துறை செயலாளர் (B) நாட்டு நலப்பணித் திட்ட மாநில தொடர்பு அலுவலர்
(C) நாட்டு நலப்பணித் திட்ட பிராந்தியத் தலைமை அலுவலர்
(D) முதன்மைக் கல்வி அலுவலர்
18.➤ Obtaining No Objection Certificate from one of the following authorities is a mandatory requirement for grant of permission and recognition to a private school
(A) Tamil Nadu Water and Drainage Board
(B) District Rural Development Office
(C) District Fire and Rescue Service
(D) Department of Highways
➤ ஒரு தனியார் பள்ளியை ஆரம்பிக்கும் பொழுது பின்வரும் ஒரு அதிகார அமைப்பிடமிருந்து தடையில்லா சான்று பெறுதல் அவசியம்
(A) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
(B) மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம்
(C) மாவட்ட தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறை
(D) நெடுஞ்சாலைத்துறை
➤ Obtaining No Objection Certificate from one of the following authorities is a mandatory requirement for grant of permission and recognition to a private school
(A) Tamil Nadu Water and Drainage Board (B) District Rural Development Office
(C) District Fire and Rescue Service
(D) Department of Highways
➤ ஒரு தனியார் பள்ளியை ஆரம்பிக்கும் பொழுது பின்வரும் ஒரு அதிகார அமைப்பிடமிருந்து தடையில்லா சான்று பெறுதல் அவசியம்
(A) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (B) மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம்
(C) மாவட்ட தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறை
(D) நெடுஞ்சாலைத்துறை
19.➤ Under Article 30(1) of Indian Constitution, minorities have fundamental right to
(A) Establish and administer educational institutions of their choice.
(B) Establish and administer educational institutions as per government's prescripti
(C) Establish and administer educational institutions in the fields of language and theology alone
(D) Establish and administer educational institutions so as to suit the requirements of the locality concerned
➤ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 30(1)ன் படி, பின்வருவனவற்றுள் ஒன்று சிறுபான்மையினரின் அடிப்படை உரிமையாகும்
(A) கல்வி நிறுவனங்களை தொடங்கி நிர்வகிக்கும் உரிமை
(B) அரசு பரிந்துரைகளின்படி கல்வி நிறுவனங்களை தொடங்கி நிர்வகிக்கும் உரிமை
(C) மொழி மற்றும் இறையியல் சார்ந்த கல்வி நிறுவனங்களை தொடங்கி நிர்வகிக்கும் உரிமை
(D) கல்வி நிறுவனங்கள் தொடங்கவிருக்கும் பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் தேவைக்கேற்ப கல்வி - நிறுவனங்களை தொடங்கி நிர்வகிக்கும் உரிமை
➤ Under Article 30(1) of Indian Constitution, minorities have fundamental right to
(A) Establish and administer educational institutions of their choice. (B) Establish and administer educational institutions as per government's prescripti
(C) Establish and administer educational institutions in the fields of language and theology alone
(D) Establish and administer educational institutions so as to suit the requirements of the locality concerned
➤ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 30(1)ன் படி, பின்வருவனவற்றுள் ஒன்று சிறுபான்மையினரின் அடிப்படை உரிமையாகும்
(A) கல்வி நிறுவனங்களை தொடங்கி நிர்வகிக்கும் உரிமை (B) அரசு பரிந்துரைகளின்படி கல்வி நிறுவனங்களை தொடங்கி நிர்வகிக்கும் உரிமை
(C) மொழி மற்றும் இறையியல் சார்ந்த கல்வி நிறுவனங்களை தொடங்கி நிர்வகிக்கும் உரிமை
(D) கல்வி நிறுவனங்கள் தொடங்கவிருக்கும் பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் தேவைக்கேற்ப கல்வி - நிறுவனங்களை தொடங்கி நிர்வகிக்கும் உரிமை
20.➤ Four pairs of Uniforms are issued to the Students up to 8th Standard of one of the following kind.
(A) To the students who have lost their parents
(B) To the students under nutritious noon meal scheme
(C) To the students who come from under Below Poverty Lines.
(D) To the students who commute to school from the distance of 4 kms and beyond.
➤ நான்கு ஜோடி சீருடைகள் அரசு/நிதியுதவி பெரும் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் இவ்வகை மாணாக்கருக்கு வழங்கப்படுகிறது
(A) பெற்றோரை இழந்த மாணாக்கர்
(B) சத்துணவு உண்ணும் மாணாக்கர்
(C) வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிலிருந்து வரும் மாணாக்கர்
(D) நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து பள்ளிக்கு வரும் மாணாக்கர்
➤ Four pairs of Uniforms are issued to the Students up to 8th Standard of one of the following kind.
(A) To the students who have lost their parents (B) To the students under nutritious noon meal scheme
(C) To the students who come from under Below Poverty Lines.
(D) To the students who commute to school from the distance of 4 kms and beyond.
➤ நான்கு ஜோடி சீருடைகள் அரசு/நிதியுதவி பெரும் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் இவ்வகை மாணாக்கருக்கு வழங்கப்படுகிறது
(A) பெற்றோரை இழந்த மாணாக்கர் (B) சத்துணவு உண்ணும் மாணாக்கர்
(C) வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிலிருந்து வரும் மாணாக்கர்
(D) நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து பள்ளிக்கு வரும் மாணாக்கர்
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக