KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-13-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2019 - QUESTION 01-20

TNPSC-DEPT-065-13-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2019 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ உதவிபெறும் பள்ளிகளில் நிர்வாகம் எவ்வளவு தொகையினை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்க வேண்டும்?
How much amount shall aided school's managing committee deposits in scheduled bank in the name of the school


2 ➤ ஓர் அங்கீகாரம் பெற்ற பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால், அதன் அங்கீகாரம்
If a recognized school is transferred to a different locality, its recognition


3 ➤ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான கையேட்டில் உள்ளபடி, ஒரு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தரமான நூலகத்தில் குறைந்தபட்சம் எத்தனை நூல்கள் இருக்க வேண்டும்?
As per manual for high and higher secondary schools, a higher secondary school must have a well-equipped library with not less than ----- books.


4 ➤ ஓவிய ஆசிரியரின் கல்வித் தகுதி
The educational qualification for drawing master is


5 ➤ மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் ஆய்வாளர், முதல் வகுப்பு நீங்கலாக மற்ற வகுப்பு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிலிருந்து எத்தனை மாதங்களுக்கு வயதுத் தளர்வு அளிக்கலாம்?
The DEO's, IMS and Inspectors of Anglo-Indian Schools may grant age exemption with - months in deserving age, in admission in all standard except standard - I


6 ➤ ஒரு மாணவன் விடுப்புக் கடிதம் ஏதுமின்றி ----- நாட்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருகை புரியாமல் இருந்தால் வருகைப் பதிவேட்டிலிருந்து பெயரினை நீக்க வேண்டும்.
The name of a pupil who is continuously absent without leave letter for days shall be removed from rolls.


7 ➤ ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அனுமதிக்கப்பட்ட மாணவர் - நாட்களுக்குத் தகுதி காண் பருவத்தில் இருப்பார்?
The student admitted into Teacher Training Institution shall be considered to be on probation for ----- working days.


8 ➤ பிற மாநிலங்களில் பயின்ற மாணவர்களின் மற்றும் சான்றிதழ்களை மதிப்பீடு செய்பவர்
The transfer certificate of pupils from other State should get evaluated by


9 ➤ பள்ளியில் ஆசிரியர் குழுக் கூட்டம் நடத்த சில்லறை செலவினமாக ஆண்டிற்கு ரூ. செலவிடலாம்
The contingent expenditure of ------ per annum may be spent for the meeting of academic council.


10 ➤ ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற அனைத்துப் பாடங்களிலும் சேர்ந்து பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்
The minimum total of ----- mark to all subjects in standard IX of secondary school shall be considered as minimum mark for promotion to the next higher standard.


11 ➤ உயர்நிலைப் பள்ளிகளில் 6 ஆண்டுகளுக்கான நிலுவை மான்யத்தினை விடுவிக்கும் அதிகாரம் படைத்தவர்
Arrear claims of the grant relating to secondary school for 6 years will be granted by


12 ➤ தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குப்படுத்துதல் சட்டம் பிரிவு 38 மற்றும் விதி 26 இன் படி 1500க்கு மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிக்கான தணிக்கைக் கட்டணம் ரூ.
As per section 38 of the Tamil Nadu Private Schools (Regulations) Act and rule 26 the audit fee for school strength above 1500 is Rs.


13 ➤ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் விதிகளின் படி கான்கீரிட் மேற்கூரையுடைய வகுப்பறையின் உயரம்
According to the code of Regulations for Anglo-Indian schools, tlic minimum height of the Terraced ceiling classroom should be -----


14 ➤ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் ஒழுங்குமுறை விதிகளின் படி ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் லாக் புத்தகத்தில் பதிவுகள் மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட நபர்கள்.
As per code of Regulations for Anglo-Indian schools only authorized to make entries the log book are


15 ➤ மெட்ரிக் பள்ளியில் ஒரு வகுப்பில் ஐந்தாவது பிரிவினைத் தொடங்குவதற்கு அனுமதியளிக்கும் அலுவலர்
In a Matric school to open a fifth section for a standard, permission should be obtained from


16 ➤ மெட்ரிக் பள்ளியில் முதல்வர் உட்பட அனைத்துப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது
The retirement age of matriculation school staffs including the Principal is


17 ➤ மெட்ரிக் பள்ளி வகுப்பறையில் ஒரு மாணவர்க்கான இடவசதி எவ்வளவு இருக்க வேண்டும்?
The class room space per student in a Matric schools shall be


18 ➤ மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பில் இருக்க வேண்டிய ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம்
In matric schools the student-teacher ratio for LKG is


19 ➤ மெட்ரிப் பள்ளிக்கான ஆண்டாய்வுக் கட்டணம் எவ்வளவு?
Annual inspection fee prescribed for the matriculation school is


20 ➤ தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிப்பதை உச்சநீதிமன்றம் எந்த ஆண்டு தடைசெய்தது?
In which year the Supreme Court of India has banned unaided educational institutions charging capitation fee

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...